Krishna Mukundha Song Lyrics

Kalakalappu 2 cover
Movie: Kalakalappu 2 (2018)
Music: Hiphop Tamizha
Lyricists: Mohan Rajan
Singers: Kaushik Krish, Padmalatha and Velmurugan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஹிப் ஹாப் தமிழா

பெண்: கிருஷ்ணா ஆஆ ஆஆ முகுந்தா முராரே முரா ரே

பெண்: கிருஷ்ணா முகுந்தா முராரே ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே

பெண்: கருணா சகாரா கமலா நாயகா கனகாம்பர தாரி கோபாலா

ஆண்: முதலாய் முதன் முதலாய் ஒரு பெண்ணை பார்த்து தோற்கிறேன் துகளாய் சிறு துகளாய் என் நெஞ்சை நானும் பார்கிறேன்

ஆண்: காத்தாடி மேலே அட கை ரெண்டும் கீழே வெறும் காற்றோடும் மறையும் ஒரு நூலா என் காதலே

ஆண்: கண்ணாடி போலே நான் என் காதல் காட்ட அது தெரியாமல் நின்றால் நான் என்ன செய்ய காதலே

பெண்: கிருஷ்ணா முகுந்தா முராரே ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே

ஆண்: யே சிங்காரி சில்லாரி நெஞ்சமெல்லாம் கண்ணாடி உடையிறேன் உன்னால டி யே இந்தாடி அந்தாடி உன் அன்ப நீதாடி கேக்குறேன் தன்னால டி

ஆண்: கூர மேல கல்ல போல உன்ன சுத்தி வந்தேனடி மனச நீ தூக்கி போட்டா கொத்திகிட்டு போவேனடி

ஆண்: அடி புடிச்ச பாறை போல நான் கொழைஞ்சேன் தெரியாதா தடம் புடிக்கும் மனச நீயும் அரவணைக்க முடியாதா

பெண்: ..........

பெண்: கிருஷ்ணா முகுந்தா முராரே கிருஷ்ணா முகுந்தா முராரே

ஆண்: ...........

Female: Krishnaaa.aaa.aa.. Mukundhaaa. Muraaaraeee.ae.. Muraaaa.raeee.

Female: Krishna mukundha murarae Jaya krishna mukundha murarae

Female: Karuna sagara Kamala nayaka Kanakambara dhari Go..paa..laa..

Male: Mudhalaai mudhan mudhalaai Oru pennai parthu thorkiren Thugalaai siru thugalaai En nenjai naanum parkiren

Male: Kaathadi melae Ada kai rendum keezhlae Verum kaatrodum maraiyum Oru noola en kaadhalae

Male: Kannadi polae Naan en kaadhal kaata Athu teriyamal nindraal Naan enna seiya kaadhalae

Female: Krishna mukundha murarae Jaya krishna mukundha murarae Jaya krishna mukundha murarae Jaya krishna mukundha murarae

Male: Ae singari sillari Nenjamellam kannadi Udaiyiren unnala di Ae inthadi andhadi Un anba neethaadi Kekkuren thannala di

Male: Kura mela kalla pola Unnai sutthi vandhenadi Manasa nee thokki potta Koththikittu povenadi

Male: Adi pudicha paarai pola Naan kozhanjen theriyaadha Thadam pudikum manasa neeyum Aravanaikka mudiyadha

Female: ..............

Female: Krishna mukundha murarae Krishna mukundha murarae

Male: Narae.naaarae..nananana.aaa.. Thandha na thana naa Thana thandha na thaana naa Thana thandha thathaanna thaathana naa Thana thandha thathaanna thaathana naa

Female: Krishna mukundha murarae Jaya krishna mukundha murarae

Female: Karuna sagara Kamala nayaka Kanakambara dhaari Go.paa.laaa.aa.

Other Songs From Kalakalappu 2 (2018)

Most Searched Keywords
  • butta bomma song in tamil lyrics download mp3

  • tamilpaa master

  • yaar azhaippadhu song download masstamilan

  • malargale song lyrics

  • tamil song in lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • maraigirai movie

  • master movie lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • en kadhale lyrics

  • tamil songs without lyrics only music free download

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • ennai kollathey tamil lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • tamil karaoke songs with tamil lyrics

  • oru yaagam

  • tamil lyrics song download

  • happy birthday song lyrics in tamil