Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: தேவா
குழு: குக்கூ குக்கூ குக்குக்கூ கூ கூ
குழு: தக ஜும் தக ஜும் ஜும் தக ஜும் தக ஜும் ஜும்
ஆண்: பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா தேரில் வரும் உலா காதலுக்கு கார்த்திகை மாதம் விழா
பெண்: வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா மாலை இடும் விழா வேரில் இன்று பழுத்தது காதல் பலா
ஆண்: நினைத்தேன் வந்தாய் கண்ணுக்குள்ளே
பெண்: நீதான் இருந்தாய் நெஞ்சுக்குள்ளே கல்யாணம் சங்கீதம் காற்றோடு மிதக்க

குழு: .................

ஆண்: மூடி வைத்த அழகை அடி மூச்சு முட்ட திறக்க மனம் தத்தளித்து தவிப்பதென்ன
பெண்: கண்கள் ரெண்டும் துடிக்க நெஞ்சில் கெட்டிமேளம் அடிக்க என் மஞ்சள் இன்று சிவப்பதென்ன
ஆண்: உந்தன் தூக்கம் என் மார்பில்
குழு: தக ஜும் தக ஜும் ஜும்
பெண்: கூந்தல் பூக்கள் உன் தோளில்
குழு: தக ஜும் தக ஜும் ஜும்
ஆண்: ஆஆ.ஆஆஆ..ஆஆஆ . முத்தமிட்டு முத்தமிட்டு உச்சம் எல்லாம் தொட்டுவிட்டு காமன் அவன் சன்னிதிக்குள் காணிக்கைகள் அள்ளிகொடு

ஆண்: தத்தளித்து உருகும் உடல் முத்தத்துக்குள் கரையும் அதில் மெத்தை எல்லாம் பூ பூக்கும்
பெண்: கட்டிலுக்குள் இரவு தினம் சிக்கி சிக்கி உடையும் உன் பூ உட ல் தேன் வார்க்கும்
ஆண்: நகக்குறி நாளும் நான் பதிப்பேன்
குழு: தக ஜும் தக ஜும் ஜும்
பெண்: புது புது கவிதை நான் படிப்பேன்
குழு: தக ஜும் தக ஜும் ஜும்
ஆண்: ஆஆ..ஆஆஆ..ஆஆஆ . காலை வரும் சூரியனை லஞ்சம் தந்து ஓடவிட்டு எப்பொழுதும் வெண்ணிலவை ரசிக்கணும் தொட்டு தொட்டு

Chorus: Kukuk kuku Kukkukku kuu kuu
Chorus: Thaka jhum Thakka jhum jhum Thaka jhum Thakka jhum jhum
Male: Pottu vaithu poo mudikkum nila Theril varum ula Kaadhalukku karthigai Maadham vizha
Female: Vetkapattu sokki nikkum nila Maalai idum vizha Veril indru pazhuthadhu Kaadhal pala
Male: Ninaithen vandhaai kannukullae
Female: Needhaan irundhaai nenjukullae
Kalyaanam sangeetham kaatrodu midhakka
Male: Pottu vaithu poo mudikkum nila Theril varum ula Kaadhalukku karthigai Maadham vizha
Female: Vetkapattu sokki nikkum nila Maalai idum vizha Veril indru pazhuthadhu Kaadhal pala
Chorus: ............
Chorus: Thaka jhum Thakka jhum jhum Thaka jhum Thakka jhum jhum
Male: Moodi vaitha azhagai Adi moochu mutta thirakka Manam thathalithu thavippadhenna
Female: Kangal rendum thudikka Nenjil kettimelam adikka En manjal indru sivappadhenna
Male: Undhan thookkam en maarbil
Chorus: Thaka jhum
Thakka jhum jhum
Female: Koondhal pookkal un tholil
Chorus: Thaka jhum
Thakka jhum jhum
Male: Aaaa..aaa.aaa..aaa. Muthamittu muthamittu Uchcham yellaam thottuvittu Kaaman avan sannidhikkul Kaanikaigal allikodu
Male: Pottu vaithu poo mudikkum nila Theril varum ula Kaadhalukku karthigai Maadham vizha
Female: Vetkapattu sokki nikkum nila Maalai idum vizha Veril indru pazhuthadhu Kaadhal pala
Chorus: Thaka jhum Thakka jhum jhum Thaka jhum Thakka jhum jhum
Male: Thathalithu urugum Udal muththathukkul karaiyum Adhil methai ellaam poo pookkum
Female: Kattilukkul iravu Dhinam sikki sikki udaiyum Un pooudal thaen vaarkkum
Male: Nagakuri naalum naan padhipen
Chorus: Thaka jhum
Thakka jhum jhum
Female: Pudhu pudhu kavidhai naan padipen
Chorus: Thaka jhum
Thakka jhum jhum
Male: Aaaa..aaa..aaa..aaa. Kaalai varum sooriyanai Lanjam thandhu oodavittu Eppozhudhum vennilavai rasikkanum Thottu thottu
Male: Pottu vaithu poo mudikkum nila Theril varum ula Kaadhalukku karthigai Maadham vizha
Female: Vetkapattu sokki nikkum nila Maalai idum vizha Veril indru pazhuthadhu Kaadhal pala
sarpatta parambarai lyrics tamil
cuckoo cuckoo song lyrics dhee
valayapatti song lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
bujji song tamil
tamil movie karaoke songs with lyrics
alaipayuthey songs lyrics
munbe vaa karaoke for female singers
master vijay ringtone lyrics
oru manam song karaoke
kannalaga song lyrics in tamil
new movie songs lyrics in tamil
soorarai pottru song lyrics tamil download
naan pogiren mele mele song lyrics
soorarai pottru tamil lyrics
lollipop lollipop tamil song lyrics
unsure soorarai pottru lyrics
anthimaalai neram karaoke
tamil song lyrics video
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil