Ennavale Ennavale Song Lyrics

Ninaithen Vandhai cover
Movie: Ninaithen Vandhai (1998)
Music: Deva
Lyricists: Pazhani Bharathi
Singers: Mano and Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: தேவா

பெண்: லாலி பப்பு லாலி பப்பு போல் இனிக்கும் மனசு ஜாலி டைப்பு பாட்டு கேட்டா ஆடுகின்ற வயசு

விஷ்லிங்: ..........

ஆண்: { என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான் } (2) என் கண்கள் தேடிடும் காதல் நீதான் என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்

ஆண்: என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்

பெண்
குழு: ...........

ஆண்: உயிாில் பூப்பறித்த காதலியும் நீதான் உள்ளம் தேடும் ஒரு தேவதையும் நீதான்

பெண்: இரவில் மிதந்து வரும் மெல்லிசையும் நீதான் இளமை நனையவரும் பூமழையும் நீதான்

ஆண்: வோ்க்க வைத்தாய் நீதான் நீதான் விசிறி விட்டாய் நீதான் நீதான்

பெண்: தேடி வந்தாய் நீதான் நீதான் தேட வைத்தாய் நீதான் நீதான்

ஆண்: புதையலைப் போல வந்து கிடைத்தவளும் நீதான்

பெண்: தொியாமல் என் மனதைப் பறித்ததும் நீதான்

ஆண்: என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்

பெண்
குழு: ...........

ஆண்: என்னை மூடிவிடும் வெண்பனியும் நீதான் குளிரும் மாா்கழியில் கம்பளியும் நீதான்

பெண்: என்னைத் உறங்க வைக்கும் தலையணையும் நீதான் தூக்கம் கலைத்து விடும் கனவுகளும் நீதான்

ஆண்: மோகங்களும் நீதான் நீதான் முத்தங்களும் நீதான் நீதான்

பெண்: புன்னகையும் நீதான் நீதான் கண்ணீரும் நீதான் நீதான்

ஆண்: கண்களை மூடிவிட்டு ஒளிந்தவளும் நீதான்

பெண்: ஒளிந்தவளை அருகில் வந்து அனைத்ததும் நீதான்

Female: Laali pappu laali pappu pol inikum manasu Jaali typpu paatu ketaa aadukindra vayasu

Whistling: .........

Male: { Ennavalae ennavalae engirunthai needhan Kanavinilae kanavinilae kaaka vaithai needhan } (2) En kangal thedidum kaadhal needhan En jeevan parukidum thaakam needhan

Male: Ennavalae ennavalae engirunthai needhan Kanavinilae kanavinilae kaaka vaithai needhan

Female chorous: { Yae.he yaehe.hehe yaehe.hehe Yae..he yaehe.hehe.yaehe..hehe. } (2)

Female chorous: Thu thuththu thoothu thooththu Thu thuththu thoothu thooththu Thu thuththu thoothu thuththu thoothu Thuth thoothu thoothu thoothu

Male: Uyiril pooparitha kaadhaliyum needhan Ullam thedum oru dhevathaiyum needhan

Female: Iravil mithandhu varum mellisaiyum needhan Ilamai nanaiyavarum poo mazhaiyum needhan

Male: Verka vaithaai needhan needhan Visirivittai needhan needhan

Female: Thedi vanthaai needhan needhan Theda vaithaai needhan needhan

Male: Puthayalai polae vandhu kidaithavalum needhan

Female: Theriyaamal en manathai parithathum needhan

Male: Ennavalae ennavalae engirunthai needhan Kanavinilae kanavinilae kaaka vaithai needhan

Female chorous: Sumpaa..sumpaa. sumpaa..sumpaa.

Female chorous: Yae..jumpara jumpara jumba Jumba rare jumpara jumpaare Yae..jumpara jumpara jumba Jumba rare jumpara jumpaare

Female chorous: Sumpaa..sumpaa.

Female chorous: Jumba joompara jumpara jumpara jumba Jumpaare

Female chorous: Sumpaa..

Female chorous: Jumba joompara jumpara jumpara jumba Jumpaare

Female chorous: Sumpaa..

Male: Ennai moodividum venpaniyum needhan Kulirum maarkazhiyil kampaliyum needhan

Female: Ennai uranga vaikum thalaiyanaiyum needhan Thookam kalaithuvidum kanavukalum needhan

Male: Moghangalum needhan needhan Muthangalum needhan needhan

Female: Punnakaiyum needhan needhan Kanneerum needhan needhan

Male: Kangalai moodivittu olinthavalum needhan

Female: Olinthavalai arukil vandhu anaithathum needhan

Male: { Ennavalae ennavalae engirunthai needhan Kanavinilae kanavinilae kaaka vaithai needhan } (2) En kangal thedidum kaadhal needhan En jeevan parukidum thaakam needhan

Whistling: .................

Other Songs From Ninaithen Vandhai (1998)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • karnan thattan thattan song lyrics

  • kutty pattas tamil movie download

  • tamil song lyrics in english

  • only music tamil songs without lyrics

  • karnan lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • thaabangale karaoke

  • tamil devotional songs karaoke with lyrics

  • aathangara orathil

  • kannalaga song lyrics in tamil

  • maraigirai

  • mg ramachandran tamil padal

  • butta bomma song in tamil lyrics download mp3

  • anbe anbe tamil lyrics

  • worship songs lyrics tamil

  • kannamma song lyrics in tamil

  • tamil karaoke old songs with lyrics 1970

  • unnai ondru ketpen karaoke

  • anegan songs lyrics

  • tamil paadal music