Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
ஆண்: எத்தனை இனிய குடும்பம் முத்தமிழ் கவிதை அரங்கம் தொட்டது துலங்கும் கரங்கள் நல்லதை நினைக்கும் மனங்கள்
ஆண்: எத்தனை இனிய குடும்பம் முத்தமிழ் கவிதை அரங்கம் தொட்டது துலங்கும் கரங்கள் நல்லதை நினைக்கும் மனங்கள் இது வீடல்ல நாடெல்லாம் கொண்டாடும் கோயில் ஆகாதோ
பெண்: இனி நாளெல்லாம் ஆனந்தம் தேன் சிந்தும் பாடல் கேட்காதோ
பெண்: என் தெய்வம் நீயே ஒளி தீபம் நீயே இந்நாளைப் போலே எந்நாளும் வாழ்க
அனைவரும்: எத்தனை இனிய குடும்பம் முத்தமிழ் கவிதை அரங்கம் தொட்டது துலங்கும் கரங்கள் நல்லதை நினைக்கும் மனங்கள்
ஆண்: பிள்ளைகளே புது யுகம் எழுந்தது ஒளி மழை பொழிந்தது நனைவோம் இன்று பாடுங்களேன் இனி வரும் தலைமுறை அனைவரும் ஒருநிலை அடைவோம் என்று
பெண்: அன்புச் செல்வங்களே கொடியில் ஆடும் முல்லைகளே உங்கள் உள்ளங்களே என்றும் எங்கள் செல்வங்களே உன் சொந்தம் தேடி என் ஜென்மம் கோடி பொன் மாலை சூடி வரும் வானம்பாடி

பெண்: யாதும் ஊரே இலக்கியம் சொன்னது இலக்கணம் ஆனது நேரில் கண்டேன் யாரும் இங்கே உறவெனும் நினைவிலே அன்பெனும் நதியிலே ஆடக் கண்டேன்
ஆண்: நாளும் இங்கே பணத்திலே மிதந்தவன் இருட்டிலே இருந்தவன் உலகைக் கண்டேன் நானும் இன்றே தலைவனின் மடியிலே குழந்தையாய் வளர்கிறேன் குருவைக் கண்டேன்
பெண்: உள்ளம் ஒன்றானது அன்பின் வெள்ளம் உண்டானது என்றும் மாறாதது அதிலே இன்பம் நூறானது
ஆண்: என் பிள்ளை நீயே கொடி முல்லை நீயே
பெண்: உன் பாசம் தானே நான் உண்ணும் தேனே

Music by: M. S. Viswanathan
Male: Ethanai iniya kudumbam Muthamizh kavidhai arangam Thottadhu thulangum karangal Nalladhai ninaikkum manangal
Male: Ethanai iniya kudumbam Muthamizh kavidhai arangam Thottadhu thulangum karangal Nalladhai ninaikkum manangal Idhu veedalla naadellaam kondaadum Koyil aagaadho
Female: Ini naalellaam aanandham Thaen sindhum paadal kaetkaadho
Female: En dheivam neeyae Oli dheepam neeyae Innaalai polae ennaalum vaazhga
All: Ethanai iniya kudumbam Muthamizh kavidhai arangam Thottadhu thulangum karangal Nalladhai ninaikkum manangal
Male: Pillaigalae pudhu yugam ezhundhadhu Oli mazhai pozhindhadhu nanaivom indru Paadungalaen ini varum thalaimurai Anaivarum oru nilai adaivom endru
Female: Anbu selvangalae kodiyil aadum mullaigalae Ungal ullangalae endrum engal selvangalae Un sondham thaedi en jenmam kodi Pon maalai soodi varum vaanampaadi
All: Ethanai iniya kudumbam Muthamizh kavidhai arangam Thottadhu thulangum karangal Nalladhai ninaikkum manangal
Female: Yaadhum oorae ilakkiyam sonnadhu Ilakkanam aanadhu naeril kanden Yaarum ingae uravenum ninaivilae Anbenum nadhiyilae aada kanden
Male: Naalum ingae panathilae midhandhavan Iruttilae irundhavan ulagai kanden Naanum indrae thalaivanin madiyilae Kuzhandhaiyaai valargiren uruvai kanden
Female: Ullam ondraanadhu Anbin vellam undaanadhu Endrum maaraadhadhu Adhilae inbam nooraanadhu
Male: En pillai neeyae kodi mullai neeyae
Female: Un paasam thaanae naan unnum thaenae
All: Ethanai iniya kudumbam Muthamizh kavidhai arangam Thottadhu thulangum karangal Nalladhai ninaikkum manangal
tamil song lyrics download
sundari kannal karaoke
asuran song lyrics in tamil
kadhal theeve
alli pookalaye song download
kanave kanave lyrics
bigil unakaga
semmozhi song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
mannikka vendugiren song lyrics
old tamil songs lyrics
ovvoru pookalume karaoke download
vijay songs lyrics
love lyrics tamil
tamil christian songs lyrics in tamil pdf
tamil movie karaoke songs with lyrics
tamil love feeling songs lyrics video download
karnan thattan thattan song lyrics
tamil whatsapp status lyrics download
dhee cuckoo song