Friendship Anthem Song Lyrics

Oh My Kadavule cover
Movie: Oh My Kadavule (2019)
Music: Leon James
Lyricists: Ko Sesha
Singers: Anirudh Ravichander, Leon James and M.M Manasi

Added Date: Feb 11, 2022

விசில்: ...........

ஆண்: நட்புக்கு வயதில்லை என்று ஒரு ஞானி சொன்னானே ஓ சொன்னானே மெய்யான நட்புகிங்கே பிரிவில்லை என்றும் சொன்னானே ஓ சொன்னானே

ஆண்: ஆல்மோஸ்ட் டைபர் கட்டும் காலம் தொடங்கி நாமும் தோள்கள் ஆண் மற்றும்
குழு: உரசி நடந்தோம்

ஆண்: குஸ்தி பைட்டும் போட்டு ஒன்றாய் முஸ்தபாவும் பாடி ஆண் மற்றும்
குழு: வாழ்வை கடந்தோம்

ஆண் மற்றும்
குழு: நாம் எழில் நதிகளில் ஆடிய ஓடம் வற்றாத கடல் இந்த ரகசிய பாசம் நமக்குள் இருந்ததே இல்லை வெளி வேஷம்தான்

ஆண்: பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு.ஊ..ஊ.. பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு..ஊ..ஊ..ஊ.. ஆயிரம் உறவு வந்தாலும் நண்பன்தான் கெத்து நமக்கு

குழு: ஹு ஹு உ ஹு ஹு ஹு..ஹோ ஹோ ஹோ ஹோ ஹு ஹு உ ஹு ஹு ஹு..ஹோ ஹோ ஹோ ஹோ ஹு ஹு உ ஹு ஹு ஹு..ஹோ ஹோ ஹோ ஹோ ஹு ஹு உ ஹு ஹு ஹு..ஹோ ஓஒ

ஆண்: காலேஜ் கட் அடிச்சு தல படம் போனோம் ஆண்கள்: போனோம்.. போனோம்
ஆண்: எக்ஸாமில் பிட் அடிச்சும் ஜஸ்டு பெயிலு ஆனோம் ஆண்கள்: ஆனோம் ஆனோம்

ஆண்: சொத்தில் கூட பங்கு உண்டு சமொசவில் பங்கில்லையே கலப்படம் ஏதுமில்லா காலம் அந்த காலம்தானே

ஆண்: பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு..ஊ..ஊ..ஊ..ஊ பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு..ஊ..ஊ.. ஆயிரம் உறவு வந்தாலும்..ம்ம்..ம்ம்ம் நண்பன்தான் கெத்து நமக்கு

ஆண்: நட்புக்கு வயதில்லை என்று ஒரு ஞானி சொன்னானே ஓ சொன்னானே
பெண்: மெய்யான நட்புகிங்கே பிரிவில்லை என்றும் சொன்னானே ஓ சொன்னானே

ஆண்: கள்ள தம் அடிச்சி கூட்டா சைட் அடிச்சி பைக்கில் சுற்றி திரிந்தோம்

பெண்: மொட்ட மாடிமேல வெட்டி கதை அடிச்சி கோடி ஆண்டு களித்தோம்

அனைவரும்: நாம் எழில் நதிகளில் ஆடிய ஓடம் வற்றாத கடல் இந்த ரகசிய பாசம் நமக்குள் இருந்ததே இல்லை வெளி வேஷம்தான்.ஆஅ...ஹா.

ஆண்: பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு

Whistling: ........

Male: Natpukku vayadhillai Endru oru gnyaani Sonnaanae oh sonnaanae Meiyaana natpukingae Pirivillai endrum Sonnaanae oh sonnaanae

Male: Almost diaper kattum Kaalam thodangi naamum Thozhgal Male &
Chorus: Urasi nadanthom

Male: Kusthi fight-um pottu Ondraai mustafa-vum Paadi Male &
Chorus: Vaazhvai kadanthom

Male &
Chorus: Naam ezhil nadhigalil Aadiya oodam Vatraadha kadal indha ragasiya paasam Namakkul irundhadhae Illai veli vesham thaan

Male: Friendship thaan soththu namakku Friendship thaan soththu namakku Friendship thaan soththu namakku.uu.uu.uu.. Aayiram uravu vandhaalum Nanban thaan geththu namakku

Chorus: Hu hu hu hu hu hu.hoo hoo hoo hooo Hu hu hu hu hu hu.hoo hoo hoo hooo Hu hu hu hu hu hu.hoo hoo hoo hooo Hu hu hu hu hu hu.hoo ooo

Male: Collegeu cut adichi thala padam ponom Males: Ponom.ponom
Male: Exam-il bit adichum justu failu aanom Males: Aanom.aanom

Male: Sothil kooda pangu undu Samosa-vil pangillaiyae Kalapadam edhumilla Kaalam andha kaalam thaanae

Male: Friendship thaan soththu namakku Friendship thaan soththu namakku..uu.uu.uuu.uu. Friendship thaan soththu namakku.uu.uu. Aayiram uravu vandhaalum.mm.mm. Nanban thaan geththu namakku

Male: Natpukku vayadhillai Endru oru gnyaani Sonnaanae oh sonnaanae
Female: Meiyaana natpukingae Pirivillai endrum Sonnaanae oh sonnaanae

Male: Kalla dham adichi Kootta sight adichi Bike-il suttri thirindhom

Female: Motta maadi mela Vetti kadhai adichi Kodi aandu kalithom

All: Naam ezhil nadhigalil Aadiya oodam Vatraadha kadal indha ragasiya paasam Namakkul irundhadhae Illai veli vesham thaan

Male: Friendship thaan soththu namakku Friendship thaan soththu namakku..uu.uu.uuu.uu. Friendship thaan soththu namakku.uu.uu. Aayiram uravu vandhaalum.mm.mm. Nanban thaan geththu namakku

Male: Friendship thaan soththu namakku.

Other Songs From Oh My Kadavule (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • karaoke tamil christian songs with lyrics

  • amma song tamil lyrics

  • i movie songs lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil love song lyrics for whatsapp status

  • tamil gana lyrics

  • ennai kollathey tamil lyrics

  • inna mylu song lyrics

  • google google vijay song lyrics

  • master tamilpaa

  • lyrics video in tamil

  • tamil song lyrics in english translation

  • maruvarthai song lyrics

  • snegithiye songs lyrics

  • mahabharatham lyrics in tamil

  • tamil song english translation game

  • aagasam song soorarai pottru mp3 download

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • tamil song writing

  • soorarai pottru songs lyrics in tamil