Anbe En Anbe Song Lyrics

Nenjinile cover
Movie: Nenjinile (1999)
Music: Deva
Lyricists: Pazhani Bharathi
Singers: Hariharan

Added Date: Feb 11, 2022

ஆண்: அன்பே அன்பே அன்பே என் அன்பே எங்கே எங்கே நீ எங்கே

ஆண்: உன்னில் என்னை தொலைத்தேனடி உன்னால் இந்நாள் மரித்தேனடி

ஆண்: நிஷா நிஷா நிஷா நிஷா நீ நீ நீ ஓடிவா நிலா நிலா நிலா நிலா என்னை தேடி வா

ஆண்: அன்பே என் அன்பே எங்கே எங்கே நீ எங்கே

ஆண்: ஓ நிஷா ஓ நிஷா ஓ ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா ஓ ஓ நிஷா

ஆண்: பூவோடு வாசமில்லை காற்றோடு சுவாசமில்லை என்னோடு நீயும் இல்லயே நிஷா நிஷா நிஷா

ஆண்: என் பூமி சுற்றவில்லை சூரியனில் வெளிச்சமில்லை உன் வாசல் தெரியவில்லயே நிஷா நிஷா

ஆண்: உன் குரல் கேட்காமல் குயில்கள் ஊமையாய் ஆனதே உன் விரல் தீண்டாமல் சோலை பாலையாய் போனதே

குழு: ..........

ஆண்: ஆறுதலாய் ஒரு வார்த்தை ஆதரவாய் நீ சொல்லி மடியில் என்னை சாய்த்துக்கொள் நிஷா நிஷா நிஷா

ஆண்: கண்ணீரால் காயம்பட்ட கன்னத்தில் முத்தமிட்டு ஒத்தடமும் தந்து விடு நிஷா நிஷா நிஷா

ஆண்: நீ வருகின்ற திசையை கிழக்கென நானும் வாழ்கிறேன் நான் இமைக்கின்ற பொழுதும் வீணாக்காமல் பார்கிறேன்

Male: Anbae ..anbae..anbae En anbae Engae engae Nee engae

Male: Unnil ennai Tholaithenadi Unnaal innaal Marithenadi

Male: Nisha nisha nisha nisha Nee nee nee odivaa Nila nila nila nila Ennai thedi vaa

Male: Anbae .. En anbae Engae engae Nee engae

Male: Oh nisha oh nisha Oh oh nishaa.. Oh nisha oh nisha Oh oh nishaaa..

Male: Poovodu vaasamillai Kaatrodu swasamillai Ennodu neeyum illayae Nisha nisha nisha

Male: En bhoomi sutravillai Sooriyanil velichamillai Un vaasal theriyavillayae Nisha nishaaa.

Male: Un kural ketkamal Kuyilagal oomaiyaai Aanadhae Un viral theendamal Solai paalaiyaai ponadhae

Male: Oh nisha oh nisha Oh oh nishaa.. Oh nisha oh nisha Oh oh nishaaa..

Male: Anbae .. En anbae Engae engae Nee engae

Chorus: .............

Male: Aarudhalaai oru vaarthai Aadharavaai nee solli Madiyil ennai saaithukkol Nisha nisha nishaa.aaa

Male: Kanneraal kaayam patta Kannathil muthamittu Othadamum thandhu vidu Nisha nisha nishaaa..aaa..

Male: Nee varugindra dhisaiyai Kizhakkena naanum vaazhgiren Naan imaikindra pozhuthum Veenaakamal paarkiren

Male: Oh nisha oh nisha Oh oh nishaa.. Oh nisha oh nisha Oh oh nishaaa..

Male: Anbae .. En anbae Engae engae Nee engae

Male: Anbae .. En anbae Engae engae Nee engae

Male: Unnil ennai Tholaithenadi Unnaal innaal Marithenadi

Male: Nisha nisha nisha nisha Nee nee nee odivaa Nila nila nila nila Ennai thedi vaa

Male: Oh nisha oh nisha Oh oh nishaa.. Oh nisha oh nisha Oh oh nishaaa..

Male: Anbae .. En anbae Engae engae Nee engae

Other Songs From Nenjinile (1999)

Manase Manase Song Lyrics
Movie: Nenjinile
Lyricist: Vaali
Music Director: Deva
Thanga Nirathukku Song Lyrics
Movie: Nenjinile
Lyricist: Kalai Kumar
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • romantic love song lyrics in tamil

  • karnan movie song lyrics in tamil

  • orasaadha song lyrics

  • morattu single song lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • cuckoo cuckoo tamil lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • tamil album song lyrics in english

  • brother and sister songs in tamil lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • paadal varigal

  • tamil song lyrics 2020

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics

  • master tamil lyrics

  • aarathanai umake lyrics

  • yesu tamil

  • believer lyrics in tamil

  • anirudh ravichander jai sulthan

  • kadhalar dhinam songs lyrics