Added Date: Feb 11, 2022
ஆண்: அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடி தான்
பெண்: இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே நம்மோட லவ் ஸ்டோரி தான்
ஆண்: இது வேலன்டைன் திருநாள்தான் புது உற்சாகம் வரும் நாள்தான்
பெண்: நாம்ம எந்நாளும் லவ்பேர்ட்ஸ்சு தான் வா தலைவா கும்மாளம் அடிப்போமே.

ஆண்: என் கண்ணான குமரி உன் ஆட்டம் அழகி நாடெங்கும் பார்த்தேன் கிடையாது
பெண்: அட என் ஆசை குமரா அன்பான தோழா நம்மோட உறவு உடையாது
ஆண்: அடி ஸ்ட்ராங்கான காதல் சாகதது அது ராங்காக என்றும் போகாதது
பெண்: நாம் கூத்தாடவும் கை கோர்த்தாடவும் மனம் காத்தாடி போல் ஆடுதே

ஆண்: உன் உள்ளத்தில் ஒருத்தி வைக்கின்ற ஒரு தீ ஓயாமல் எறிஞ்சால் காதல்தான்
பெண்: அவள கல்யாணம் முடிச்சு கை ரெண்ட புடிச்சு கொண்டாடும் சுகமும் காதல்தான்
ஆண்: இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா அத வாடாமல் வாழ வையுங்கடா
பெண்: இங்கு வாழும்வரை மண்ணில் வீழும்வரை அத காப்பாத்த முடிஞ்சா காதலி..
பெண்: அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடி தான்
ஆண்: இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே நம்மோட லவ் ஸ்டோரி தான்
பெண்: இது வேலன்டைன் திருநாள்தான் புது உற்சாகம் வரும் நாள்தான் நாம்ம எந்நாளும் லவ்பேர்ட்ஸ்சு தான் வா தலைவா கும்மாளம் அடிப்போமே.
ஆண் மற்றும்
பெண்: அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடி தான் இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே நம்மோட லவ் ஸ்டோரி தான்

Male: Aruvathu aayiduchu Mani vilaa mudinjiduchu Aanaalum love jodi thaan
Female: Iruvathil aarambichom Innumum mudiyalaiyae Nammoda love story thaan
Male: Ithu valentine thirunaalthaan
Pudhu urchaagam tharum naalthaan
Female: Naamma ennaalum
Lovebirds-u-thaan
Vaa thalaivaa gummaalam adippomae..ae..
Male: Aruvathu aayiduchu Mani vilaa mudinjiduchu Aanaalum love jodi thaan
Female: Iruvathil aarambichom Innumum mudiyalaiyae Nammoda love story thaan
Male: En kannaana kumaari
Unn aattam alagi
Naadengum paarthaen kidaiyaathu
Female: Ada en aasai kumaraa
Anbaana thozhaa
Nammoda uravu udaiyaathu
Male: Adi strong-aana kaadhal saagathathu
Adhu wrong-aaga endrum pogaathathu
Female: Naam koothaadavum
Kai korthaadavum
Manam kaathaadi pol aaduthae..ae.ae.
Male: Aruvathu aayiduchu Mani vilaa mudinjiduchu Aanaalum love jodi thaan
Female: Iruvathil aarambichom Innumum mudiyalaiyae Nammoda love story thaan
Male: Unn ullathil oruthi
Vaikkindra oru thee
Oiyaamal erinjaal kaadhaluthaan
Female: Avala kalyaanam mudichu
Kai renda pudichu
Kondaadum sugamum kaadhalthaan
Male: Ini ellorum kaadhal seiyungadaa
Adha vaadaamal vaazha vaiyungadaa
Female: Ingu vaalumvarai
Mannil veelumvarai
Athu kaappaatha mudinjaa kaadhali
Female: Aruvathu aayiduchu Mani vilaa mudinjiduchu Aanaalum love jodi thaan
Male: Iruvathil aarambichom Innumum mudiyalaiyae Nammoda love story thaan
Female: Ithu valentine thirunaalthaan Pudhu urchaagam tharum naalthaan Naamma ennaalum lovebirds-u-thaan Vaa thalaivaa gummaalam adippomae..ae..
Male &
Female: Aruvathu aayiduchu
Mani vilaa mudinjiduchu
Aanaalum love jodi thaan
Iruvathil aarambichom
Innumum mudiyalaiyae
Nammoda love story thaan
yesu tamil
tamil paadal music
kadhal song lyrics
tamil songs lyrics images in tamil
cuckoo cuckoo dhee lyrics
song with lyrics in tamil
sarpatta parambarai lyrics
anbe anbe tamil lyrics
tamil karaoke songs with lyrics
maate vinadhuga lyrics in tamil
karaoke songs tamil lyrics
enjoy en jaami lyrics
morrakka mattrakka song lyrics
tamil christmas songs lyrics pdf
master tamilpaa
cuckoo cuckoo song lyrics dhee
marudhani lyrics
soorarai pottru movie song lyrics
master vijay ringtone lyrics
a to z tamil songs lyrics