Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட பார்வதி யாருமில்லே பாசம் வந்து பாலூட்ட உன்னை விட்டு போக மாட்டேன் நானே சொல்லாத சொந்தம் இங்கே நீதானே..
ஆண்: கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட பார்வதி யாருமில்லே பாசம் வந்து பாலூட்ட
ஆண்: கல்யாணம் ஆகவில்லை அப்பனின்னு சொன்னாயா அப்பனுக்கு பொண்ணு பார்க்க அப்பன் கூட வந்தாயா

ஆண்: கோபம் ஒரு கண்ணுக்குள்ளே பாசம் ஒரு கண்ணுக்குள்ளே சம்பந்தம் இல்லையின்னா சாதிசனம் நம்பவில்லை
ஆண்: கூடிய கூட்டத்திற்கு கோமாளியாய் ஆனேனா பூனையை கூட்டிகிட்டு பொண்ணு பாக்க போனேனா

ஆண்: சேர சோழ பாண்டியனை தோண்டிப் பார்த்து சொன்னேனே உன்னை பெத்த அப்பன் ஆத்தா காணவில்லை செந்தேனே

ஆண்: தங்கம் உன்னை தத்தெடுத்தேன் தரையிலே முத்தெடுத்தேன் பாவி உன்னை காணோமின்னு பாசத்துல தத்தளிச்சேன்
ஆண்: மூடி வச்ச கண்ணுக்குள்ளே முத்து முத்தா கண்ணீரு நானிருக்க சோகம் என்ன நண்டு பையா நல்லாரு
ஆண்: அன்பான அப்பா உன்னை என்ன சொல்லி பாராட்ட பார்வதி தேவையில்லை பையனுக்கு பாலூட்ட அனாதை போல வந்தேன் நானே அப்பாவும் அம்மாவும் தான் நீதானே...
ஆண்: அன்பான அப்பா உன்னை என்ன சொல்லி பாராட்ட பார்வதி தேவையில்லை பையனுக்கு பாலூட்ட

Male: Kannaana kanna unna Enna solli thaalaatta Paarvathi yaarumillae Paasam vanthu paalootta Unnai vittu poga matten naanae Solladha sondham ingae nee thaanae
Male: Kannaana kanna unna Enna solli thaalaatta Paarvathi yaarumillae Paasam vanthu paalootta
Male: Kalyanam aagavillai Appaninnu sonnaayaa Appanukku ponnu paarkka Appan kooda vanthaaya

Male: Koban oru kannukullae Paasam oru kannukullae Sambandham illaiyinna Sathisanam nambavillai
Male: Koodiya kootathirukku Komaliyaai aanenaa Poonaiyai koottikittu Ponnu paarkka ponenaa
Male: Kannaana kanna unna Enna solli thaalaatta Paarvathi yaarumillae Paasam vanthu paalootta Unnai vittu poga matten naanae Solladha sondham ingae nee thaanae
Male: Chaera chozha pandiyanai Thondi paarthu sonnenae Unnai petha appan aatha Kaana villai senthaenae

Male: Thangam unnai thatheduthen Tharaiyilae mutheduthen Paavi unnai kaanoominnu Paasathilae thathalichen
Male: Moodi vacha kannukkullae Muthu muthaa kaneeru Naanirukka sogam enna Nandu paiya nallaaru
Male: Anbaana appa unnai enna solli paaratta Paarvathi thevai illai paiyanukku paalootta Anaadhai pola vandhen naanae Appavum ammavum thaan neethaanae
Male: Anbaana appa unnai enna solli paaratta Paarvathi thevai illai paiyanukku paalootta
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
velayudham song lyrics in tamil
snegithiye songs lyrics
whatsapp status tamil lyrics
tamil lyrics
karaoke tamil songs with english lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
kanthasastikavasam lyrics
yellow vaya pookalaye
thoorigai song lyrics
mg ramachandran tamil padal
soorarai pottru kaattu payale lyrics
kadhal kavithai lyrics in tamil
mayya mayya tamil karaoke mp3 download
soorarai pottru dialogue lyrics
baahubali tamil paadal
bhagyada lakshmi baramma tamil
soorarai pottru lyrics tamil
tamil karaoke songs with malayalam lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil