Manjakulikira Song Lyrics

Manasukketha Maharasa cover
Movie: Manasukketha Maharasa (1989)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers: Uma Ramanan

Added Date: Feb 11, 2022

குழு: மலையெல்லாம் சாமந்தி பூ மலர்ந்திருக்குது மலர்ந்திருக்குது மனசெல்லாம் ஆசையிலே குளிர்ந்திருக்குது குளிர்ந்திருக்குது பூப்பறிக்க பொண்ணுகளே ஓடி வாங்கடி...

பெண்: மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு நெஞ்சில் ஒரு தாகம் ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது கன்னி இதழ் ஓரம்

பெண்: அவ மின்னலடிக்கிற கண்ணுக்குள் இருக்கு இன்னொரு குத்தாலம் புது மெட்டி அணிந்திட கொட்டி முழங்கிடும் மங்கல மத்தாளம்...

குழு: ...........

பெண்: {மன்மத ராசாதான் வந்து மாலையிடப் போறான் அடி இந்திர தேர் மேலே இவள ஏற்றி வரப்போறான்} (2)

பெண்: வெள்ளிகளை பறிச்சு சரம் தொடுத்து தருவானே வெண்ணிலவ கேட்டா அத எடுத்து வருவானே கண்ணிறைஞ்ச புருஷன் அவன் எங்க இருக்கான் தேடு
குழு: மாலை ஒண்ணு போடு

குழு: மாமனோ மச்சானோ மகராசி வாழணும் மார்கழி மாசம் போல் மனம் குளிர்ந்து வாழணும்

பெண்: {கள்ளிச் செடி மேலே வெள்ளிச்சர முல்லையும் பூத்திருக்கு அடி கொக்கு ஒண்ணுதானே இங்கு இந்த மீனுக்கு காத்திருக்கு} (2)

பெண்: கள்ளத்தனம் காட்டும் திச மாத்தும் இந்தக் கோழி துள்ளும் நட சேவல் விடுமாடி அடி தோழி அச்சாரம் வச்ச மாமன் தாலி போட நெனச்சான்
குழு: ஒரு வேலிய போட்டு இருக்கான்...

Chorus: Malaiellam saamandhi poo Malarndhirukkudhu malarndhirukkudhu Manasellaam aasaiyilae Kulirnthirukkudhu kulirnthirukkudhu Pooparikka ponnugalae odi vangadi

Female: Manja kulikkura pinju kuruvikku Nenjil oru thaagam Oru mangala punnagai pongi vazhiyudhu Kanni idhazh ooram

Female: Ava minnaladikkira kannukkul irukku Innoru kuthaalam Pudhu metti aninthida kotti muzhangidum Mangala mathaalam

Chorus: ..........

Female: {Manmadha raasathaan vandhu Oru maalaiyida poraan Adi indhira thaer melae Ivala yettri vara poraan} (2)

Female: Velligalai parichu Saram thoduthu tharuvaanae Vennilavae ketta adha eduthu varuvaanae Kannirainja purushan avan Enga irukkaan thaedu
Chorus: Poo maalai onnu podu

Female: Manja kulikkura pinju kuruvikku Nenjil oru thaagam Oru mangala punnagai pongi vazhiyudhu Kanni idhazh ooram

Chorus: Maamano machaano Magaraasi vaazhanum Maargazhi maasam pol Manam kulirndhu vaazhanum

Female: {Kalli chedi melae Vellichara mullaiyum poothirukku Adi kokku onnuthaane Ingu indha meenukku kaathirukku} (2)

Female: Kallathanam kaattum Dhisa maathum indha kozi Thullum nada seval vidumadi adi thozhi Achaaram vacha machaam thaali poda nenachaan
Chorus: Oru veliya pottu irukaan

Female: Manja kulikkura pinju kuruvikku Nenjil oru thaagam Oru mangala punnagai pongi vazhiyudhu Kanni idhazh ooram

Female: Ava minnaladikkira kannukkul irukku Innoru kuthaalam Pudhu metti aninthida kotti muzhangidum Mangala mathaalam

Female: Manja kulikkura pinju kuruvikku Nenjil oru thaagam Oru mangala punnagai pongi vazhiyudhu Kanni idhazh ooram

Other Songs From Manasukketha Maharasa (1989)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • thoorigai song lyrics

  • bigil song lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • sri guru paduka stotram lyrics in tamil

  • tamil song in lyrics

  • karaoke songs tamil lyrics

  • thenpandi seemayile karaoke

  • tamil songs lyrics download free

  • isha yoga songs lyrics in tamil

  • tamil paadal music

  • tamil karaoke download mp3

  • ilayaraja song lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • karnan lyrics

  • tamil kannadasan padal

  • old tamil christian songs lyrics

  • kanave kanave lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil songs with lyrics in tamil

  • whatsapp status tamil lyrics