Added Date: Feb 11, 2022
பெண்: ஒரே ஒரு கண் பார்வை ஒரே ஒரு மெய் தீண்டல் அதை எண்ணி உயிர் வாழ்வேன் அன்பே
ஆண்: ஒரே ஒரு கண் பார்வை ஒரே ஒரு மெய் தீண்டல் அதை எண்ணி உயிர் வாழ்வேன் அன்பே
பெண்: பிரிவு இல்லாத காதல் அது சுவர்கள் இல்லாத வீடு இந்த உறவும் வாழ்க பிரிவும் வாழ்க வலிகள் வாழ்கவே
ஆண்: பிரிவு இல்லாத காதல் அது சுவர்கள் இல்லாத வீடு இந்த உறவும் வாழ்க பிரிவும் வாழ்க வலிகள் வாழ்கவே

பெண்: ம்ம் .ம்ம்ம் .ம்ம்ம்ம் .
ஆண்: வெயிலில் காயும் செடிகள் தானே மழை தன்னை நேசிக்கும் உடல் தாண்டும் காதல் தானே உண்மை அன்பை யாசிக்கும்
பெண்: ஊரை விட்டு போனால் என்ன உள்ளம் உன்னை பூஜிக்கும் சிறகொன்று வேண்டும் என்று சின்ன உள்ளம் நேசிக்கும்
ஆண்: உன் பேரை சொல்லிக்கொண்டு உயிரை நான் கிள்ளிகொண்டு காற்றோடு பேசிக்கொண்டு வாழ்வேன் ராசாத்தி
பெண்: கண்ணீரை மூடிக்கொண்டு கனவோடு பேசிக்கொண்டு காற்றோடு தேடிக்கொண்டு வாழ்வேன் கண்ணாலா
ஆண்: இடைவெளிகளின் வெளியிலே இரு இதயங்கள் எரியுதே
பெண்: எரிவதிலும் சுகமிருக்கு எரியும் மெழுகும் ஒளி வீசும்
ஆண்: அட நம்மை கண்டு கண்ணீர் சிந்தி கரைந்தே போனது வானம்
பெண்: ம்ம் .ம்ம்ம் .ம்ம்ம்ம் . ம்ம் .ம்ம்ம் .ம்ம்ம்ம் .

ஆண்: .........
பெண்: எந்த பக்கம் பார்க்கும் போதும் அன்பே உந்தன் பிம்பங்கள் கண்ணில் ஏதும் கோளாறு இல்லை கண்ணே என்னை நம்புங்கள்
ஆண்: மேகம் ஏதும் சிந்தாமல் மண்ணில் ஏது ஈரங்கள் கண்ணே உன்னை காணாமல் கண்ணீர் செய்த சாரங்கள்
பெண்: ஊர் என்ன சொன்னால் என்ன யார் என்ன சொன்னால் என்ன இதயத்தின் ஆசை ஓசை என்றும் நில்லாது
ஆண்: கை தீண்டல் வேண்டாம் பெண்ணே கண் தீண்டல் போதும் கண்ணே காலத்தின் கடைசி வரையில் ஜீவன் போகாது
பெண்: உன்னை ஒரு முறை காணவே உயிர் முழுவதும் ஏங்குதே
ஆண்: நெஞ்சடியில் காண்கிறேன் நினைவே நினைவே நீங்காதே
பெண்: அட நெஞ்சே உன் வசம் ஆகிய போது நினைவும் கனவும் ஏது

Female: Orae oru kannpaarvai Orae oru mei theendal Athai yenni Uyirvaazhven anbae
Male: Orae oru kannpaarvai Orae oru mei theendal Athai yenni Uyirvaazhven anbae
Female: Pirivu illaadha kaadhal Athu suvargal illatha veedu Indha uravum vazhga Pirivum vazhga Valigal vazhgavae
Male: Pirivu illaadha kaadhal Athu suvargal illatha veedu Indha uravum vazhga Pirivum vazhga Valigal vazhgavae
Female: Orae oru kannpaarvai Orae oru mei theendal Athai yenni Uyirvaazhven anbae
Female: Mmm..mmm.mmm.
Male: Veyyil kaayum sedigal thanae Mazhai thannai nesikkum Udal thaandum kaadhal thanae Unmai anbai yaasikkum
Female: Oorai vittu ponal enna Ullam unnai poosikkum Siragondru vendum endru Chinna ullam nesikkum
Male: Un perai sollikondu Uyirai naan killikondu Kaatrodu pesikkondu Vaazhven rasathi
Female: Kanneerai moodikkondu Kanavodu paadikkondu Kaatrodu thedikkondu Vaazhven kannaala.
Male: Idaiveligalin veliyilae
Iru idhayangal eriyuthae
Female: Erivathilum sugamirukku
Eriyum melugum oli veesum
Male: Adi nammaikkandu Kanner sinthi Karainthae ponathu megam
Female: Mmm..mmm.mmm.
Male: Mmm.mmm.mmm.
Female: Orae oru kannpaarvai
Orae oru mei theendal
Athai yenni
Uyirvaazhven anbae
Male: Aaahaaaa.aaaa...
Female: Entha pakkam Parkum podhum Anbae unthan bimbangal Kannil yethum kolaarillai Kanna ennai nambungal
Male: Megam ethum sinthamal Mannil enna eerangal Kannae unnai kaanamal Kanneer seitha sarangal
Female: Oor enna sonnaal enna Yaar enna sonnaal enna Idhayathin aasai osai Endrum nillathu
Male: Kaitheendal vendam pennae Kantheendal pothum kannae Kalathin kadaisi varaiyil Jeevan pogathu
Female: Unai oru murai kaanavae
Uyir muzhuvathum yenguthae
Male: Nenjadiyil kaanugiren
Ninaivae ninaivae neengaathae
Female: Ada nenjae Unvasam aagiya pothu Ninaivum kanavum yethu.
Female: Mmm..mmm.mmm.
Male: Mmm.mmm.mmm.
kanthasastikavasam lyrics
idhuvum kadandhu pogum song lyrics
tamil female karaoke songs with lyrics
comali song lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
aagasam song soorarai pottru
tamil christian songs lyrics free download
tholgal
cuckoo cuckoo song lyrics dhee
marudhani lyrics
kutty pattas tamil full movie
aasai nooru vagai karaoke with lyrics
soorarai pottru song tamil lyrics
nanbiye song lyrics
aagasam song lyrics
lyrics songs tamil download
padayappa tamil padal
romantic songs lyrics in tamil
kadhali song lyrics
mayya mayya tamil karaoke mp3 download