Added Date: Feb 11, 2022
ஆண்: பாசம் என்னும் நூலில் ஆடும் பொம்மை எல்லோரும் பாசம் என்னும் பாடல் தானே அன்பின் சங்கீதம்
ஆண்: அன்னை கொண்ட பாசம் தன்னை தொட்டில் சொல்லாதோ தாரம் கொண்ட பாசம் தண்ணி கட்டில் சொல்லாதோ

ஆண்: {உள்ளம் ரெண்டு ஒன்றை ஒன்று பற்றி கொண்டாடும் சொந்தம் எல்லாம் பந்தம் எல்லாம் பாசம் என்றாகும்} (2)
ஆண்: காலை நெஞ்சும் கன்னி பெண்ணும் காவல் கொள்ளாது ஆசை கொண்டு பேசும் வார்த்தை பாசம் என்றாகும்

ஆண்: {அன்னை மீது தந்தை வைத்த பாசம் இல்லாது பிள்ளை என்ற செல்வம் ஒன்று மண்ணில் வாராது} (2)
ஆண்: பாசம் என்னும் தீபம் ஏற்றும் இல்லம் தெய்வீகம் இன்றும் என்றும் அங்கே காணும் அன்பின் வைபோகம்

Male: Paasam ennum noolil aadum Bommai ellorum Paasam ennum paadal thaanae Anbin sangeetham
Male: Annai konda paasam thannai Thottil sollaadho Thaaram konda paasam thannai Kattil sollaadho

Male: {Ullam rendu ondrai ondru Patri kondaadum Sondham ellaam bandham ellaam Paasam endraagum} (2)
Male: Kaalai nenjum kanni pennum Kaaval kollaadhu Aasai kondu pesum vaarthai Paasam endraagum
Male: Paasam ennum noolil aadum Bommai ellorum Paasam ennum paadal thaanae Anbin sangeetham
Male: {Annai meedhu thandhai vaitha Paasam illaadhu Pillai endra selvam ondru Mannil vaaraadhu} (2)
Male: Paasam ennum dheepam yetrum Illam dheiveegam Indrum endrum angae kaanum Anbin vaibogam
Male: Paasam ennum noolil aadum Bommai ellorum Paasam ennum paadal thaanae Anbin sangeetham
Male: Annai konda paasam thannai Thottil sollaadho Thaaram konda paasam thannai Kattil sollaadho
Male: Paasam ennum noolil aadum Bommai ellorum Paasam ennum paadal thaanae Anbin sangeetham
sarpatta parambarai song lyrics tamil
google google panni parthen ulagathula song lyrics
kutty pattas full movie download
chinna chinna aasai karaoke mp3 download
anirudh ravichander jai sulthan
en kadhale en kadhale karaoke
tamil song lyrics in english
narumugaye song lyrics
master lyrics in tamil
siruthai songs lyrics
karnan lyrics tamil
soorarai pottru song lyrics tamil
venmathi venmathiye nillu lyrics
karaoke songs in tamil with lyrics
aagasam song soorarai pottru
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
google google song lyrics tamil
en kadhale lyrics
tamil karaoke songs with tamil lyrics
tamil song writing