Dandaana Darna Song Lyrics

Kuruvi cover
Movie: Kuruvi (2008)
Music: Vidyasagar
Lyricists: Kabilan
Singers: Sangeet Haldipur

Added Date: Feb 11, 2022

குழு: டர் டர் டர் டர்ணா டணக்கு நக்கனு டர்ணா டர் டர் டர் டர்ணா ஜிங்கு சிக்கா ஜிங்கு சிக்கா டணக்கு நக்கனு டர்ணா டர்ணக்கா டண்டனக்கா

குழு: ஜிங்கு சிக்கா ஜிங்கு சிக்கா (4)

ஆண்: டன்டான டர்ணா டண்டனக்க டர்ணா குருவியோட பாட்டு கொளுத்துங்கடா வேட்டு

ஆண்: டன்டான டர்ணா
குழு: ஜிங்கு சிக்கா ஜிங்கு சிக்கா
ஆண்: டண்டணக்கா டர்ணா
குழு: டர்ணக்கா டண்டணக்கா

ஆண்: உலக நீ ஜெயிச்சா உன்ன நான் ஜெயிப்பேன் அலையா கூச்சலிட்டா புயலாவான் பிறந்தேன் தாய் கருவில் வளர்ந்தேன் தமிழ் கருவில் அத்தனைக்கும் மேல நாம அண்ணன் தம்பிடா

ஆண்: டன்டான டர்ணா
குழு: ஜிங்கு சிக்கா ஜிங்கு சிக்கா
ஆண்: டண்டணக்கா டர்ணா
குழு: டர்ணக்கா டண்டணக்கா

ஆண்: குருவியோட பாட்டு கொளுத்துங்கடா வேட்டு டன்டான டர்ணா

ஆண்: ஏ சொந்த காலில் நின்னா சோறு போடும் பூமி அன்புள்ள மனிசனெல்லாம் ஆறறிவு சாமி

ஆண்: சாக்கடைய தூர் எடுத்து சந்தனமா மாத்து உன் வேர்வைக்கு சம்பளம் தான் வேப்பமர காத்து

ஆண்: யாரோ சொன்னானு சொல்லாதே நேரா பாக்காம நம்பாதே போனா போச்சுன்னு போகாதே ஏ வரி புலியின் கோடெல்லாம் வறுமை கோடு ஆகாதே

ஆண்: டன்டான டர்ணா
குழு: ஜிங்கு சிக்கா ஜிங்கு சிக்கா
ஆண்: டண்டணக்கா டர்ணா
குழு: டர்ணக்கா டண்டணக்கா

ஆண்: குருவியோட பாட்டு கொளுத்துங்கடா வேட்டு டன்டான டர்ணா

ஆண்: ஒத்த அடி நீ அடிச்சா நெத்தியடி அடிப்பேன் மத்தபடி தொப்புள்கொடி சொன்ன வழி நடப்பேன்

ஆண்: நெஞ்சுக்குள்ளே பட்டாம்பூச்சி கைய தட்டி பறக்கும் என் அஞ்சு விரல் எப்போதுமே ஆயுதமா இருக்கும்

ஆண்: என் சாப்பாட்டில் உப்புக் கல்லு நீயடா என் வீட்டிருக்கும் செங்கல் நீயடா என் வேகத்துக்கு வேகத் தடை இல்லடா என்ன சீண்டி பாரு சீறி பாயும் சிங்கத்தோட புள்ளடா

Chorus: Dar dar dar darna Danakku nakkanu darana Dar dar dar darna Jingu chikka jinghu chikka Danakku nakkanu darana Darnakka dandunakka

Chorus: Jingu chikka jinghu chikka(4)

Male: Dandaana darna Dandanakka darana Kurviyoda pattu Koluthungada vettu

Male: Dandaana darna
Chorus: Jinguchikka jinguchikka
Male: Dandanakka darana
Chorus: Darnakka dandanakka

Male: Ulaga nee jeyacha Unna naanjeypeen Alaiya koochalitta puyalavaan Pirathen thai karuvil Valarthen tamil karuvil Athanaikum mela naama annan thambi da

Male: Dandaana darna
Chorus: Jinguchikka jinguchikka
Male: Dandanakka darana
Chorus: Darnakka dandanakka

Male: Kurviyoda pattu Koluthungada vettu Dandana darana

Male: Ye sontha kalil ninna Soru podum boomi Anubulla manisanellam Aararivu saami

Male: Saakkadaya thur eduthu Santhanama maathu Un vervaiyku sambalam than Veppamara kathu

Male: Yaroo sonnanu sollathae Nera pakkamaa nambathae Pona pochunu pogathae Ye varipuliyin kodu ellam Varumai kodu agathae

Male: Dandaana darna
Chorus: Jinguchikka jinguchikka
Male: Dandanakka darana
Chorus: Darnakka dandanakka

Male: Kurviyoda pattu Koluthungada vettu Dandana darana

Male: Othaadi nee adicha Nethiadi adipen Mathapadi thoppulkodi Sonna vazhi nadapen

Male: Nejukullae pattampoochi Kaiya thatti parakum En anjuu veral eppothumae Ayuthama irukkum

Male: En sappatil uppu kallu neeyadaa En veetirukum sengal neeyadaa En vegathuku vega thada illa da Enna seendi paru seeripaayum Singathoda pulladaa

Male: Dandana darana Dandanakka darana Kurviyoda pattu Koluthungada vettu

Male: Dandaana darna
Chorus: Jinguchikka jinguchikka
Male: Dandanakka darana
Chorus: Darnakka dandanakka

Male: Ulaga nee jeyacha Unna naanjeypeen Alaiya koochalitta puyalavaan Pirathen thai karuvil Valarthen tamil karuvil Athanaikum mela naama annan thambi da

Male: Dandaana darna
Chorus: Jinguchikka jinguchikka
Male: Dandanakka darana
Chorus: Darnakka dandanakka

Other Songs From Kuruvi (2008)

Mozha Mozhannu Song Lyrics
Movie: Kuruvi
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Kuruvi Kuruvi Song Lyrics
Movie: Kuruvi
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Vidyasagar
Palaanadhu Palaanadhu Song Lyrics
Movie: Kuruvi
Lyricist: Kabilan
Music Director: Vidyasagar
Thaen Thaen Thaen Song Lyrics
Movie: Kuruvi
Lyricist: Snehan
Music Director: Vidyasagar

Similiar Songs

Yamma Yamma Song Lyrics
Movie: 7aum Arivu
Lyricist: Kabilan
Music Director: Harris Jayaraj
Nee Illa Naanum Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Kabilan
Music Director: A. R. Rahman
Vaarayo Vaarayo Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Kabilan
Music Director: Harris Jayaraj
Chellame Song Lyrics
Movie: Aaruthra
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • siruthai songs lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • national anthem lyrics tamil

  • tamil poem lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female singers

  • devane naan umathandaiyil lyrics

  • kathai poma song lyrics

  • thenpandi seemayile karaoke

  • sri guru paduka stotram lyrics in tamil

  • best love lyrics tamil

  • anirudh ravichander jai sulthan

  • soorarai pottru movie song lyrics in tamil

  • neeye oli sarpatta lyrics

  • karnan lyrics

  • naan movie songs lyrics in tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • namashivaya vazhga lyrics

  • bujji song tamil

Recommended Music Directors