Kulu Kulu Malarae Song Lyrics

Nee Sirithaal Deepavali cover
Movie: Nee Sirithaal Deepavali (1990)
Music: Ilayaraja
Lyricists: Lyricist Not Known
Singers: Malaysia Vasudevan  and Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹேய் யூ ஸ்டாப் தேர் டோன்ட் மூவ் ஐ வில் கில் யூ கில் யூ கில் யூ

ஆண்: குளு குளு மலரே குத்தால மலரே ஜிலு ஜிலு நிலவே சிங்கார நிலவே

ஆண் மற்றும்
குழு: குளு குளு மலரே குத்தால மலரே ஜிலு ஜிலு நிலவே சிங்கார நிலவே

ஆண்: ஜம்பம் உன் டம்பம் அது என்னாச்சு கொஞ்சும் மாம்பிஞ்சு நீ என்னோடு ஹேய்

குழு: ஜம்பம் உன் டம்பம் அது என்னாச்சு கொஞ்சும் மாம்பிஞ்சு நீ என்னோடு ஹேய்

ஆண்: குளு குளு மலரே குத்தால மலரே ஜிலு ஜிலு நிலவே சிங்கார நிலவே ஹேய்

குழு: ...........

ஆண்: மெல்லதான் தட்டாமல் மேளம் இருந்தால்
குழு: கைகள் தட்ட துடிக்கும் தாளம் கொட்ட துடிக்கும்

ஆண்: உன்னதான் எட்டாமல் பூவும் இருந்தால்
குழு: வண்டு ரெக்கை விரிக்கும் வந்து ராகம் படிக்கும்

ஆண்: ஊரெங்கும் கார் ஓட்டும் சீமாட்டி ஹே கண்ணாலம் கட்டாத கண்ணாட்டி நீதான்டி நான் தேடும் ஜோடி

குழு: குளு குளு மலரே குத்தால மலரே ஜிலு ஜிலு நிலவே சிங்கார நிலவே ஹேய் ஹேய்

ஆண்: ஜம்பம் உன் டம்பம் அது உன்னோடு கொஞ்சும் மாம்பிஞ்சு இது என்னோடு

குழு: .........

ஆண்: நெஞ்சுக்குள் போடாதே தப்பு கணக்கு இந்த கன்னி பெண்ணுக்கு எந்தன் காவல் இருக்கு

ஆண்: எந்நாளும் தீராது அன்பு கணக்கு மண்ணில் உள்ள வரைக்கும் எங்கள் அன்பும் இருக்கும்

ஆண்: உன்னாலே என் காதல் சாகாது நதி போல கடல் காய்ந்து போகாது ஒன்றோடு ஒன்றாச்சு ஜீவன்

குழு: .............

Male: Hey u stop there dont move I will kill you kill you kill you

Male: Kulu kulu malarae Kuthaala malarae Jilu jilu nilavae Singaara nilavae

Male &
Chorus: Kulu kulu malarae Kuthaala malarae Jilu jilu nilavae Singaara nilavae

Male: Jambam un dambam Adhu ennaachu Konju maam pinju Nee yennodu hei

Chorus: Jambam un dambam Adhu ennaachu Konju maam pinju Nee yennodu

Male &
Chorus: Kulu kulu malarae Kuthaala malarae Jilu jilu nilavae Singaara nilavae

Male: Kulu kulu malarae Kuthaala malarae Jilu jilu nilavae Singaara nilavae heiii

Male: Mella thaan thattaamal Melam irundhaal
Chorus: Kaigal thatta thudikkum Thaalam kotta thudikkum

Male: Unna thaan ettaamal Poovum irundhaal
Chorus: Vandu rekkai virikkum Vandhu raagam padikkum

Male: Oorengum car ottum seemaatti hae Kannaalam kattaadha kannaatti Nee thaan di naan thaedum jodi

Male: Kulu kulu malarae Kuthaala malarae Jilu jilu nilavae Singaara nilavae

Male &
Chorus: Kulu kulu malarae Kuthaala malarae Jilu jilu nilavae Singaara nilavae hei hei

Male: Jambam un dambam Adhu unnodu Konju maam pinju Idhu ennodu

Male: Jambam un dambam Adhu unnodu Konju maam pinju Idhu ennodu

Male: Kulu kulu malarae Kuthaala malarae Jilu jilu nilavae Singaara nilavae

Male &
Chorus: Kulu kulu malarae Kuthaala malarae Jilu jilu nilavae Singaara nilavae heii heii

Chorus: ..........

Male: Nenjukkul podaadhae Thappu kanakku Indha kanni pennukku Endhan kaaval irukku

Male: Ennaalum theeraadhu Anbu kanakku Mannil ulla varaikkum Engal anbum irukkum

Male: Unnaalae en kaadhal saagaadhu Nadhi pola kadal kaaindhu pogaadhu Ondrodu ondraachu jeevan

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love song lyrics for whatsapp status

  • natpu lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • mainave mainave song lyrics

  • kattu payale full movie

  • rasathi unna song lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • tamil song lyrics video

  • cuckoo cuckoo lyrics tamil

  • karaoke with lyrics in tamil

  • marudhani lyrics

  • mahabharatham lyrics in tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • snegithiye songs lyrics

  • nanbiye song lyrics in tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • sundari kannal karaoke

  • romantic songs lyrics in tamil

  • sri guru paduka stotram lyrics in tamil

  • only tamil music no lyrics