Added Date: Feb 11, 2022
பெண்: யாராரு என்னான்னுதான் சொல்றேன்டா கண்ணா
பெண்: நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா
பெண்: யாராரு என்னான்னுதான் சொல்றேன் டா கண்ணா

பெண்கள்: நல்லா பாத்துக்கோடா கண்ணா நான் சொன்னா ஏத்துக்கோடா
பெண்கள்: யாராரு என்னான்னுதான் சொல்றேன்டா கண்ணா நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா
பெண்: ஆயி ஆத்தா யாரும் இல்லா நாய் இதுதான்
பெண்: ஆளக் கண்டா ஊளை இடும் நரி இதுதான்
பெண்: மூக்கப் பாரு முழியப் பாரு செங்கொரங்கு
பெண்: செங்கொரங்கு கூட ஒரு பெண் கொரங்கு
பெண்: பொண்ணு இவ சோறு பொங்குறவ ஒரு பூனையப் போல் திருடித் திருடித் திங்கிறவ
பெண்: இந்தப் புள்ள கணக்குப் புள்ள இவரப் போல கண்டதில்ல கை புடிச்சு கால் புடிச்சு வாழுறதில் காக்கைதான்

பெண்: வாய்க்கு ஒரு பூட்டில்லாத மாடு இது
பெண்: வந்த இடம் சொந்தமுன்னு மேயுறது
பெண்: கட்டிப் போட ஆள் இல்லாத கழுதை இது
பெண்: காளையோடு சேந்துக்கிட்டு ஒதைக்கிறது
பெண்: பொதி சுமந்தா நல்ல புத்தி வரும் அந்த புத்தி இந்த கழுதைக்குத்தான் எப்ப வரும்
பெண்: மானம் இல்லே ஈனம் இல்லே சூடும் இல்லே சொரணை இல்லே
பெண்: நாலும் கெட்ட நாய்களுக்கு வாய் மட்டும் நீளம்தான்

பெண்: வீட்டுக்குள்ள குடி புகுந்த ஆந்தை இது
பெண்: வெரட்டி விட ஆள் இல்லாம அலையிறது
பெண்: ஆந்தை கூட பச்சோந்தியும் இருக்குறது
பெண்: ஆளுக்கொரு நிறம் காட்டி நடிக்கிறது
பெண்: எத்தனையோ இன்னும் இங்கிருக்கு அட அத்தனைக்கும் திருட்டுலதான் பங்கிருக்கு
பெண்: விட்டு வெச்சா வளந்து விடும் காரியமே கெட்டு விடும்
பெண்: ஒட்டி ஒட்டி உடம்பு ரத்தம் உறிஞ்சும் இந்த அட்டைதான்

பெண்கள்: ஹேய் யாராரு என்னான்னுதான் சொல்றேன்டா கண்ணா நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா..

Female: Yaaraaru ennaannuthaan
Solluraendaa kannaa
Female: Naai yaaru nari yaaru
Puriyaatho sonnaa.
Female: Yaaraaru ennaannuthaan
Solluraendaa kannaa
Female: Naai yaaru nari yaaru
Puriyaatho sonnaa.
Females: Nalla paaththukodaa kannaa Naan sonnaa yaaeththukodaa
Females: Yaaraaru ennaannuthaan Solluraendaa kannaa Naai yaaru nari yaaru Puriyaatho sonnaa.
Female: Aayi aaththaa yaarum illaa naai ithuthaan
Female: Aala kandaa oolaiyidum nari idhuthaan
Female: Mookka paaru muzhiya paar sengkurangu
Female: Sengkorangu kooda oru penn korangu
Female: Ponnu iva soru pongurava Oru poonaiyai pol thirudi thirudi thingirava
Female: Intha pilla kanakku pulla Ivara pola kandathilla Kai pudichchu kaal pudichchu Vaazhurathila kaakkaithaan
Female: Yaaraaru ennaannuthaan
Solluraendaa kannaa
Female: Naai yaaru nari yaaru
Puriyaatho sonnaa.
Females: Nalla paaththukodaa kannaa Naan sonnaa yaaeththukodaa
Female: Vaaikku oru poottu illaatha maadu idhu
Female: Vantha idam sonthamunnu meyirathu
Female: Katti poda aal illaatha kazhuthai idhu
Female: Kaalaiyodu saenthukittu odhaikkirathu
Female: Podhi sumantha nalla puthi varum
Antha puthi intha kazhuthaikkuththaan eppa varum
Female: Maanam illae eenam illae
Ssodum illae soranai illae
Female: Naalum ketta naaikalukku
Vaai mattum neelamthaan
Female: Yaaraaru ennaannuthaan
Solluraendaa kannaa
Female: Naai yaaru nari yaaru
Puriyaatho sonnaa.
Female: Veetukkulla kudi puguntha aanthai idhu
Female: Veratti vida aal illaama alaiyirathu
Female: Aanthaikooda pachchonthiyum irukkurathu
Female: Aalukkoru niram kaatti nadikkurathu
Female: Eththanaiyo innum ingirukku Ada aththanaikkum thiruttulathaan pangirukku
Female: Vittu vechchaa valanthu vidum
Kaariyamae kettu vidum
Female: Otti otti udambu raththam
Urinjum intha attaithaan
Female: Yaaraaru ennaannuthaan
Solluraendaa kannaa
Female: Naai yaaru nari yaaru
Puriyaatho sonnaa.
Females: Nalla paaththukodaa kannaa Naan sonnaa yaaeththukodaa
Females: Haei yaaraaru ennaannuthaan Solluraendaa kannaa Naai yaaru nari yaaru Puriyaatho sonnaa.
tamil song lyrics in english free download
valayapatti song lyrics
vathi coming song lyrics
lyrics status tamil
asuran song lyrics in tamil download mp3
youtube tamil karaoke songs with lyrics
chellamma chellamma movie
chinna chinna aasai karaoke download
kutty pattas full movie download
ondra renda aasaigal karaoke lyrics in tamil
en kadhale en kadhale karaoke
yaar alaipathu lyrics
maruvarthai song lyrics
i movie songs lyrics in tamil
en kadhale lyrics
tamil songs lyrics download free
ilaya nila karaoke download
maraigirai
tamil melody songs lyrics
cuckoo cuckoo lyrics in tamil