Aalamara Veru Song Lyrics

Periya Marudhu cover
Movie: Periya Marudhu (1994)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: T. L. Maharajan and S. N. Surendar

Added Date: Feb 11, 2022

ஆண்
குழு: ஆலமர வேரு எங்க பெரிய மருது பேரு காலம் உள்ள காலம் இங்கே நெலச்சிருக்கும் பாரு

குழு: வீரத்திலும் சூரத்திலும் ஈடு யாரு அவன் வார்த்தைக்குத்தான் கட்டுப்படும் எங்க ஊரு வாழ வேண்டும் எங்கள் அண்ணன் ஆண்டு நூறு ஆசி வழங்க வேண்டும் கோயில் கொண்ட அய்யனாரு

பெண்

குழு: நஞ்சைக்கும் புஞ்சைக்கும் பஞ்சங்கள் இல்லாத பாண்டிய சீமையிலே அட நெல்லுக்கும் புல்லுக்கும் நீர் வந்து பாயுற புண்ணிய பூமியிலே

குழு: ஹோ ஓஒ ஓ ஓ ஓ ஓ ஓ பெண்
குழு: பொண்டுகளெல்லாம் கொலவ சொல்லி பாடுங்கடி சுங்குடி சேல வரிஞ்சு கட்டி ஆடுங்கடி

ஆண்
குழு: ஹே பல்லாண்டு பூமி ஏலே இங்கு நல்லா வாழ வேண்டும் நம்மாளே

குழு: பச்சிளம் காளையா கை கொண்டு நையாண்டி மேளத்த தட்டிடணும் இன்னும் கல்யாணம் ஆகாத கன்னியர் வந்திங்கு கும்மிகள் கொட்டிடணும்

குழு: எப்பவும் இங்கே இவன் இருக்கான் காவலிலே என்னடியம்மா நமக்கு இங்கே மனக் கவலே

ஆண்
குழு: ஹே பல்லாண்டு பூமி மேலே இங்கு நல்லா வாழ வேண்டும் நம்மாளே..ஏ...ஏ..

Male
Chorus: Aalamara vaeru enga Periya marudhu paeru Kaalam ulla kaalam Ingae nelachirukkum paaru

Chorus: Veerathilum soorathilum Eedu yaaru Avan vaarthaikku thaan Kattuppadum enga ooru Vaazha vendum engal annan Aandu nooru Aasi vazhanga vendum Koyil konda aiyanaaru

Female

Chorus: Nanjaikkum punjaikkum Panjangal illaadha Paandiya seemaiyilae Ada nellukkum pullukkum Neer vandhu paayura Punniya boomiyilae

Chorus: Hoo ooo oo oo oo oo Female
Chorus: Pondugalellaam kolava solli Paadungadi Sungudi saela varinju katti aadungadi

Male
Chorus: Hae pallaandu boomi aelae Ingu nallaa vaazha vaendum nammaalae.ae.ae.

Female
Chorus: Aalamara vaeru enga Periya marudhu paeru Kaalam ulla kaalam Ingae nelachirukkum paaru

Male
Chorus: Pachilam kaalaiyaa Kai kondu naiyaandi melatha thattidanum Innum kalyaanam aagaadha Kanniyar vandhingu kummigal kottidanum

Chorus: Hoo ooo oo ooo ooo Female
Chorus: Eppavum ingae ivan Irukkaan kaavalilae Ennadiyammaa namakku ingae Mana kavalae

Male
Chorus: Hae pallaandu boomi melae Ingu nallaa vaazha vendum nammaalae.ae.a.e.

Male
Chorus: Aalamara vaeru enga Periya marudhu paeru Kaalam ulla kaalam Ingae nelachirukkum paaru

Female
Chorus: Aalamara vaeru enga Periya marudhu paeru Kaalam ulla kaalam Ingae nelachirukkum paaru

Male
Chorus: Veerathilum soorathilum Eedu yaaru Avan vaarthaikku thaan Kattuppadum enga ooru Vaazha vendum engal annan Aandu nooru Aasi vazhanga vendum Koyil konda aiyanaaru

Male
Chorus: Aalamara vaeru enga Periya marudhu paeru Kaalam ulla kaalam Ingae nelachirukkum paaru

Female
Chorus: Aalamara vaeru enga Periya marudhu paeru Kaalam ulla kaalam Ingae nelachirukkum paaru

Other Songs From Periya Marudhu (1994)

Similiar Songs

Most Searched Keywords
  • arariro song lyrics in tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • valayapatti song lyrics

  • yesu tamil

  • tamil love feeling songs lyrics video download

  • tamil film song lyrics

  • tamil songs with english words

  • paadal varigal

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • old tamil songs lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • tamil christian songs lyrics

  • kadhal song lyrics

  • aarariraro song lyrics

  • tamil tamil song lyrics

  • mgr padal varigal

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • 80s tamil songs lyrics

  • you are my darling tamil song

Recommended Music Directors