Azhagathane Aagume Song Lyrics

Mayakkari cover
Movie: Mayakkari (1951)
Music: P. Aadhinarayana Rao
Lyricists: Narasimman
Singers: Jikki and Nageswara Rao

Added Date: Feb 11, 2022

பெண் : அழகேதானே ஆகுமே தொல்லை அதற்க்கு இல்லை எல்லையே அல்லல் தருவதை தொழிலாய் கொண்ட அரட்டைகள் தொல்லை ஓஒ அரட்டைகள் தொல்லை

பெண் : அழகேதானே ஆகுமே தொல்லை அதற்க்கு இல்லை எல்லையே அல்லல் தருவதை தொழிலாய் கொண்ட அரட்டைகள் தொல்லை ஐயோ அரட்டைகள் தொல்லை

பெண் : வட்டமே இடுவார் வீட்டைச் சுற்றியே வயது வந்தவளைக் காண்பதற்கே இவ் வயது வந்தவளைக் காண்பதற்கே வீணாக உயிரை வாங்கிடுவார் விவாகமேதான் சுகமே என்றால் வரதட்சணையே வேண்டும் என்பார் எப்படி வாழ்வதம்மா நானேதான் எப்படி வாழ்வதம்மா.

ஆண்: ஓஒ..கண்ணான தங்கமே கண்ணாட்டி நீயே ஒண்டியே நீயே இருப்பது ஏனோ ஒண்டியே நீயே இருப்பது ஏனோ உன்னுடன் சேரவே நானிருக்கேனே என்னுடன் கூடியே இன்புறு நீயே எனைக் கண் பாரேன் மனதாலே.

பெண் : ஓஓஒ துஷ்டனே தனிமையில் திரியும் முரடனே சளைத்தவள் என்றே தேடி சரசமோ காதல் மீதே காதல் கொள்ளாதே சஞ்சல சித்தனே போ போடா வஞ்சனை செய்யாதே போ போ போ வஞ்சனை செய்யாதே போ போ போ..

ஆண் : ஜமீந்தாரே நான் பூமிக்கு துரையே ஜமீந்தாரே நான் பூமிக்கு துரையே ராணியே செய்வேனே மகராணியே செய்வேனே மகராணியே செய்வேனே ஆஸ்திகள் பாஸ்திகள் தருவேனே ஆசைகளெல்லாம் தீர்த்திடுவேன் ஆனந்தமாகவே நீயே வா.

பெண் : ஜமீந்தாருங்களா உமக்கே வணக்கம் ஜமீந்தாருங்களா உமக்கே வணக்கம் நில வளம் எல்லாம் நல்லா இருக்கா காதல் ராணிகள் சுகமேதானா

ஆண் : படுதாவின் உள்ளே பெண்களை மூடி அடிமைகள் ஆக்கி பார்த்திடுவீர் கை பொம்மைகளாகவே செய்திடுவீர் உன் பிராண சங்கடமே வேண்டாம் வேண்டாம் போங்கள் போங்கள் போட்டேன் கும்பிடு போங்கள் போங்கள் போட்டேன் கும்பிடு

ஆண் : ஓஓஒ..தளுக்கி மினிக்கியே தங்கப் பதுமையே எந்தனிடம் வா வா பந்து விளையாடவா சொந்தமுடன் வா வா சிங்காரி நீ வா சௌகார்கள் நாங்கள்தான் அந்த கடவுளுக்கும் தான் அஞ்சிட மாட்டோம்

ஆண் : கேளடி உனக்கே கொட்டுவேன் தங்கம் கட்டுவேன் மாடியே கட்டித் தங்க தூணிலே கண் இமைப் போலே காத்திடுவேனே கண்ணே பயமேன் பொன்னான கிளியே

ஆண் : எந்நாளும் செய்வேன் சேவை நான் செய்வேன் நான் செய்வேன் நான் நீ கை விட்டாலே சாவேன் நான் சாவேன் நான்

பெண் : ஓஓ சௌக்காருங்களா சலாம் ஐயாவே கள்ளக் கடைகள் பெரும் குஷிதானா கொள்ளை பணமே மலையாய் குவிந்ததா விலைகளை உயர்த்திட வறுமை வந்திடவே கபகபவென வயிறு பற்றி எரியாதா உம் வயிறு குளிரவே குதித்திடுவீர்

பெண் : உங்க பிராண சங்கடமே வேண்டாம் வேண்டாம் போங்கள் போங்கள் போட்டேன் கும்பிடு போங்கள் போங்கள் போட்டேன் கும்பிடு

பெண் : ஓஓ உழுதுண்ணும் ராஜா வா வா நீ வா வா பூர்வ பூஜா பலனே நீயே ராஜா கள்ளம் கபடம் இல்லாத ராஜா எல்லாம் வளமையும் செய்திடும் ராஜா படைத்தேன் உனையே வல்லமை ராஜா வரித்தேன் தெய்வமாய் உனையே ராஜா

பெண் : ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே இந்த விவசாயி மகள் மணமகள் ஆகினாள் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே இந்த விவசாயி மகன் மணமகன் ஆகினான்

Female: Azhagae thaane aagumae thollai Adharkku illai ellaiyae Allal tharuvadhai thozhilaai konda Arattaigal thollai ooo ooo Arattaigal thollai

Female: Azhagae thaane aagumae thollai Adharkku illai ellaiyae Allal tharuvadhai thozhilaai konda Arattaigal thollai aiyoo Arattaigal thollai

Female: Vattamae iduvaar veettai suttriyae Vayadhu vandhavalai kaanbhadharkkae Ivvayadhu vandhavalae kaanbhadharkkae Veenaaga uyirai vaangiduvaar Vivaagamae thaan sugamae endraal Varathatchanaiyai vendum enbaar Eppadi vaazhvadhamma naanae thaan Eppadi vaazhvadhamma

Male: Oo kannaana thangamae kannatti neeyae Ondiyae neeyae iruppadhu yaeno Ondiyae neeyae iruppadhu yaeno Unnudan seravae naan irukkenae Ennudan koodiyae inburu neeyae Enai kann paaren manadhaalae

Female: O oo oo thustanae Thanimaiyil thiriyum muradanae Salaithaval endrae thaedi sarasamoo Kaadhal meedhae kaadhal kolladhae Sanjala sithanae po podaa Enai vanjanai seiyaadhae po po po Vanjanai seiyaadhae po po po

Male: Jameendhaarae naan bhoomikku thuraiyae Jameendhaarae naan bhoomikku thuraiyae Raaniyae seivenae maharaaniyae seivenae Maharaaniyae seivenae Aasthigal paasthigal tharuvenae Aasaigalellaam theerthiduven Aanandhamaagavae neeyae vaa

Female: Jameendharungala umakkae vanakkam Jameendharungala umakkae vanakkam Neela valam ellaam nalla irukka Kaadhal raanigal sugamae thaanae

Female: Padudhaavin ullae pengalai moodi Adimaigal aakki paarthiduveer Kai bommaigal aagavae seidhiduveer Un praana sangadamae vendam vendam Pongal pongal potten kumbidu Pongal pongal potten kumbidu

Male: Oo oo thazhukki minukkiyae thanga padhumaiyae Endhanidam vaa vaa pandhu vilayadhavaa Sondhamudan va va singariyae nee vaa Soukaargal naangalthaan andha Kadavulukkum thaan anjida maattom

Male: Keladi unakkae kottuven thangam Kattuven maadiyae katti thangam thoonilae Kann imai polae kaathiduvenae Kannae bayamyen ponaana kiliyae

Male: Ennaalum seiven sevai naan Seiven naan seiven naan nee Kai vitaalae saaven naan saaven naan

Female: Oo oo saukkarungala salam aiyaavae Kalla kadaigal perum kushithaana Kollai panamae malaiyaai kuvindhadha Vilaigalai uyarthida varumai vandhidavae Kaba kabavena vayiru pattri eriyaadhaa Umm vayiru kuliravae kudhidhiduveer

Female: Unga praana sangadamae vendam vendam Pongal pongal potten kumbidu Pongal piongal potten kumbidu

Female: Oo oo uzhudhunnum raaja va va Nee va va poorva pooja palanae neeyae raaja Kallam kabadam illadha raaja Ellaam valamaiyum seidhidum raajaa Padaithen unaiyae vallamai raajaa Virithen deivamai unaiyae raajaa

Female: Aanandham aanandhamae indha Vivasaayi magal manamagal aaginaal Aanandham aanandhamae indha Vivasaayi magal manamagal aaginaal

Most Searched Keywords
  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • aagasam soorarai pottru lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • old tamil songs lyrics

  • cuckoo lyrics dhee

  • oru manam movie

  • soundarya lahari lyrics in tamil

  • kanne kalaimane karaoke download

  • ka pae ranasingam lyrics in tamil

  • 90s tamil songs lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • karaoke for female singers tamil

  • tamil christian songs lyrics

  • tamil love feeling songs lyrics download

  • tamil devotional songs karaoke with lyrics

  • 3 movie songs lyrics tamil

  • thabangale song lyrics

  • thenpandi seemayile karaoke

  • tamil christian songs lyrics pdf

  • happy birthday song in tamil lyrics download