Naan Unthan Chellakutti Song Lyrics

Muthu Engal Sothu cover
Movie: Muthu Engal Sothu (1983)
Music: Ilayaraja
Lyricists: Kalaivanan Kannadasan
Singers: S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

பெண்: நான் உந்தன் செல்லக் குட்டி..ஈ... நீ எந்தன் வெல்லக் கட்டி..ஈ.. மடி மீது விளையாடி சுகம் தேடு பல கோடி அட வா வா ராஜா வா..

பெண்: நான் உந்தன் செல்லக் குட்டி..ஈ... நீ எந்தன் வெல்லக் கட்டி..ஈ.. மடி மீது விளையாடி சுகம் தேடு பல கோடி அட வா வா ராஜா வா.

பெண்: நான் உந்தன் செல்லக் குட்டி..ஈ...

பெண்: எண்ணத்தில் என்னென்னவோ பல ஆசை உருவாகும் கிண்ணத்தில் மது ஊற்றவோ சுவைத்தாலே தடுமாறும்

பெண்: அள்ளி அள்ளி சேர்த்துக் கொள்ளு மெத்தைக்கு தூக்கிச் செல்லு அள்ளி அள்ளி சேர்த்துக் கொள்ளு மெத்தைக்கு தூக்கிச் செல்லு

பெண்: இடம் பார்த்து விளையாடு இரவெல்லாம் சுகம் தேடு அட வா ராஜா...

பெண்: நான் உந்தன் செல்லக் குட்டி..ஈ... நீ எந்தன் வெல்லக் கட்டி..ஈ.. மடி மீது விளையாடி சுகம் தேடு பல கோடி அட வா வா ராஜா வா.ஆ...

பெண்: நான் உந்தன் செல்லக் குட்டி..ஈ...

பெண்: பக்கத்தில் நீ இருந்தால் பகல் கூட இரவாகும் வெக்கத்தை நீ தொறந்தால் விரல் கூட ஜதி பாடும்

பெண்: நெஞ்சில் என்னை சேர்த்துக் கொள்ளு மஞ்சத்தில் சேதி சொல்லு நெஞ்சில் என்னை சேர்த்துக் கொள்ளு மஞ்சத்தில் சேதி சொல்லு

பெண்: விடையோடு விடை சேரு இடையோடு உறவாடு அட வா ராஜா..

Female: Naan unthan chellakutti..ee. Nee enthan vellak katti.ee.. Madi meedhu vilaiyaadi sugam thaedu pala kodi Ada vaa vaa raja vaa..

Female: Naan unthan chellakutti..ee.

Female: Ennaththil ennanennavo Pala aasai uruvaagum Kinnaththil madhu oottaravo Suvaiththaalae thadumaarum

Female: Alli alli saerththukollu Meththaikku thookki sellu Alli alli saerththukollu Meththaikku thookki sellu

Female: Idam paarththu vilaiyaadu Iravellam sugam thedu Ada vaa raja

Female: Naan unthan chellakutti..ee. Nee enthan vellak katti.ee.. Madi meedhu vilaiyaadi sugam thaedu pala kodi Ada vaa vaa raja vaa..aa..

Female: Naan unthan chellakutti..ee.

Female: Pakkaththil nee irunthaal Pagalkooda iravaagum Vetkkaththai nee thoranthaal Viral kooda jadhi paadum

Female: Nenjil ennai saerththu kollu Manjaththil saedhi sollu Nenjil ennai saerththu kollu Manjaththil saedhi sollu

Female: Vidaiyodu vidai saeru Idaiyodu uravaadu ada vaa raaja

Female: Naan unthan chellakutti..ee. Nee enthan vellak katti.ee.. Madi meedhu vilaiyaadi sugam thaedu pala kodi Ada vaa vaa raja vaa..aa..

Female: Naan unthan chellakutti..ee.

Other Songs From Muthu Engal Sothu (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • naan unarvodu

  • vaathi coming song lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • tamil love song lyrics

  • vaathi raid lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • kai veesum

  • album song lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • rc christian songs lyrics in tamil

  • thaabangale karaoke

  • enjoy enjoy song lyrics in tamil

  • tamil song in lyrics

  • kutty story in tamil lyrics

  • google song lyrics in tamil

  • romantic love songs tamil lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • pagal iravai karaoke

  • snegithiye songs lyrics