Added Date: Feb 11, 2022
குழு: லே லே லே லே.. லே லே லே லே.. லே லே லே லே.. அம்மனைக் கும்பிட்டா நமக்கெல்லாம் நல்லதே நடக்குமே கெட்டதை அம்மனும் கொடுக்காதே லே லே லே லே.. லே லே லே லே..
ஆண்: ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே
ஆண்: நான்தான்டா என் மனசுக்கு ராஜா வாங்குங்கடா வெள்ளியில் கூஜா நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேக்குற வரத்தை கேட்டுக்கோடா

ஆண்: {யானையக் கொண்டாங்க குதுரையக் கொண்டாங்க நானும் ஊர்கோலம் போக} (2)
ஆண்: வாழை தென்னை மாவிலையெல்லாம் தொங்கணும் தோரணமாக ஏன்டா டேய் ராணியக் கூப்பிடு அவளோட சேடியும் கூப்பிடு ஏ மதுர ராஜ்ஜியம் என்னுது ஒனக்கொரு பாதியக் கொடுக்கிறேன்டா

குழு: லே லே லே லே.. லே லே லே லே.. லே லே லே லே.. சந்தனம் பூசுங்க சாமிய நேரில பாருங்க என்ன வேணும் அத கேளுங்க லே லே லே லே.. லே லே லே லே..
ஆண்: {பொன்னா பூப்பூத்து வைரம் காயாக காய்க்கும் என்னோட தோட்டம்} (2)
ஆண்: மாசம் மூணு போகம் வெளையும் லாபம் மேலும் கூடும் கையிருக்கு உழச்சி காட்டுறேன் மனசிருக்கு பொழச்சி பாக்குறேன் ஏய் போனா போகுது வேல ஒனக்கொரு வேலையக் கொடுக்கிறேன்டா

குழு: லே லே லே லே.. லே லே லே லே.. லே லே லே லே.. பொன்னான பல்லக்கு முல்லப்பூ மாலையும் சாமிக்கு போட்டுட்டு சொல்லி சொல்லி பாடுங்க லே லே லே லே.. லே லே லே லே..
ஆண்: {ஊரும் கொண்டாட உலகம் கொண்டாட ஊர்கோலம் போகும் சாமி} (2)
ஆண்: நாடும் வீடும் நல்லா வாழ நீதான் நேர்வழி காமி சாதி சனம் ஒன்னாக சேந்தது சாமியத்தான் எல்லாரும் கேக்குது நீ கேட்டா கேட்டதை கொடுக்கற சாமியப் பாத்து கேளுங்கடா
ஆண்: ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே..ஹோய்

ஆண்: ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே.ஹோய்

Chorus: Yele le lelellele lelelele... Lelellele lelelele... Lelellele lelelele... Ammanae kumbitta namakellam Naladhae nadakkumae Kettadha ammanum kudukathae Lelellele lelelele... Lelellele lelelele...
Male: Raaman aandaalum Raavanan aandaalum Enakkoru kavalaiyillae
Male: Naan thaanda en manasukku raaja Vaangungada velliyil kooja Nee ketta kettatha koduppen Ketkura varathai kettukoda
Male: Raaman aandaalum Raavanan aandaalum Enakkoru kavalaiyillae..hoi
Male: {Yaanaiya kondaanga Kuthiraiya kondaanga Naanum oorkolam poga} (2)
Male: Vaazhai thennai maavilai ellaam Thonganum thoranamaaga Enda dei raaniya koopidu Avaloda sediyum koopidu Yeh mathurai raajiyam ennuthu Onakkoru paathiyai kodukkirenda
Male: Raaman aandaalum Raavanan aandaalum Enakkoru kavalaiyillae..ae..ae.
Chorus: ............
Male: {Ponnaa poo poothu Vairam kaayaga Kaikkum ennoda thottam} (2)
Male: Maasam moonu bhogam vilaiyum Laabam melum koodum kaiyirukku uzhaichi kaatturen Manasirukku pozhaichi paakkuren Yeh pona poguthu velai Unakkoru velaiya kodukkirenda
Male: Raaman aandaalum Raavanan aandaalum Enakkoru kavalaiyillae..ae..ae.
Chorus: ............
Male: {Oorum kondaada Ulagam kondaada Oorkolam pogum saami} (2)
Male: Naadum veedum nalla vaazha Nee thaan ner vazhi kaami Saathi sanam onnaaga sernthathu Saamiya thaan ellorum ketkuthu Nee ketta kettathai kodukkara Saamiyai paarthu kelungada
Male: Raaman aandaalum Raavanan aandaalum Enakkoru kavalaiyillae..hoi.
Male: Naan thaanda en manasukku raaja Vaangungada velliyil kooja Nee ketta kettatha koduppen Ketkura varathai kettukoda
Male: Raaman aandaalum Raavanan aandaalum Enakkoru kavalaiyillae..hoi
3 movie songs lyrics tamil
maruvarthai pesathe song lyrics
vinayagar songs lyrics
nanbiye song lyrics in tamil
lyrics tamil christian songs
sri ganesha sahasranama stotram lyrics in tamil
alaipayuthey karaoke with lyrics
soundarya lahari lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
morattu single song lyrics
snegithiye songs lyrics
best love song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
friendship song lyrics in tamil
tamil christmas songs lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
vaalibangal odum whatsapp status
irava pagala karaoke
chinna chinna aasai karaoke download