Added Date: Feb 11, 2022
பெண்: அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே சுகம் கோடி என்றதே பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே
பெண்: அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை
பெண்: வானத்தில் சில மேகம் பூமிக்கோ ஒரு தாகம் பாவை ஆசை என்ன
பெண்: பூங்காற்றில் ஒரு ராகம் பொன் வண்டின் ரீங்காரம் பாடும் பாடல் என்ன
பெண்: சித்தாடை கட்டாத செவ்வந்தியே சிங்காரம் பார்வை சொல்லும் சேதிஎன்னவோ அடி பெண்ணே
பெண்: அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே சுகம் கோடி என்றதே பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே அடி பெண்ணே
பெண்: நீரோடும் ஒரு ஓடை மேலாடும் திருமேடை தேடும் தேவையென்ன
பெண்: பார்த்தாலோ ஒரு ராணி பாலாடை இவள் மேனி கூறும் ஜாடை என்ன
பெண்: ஒன்றோடு ஒன்றான எண்ணங்களே கண்ணோடு கோலமிட்டு ஆடுகின்றதோ அடி பெண்ணே

Female: Adi pennae Ponn oonjal aadum ilamai Vannangal thondrum iyarkai Ullasam sandhosham vaazhvil Kondaduthae sugam kodi endrathae Pann paaduthae manam aadugindrathae Adi pennae
Female: Adi pennae Ponn oonjal aadum ilamai Vannangal thondrum iyarkai
Female: Vaanathil sila megam Bhoomiko oru dhagam Paavai aasai enna
Female: Poongatril oru raagam Pon vandin reengaaram Paadum paadal enna
Female: Sithadai kattadha sevandhiyae Singara paarvai sollum sethi ennavo Adi pennae
Female: Adi pennae Ponn oonjal aadum ilamai Vannangal thondrum iyarkai Ullasam sandhosham vaazhvil Kondaduthae sugam koadi endrathae Pann paaduthae manam aadugindrathae Adi pennae adi pennae
Female: Neerodum oru odai Melaadum thirumedai Thedum thevai enna
Female: Paarthalo oru raani Paaladai ival meni Koorum jaadai enna
Female: Ondrodu ondraana ennangalae Kannodu kolamittu aadgindrathoo
Female: Adi pennae Ponn oonjal aadum ilamai Vannangal thondrum iyarkai Ullasam sandhosham vaazhvil Kondaduthae sugam koadi endrathae Pann paaduthae manam aadugindrathae Adi pennae adi pennae
soorarai pottru dialogue lyrics
putham pudhu kaalai lyrics in tamil
soorarai pottru song lyrics tamil download
famous carnatic songs in tamil lyrics
yaar alaipathu lyrics
uyire uyire song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
vinayagar songs lyrics
tamil song meaning
old tamil songs lyrics in tamil font
inna mylu song lyrics
tamilpaa
tamil christian songs lyrics in english
paadal varigal
kanne kalaimane song karaoke with lyrics
aasirvathiyum karthare song lyrics
tamil song lyrics video
isha yoga songs lyrics in tamil
karnan lyrics tamil
kadhal sadugudu song lyrics