Gubu Gubu Naan Engine Song Lyrics

Motor Sundaram Pillai cover
Movie: Motor Sundaram Pillai (1966)
Music: M. S. Viswanathan
Lyricists: Kothamangalam Subbu
Singers: A. L. Raghavan and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண்: டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண்: அஹ குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண்: ஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி

பெண்: என்ஜின் வேகம் இளமையின் வேகம் என் பின்னாலே தொடராதே என்ஜின் வேகம் இளமையின் வேகம் என் பின்னாலே தொடராதே

ஆண்: என்ஜின் மட்டும் ரயிலாகாது என்னை விட்டு போகாதே என்ஜின் மட்டும் ரயிலாகாது என்னை விட்டு போகாதே ஓஹா என்னை விட்டு போகாதே

பெண்: குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண்: ஆ டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண்: குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண்: ஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி

பெண்: என்ஜின் வேகம் இளமையின் வேகம் என் பின்னாலே தொடராதே

பெண்: அப்பாவுக்கு அடங்கிய பொண்ணு அவரிடம் சேதிய கூறு அப்பாவுக்கு அடங்கிய பொண்ணு அவரிடம் சேதிய கூறு அவர் அப்பொழுதே கொடுப்பாரு

ஆண்: ஆணும் பொன்னும் ஒப்புக்கொண்டால் அம்மா அப்பா யாரும் இது ஆண்டு அறுபத்தி ஆறு என்ஜின் வண்டி ரெண்டும் போலே என்றும் ஒன்றாய் இருப்போம்

பெண்: குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண்: ஆ.டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண்: குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண்: ஆஹ.டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண்: என்ஜின் வேகம் இளமையின் வேகம் என் பின்னாலே தொடராதே

பெண்: காலேஜ் கேர்ள்ளை பாலோவ் பண்ணி கண்டபடி நீ பேசாதே உன் காதலை அள்ளி வீசாதே
ஆண்: ஊரில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ப்ரீடம் இருக்குது லவ் பண்ண ஆனால் லவ்ல சக்சஸ்சு ஆகாட்டி போனா டைவர்ஸ்

பெண்: இந்திய நாட்டு பண்பாட்டுக்கு ஏற்க்காதையா உன் பேச்சு இந்திய நாட்டு பண்பாட்டுக்கு ஏற்க்காதையா உன் பேச்சு எனக்கு திருமணம் ஆச்சு
ஆண்: ஆ...
பெண்: உ ஹ்ம்ம் எனக்கு திருமணம் ஆச்சு

ஆண்: இத்தனை நேரம் இதனை சொல்ல ஏன் தெரியாமல் போச்சு ப்ளீஸ் எக்ஸ்குயூஸ் மீ டைம் ஆச்சு

பெண்: குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண்: ஆஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண்: குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண்: டகு டகு டகு டகு டகு நான் வண்டி என்ஜின் வேகம் இளமையின் வேகம் என் பின்னாலே தொடராதே

Female: Gubu gubu gubu gubu naan engine
Male: Dagu dagu dagu dagu dagu naan vandi
Female: Aha gubu gubu gubu gubu naan engine
Male: Haan dagu dagu dagu dagu dagu naan vandi

Female: Engine vaegam ilamayin vaegam En pinnaalae thodaraathae Engine vaegam ilamayin vaegam En pinnaalae thodaraathae

Male: Engine mattum railaagaathu Ennai vittu pogaathae Engine mattum railaagaathu Ennai vittu pogaathae Oho ennai vittu pogaathae

Female: Gubu gubu gubu gubu naan engine
Male: Aa dagu dagu dagu dagu dagu naan vandi
Female: Aha gubu gubu gubu gubu naan engine
Male: Haan dagu dagu dagu dagu dagu naan vandi

Female: Engine vaegam ilamayin vaegam En pinnaalae thodaraathae

Female: Appavukku adangiya ponnu Avaridam sedhiya kooru Appavukku adangiya ponnu Avaridam sedhiya kooru Avar appozhuthae kodupaaru

Male: Aanum ponnum oppukkondaal Amma appa yaaru Idhu aandu arupathi aaru Engine vandi rendum polae Endrum ondraai irupom

Female: Gubu gubu gubu gubu naan engine
Male: Aa dagu dagu dagu dagu dagu naan vandi
Female: Gubu gubu gubu gubu naan engine
Male: Aha..dagu dagu dagu dagu dagu naan vandi
Female: Engine vaegam ilamayin vaegam En pinnaalae thodaraathae

Female: College girl-ai follow panni Kandapadi paesaathae Un kaadhalai alli veesaathae
Male: Ooril pirandha ovvoruvarukkum Freedom irukkuthu love panna Aanaal lovela success-u Aagaati pona divorce-u

Female: India naatu panpaatukku Yaerkaathaiyaa un paechu India naatu panpaatukku Yaerkaathaiyaa un paechu Ennakku thirumanam aachu
Male: Aa..
Female: Uh hmmm Ennakku thirumanam aachu

Male: Ithanai naeram idhanai solla Yaen theriyaamal pochu Please excuse me time aachu

Female: Gubu gubu gubu gubu naan engine
Male: Ahaan dagu dagu dagu dagu dagu naan vandi
Female: Gubu gubu gubu gubu naan engine
Male: Dagu dagu dagu dagu dagu naan vandi Engine vaegam ilamayin vaegam En pinnaalae thodaraathae

Most Searched Keywords
  • tamil songs lyrics with karaoke

  • thamizha thamizha song lyrics

  • tamil songs english translation

  • vaathi coming song lyrics

  • romantic love songs tamil lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • devathayai kanden song lyrics

  • alagiya sirukki ringtone download

  • gal karke full movie in tamil

  • alagiya sirukki full movie

  • aagasam song soorarai pottru mp3 download

  • soorarai pottru mannurunda lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • kalvare song lyrics in tamil

  • tamil song search by lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • comali song lyrics in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download