ஆண்: யாரோ ஏவளோ என்று தெரியவில்லை துளியா கடலா என்று புரியவில்லை ஏதோ செய்தால் என்ன அறியவில்லை நானும் நானா இன்று இல்லை இல்லை
ஆண்: யோ யே யே யே என்னை என்ன செய்தாள்
ஆண்: என்னை என்ன செய்தாள் என்ன செய்தாள் ஏன் இப்படி ஆகி விட்டேன் நான் மெல்ல மெல்ல காதல் என்னும் ஏன் இப்படி ஏறி விட்டேன்
ஆண்: நகம் நறுக்க சென்று விரலை நறுக்கி கொண்டேன் முகம் துடைக்க வந்து முதுகு துடைத்து கொண்டேன் இன்னும் என்னை என்ன செய்வாயோ

குழு: ..........
ஆண்: மின்சாரம் ரோஜா பூ தீஜ்வாலை கார் மேகம் எல்லாமே ஒன்றான பெண் கண்டேன்
ஆண்: விஞ்ஞானம் மெய்ஞானம் மேல் வானம் கீழ் வானம் எல்லாமே ஒன்றான கண் கண்டேன்
ஆண்: ஆ ஆ பூ மரம் ஓ ஓ தேன் குலமோ ஓ ஓ சிற்றின்பம் ஓ ஓ பேர் இன்பம் ஓ ஓ
ஆண்: சத்தியமா சத்தியமா நீ பெண்ணா இல்லையா நிச்சயமா நிச்சயமா நீ இன்ப தொல்லையா

ஆண்: யே யே யே யே என்னை என்ன செய்தாய்
ஆண்: அசையாத மலை செய்து மலை எங்கும் சிலை செய்து என் முன்னே பெண்ணாகி வந்ததோ
ஆண்: தங்கத்தில் தூண் செய்து தூணுக்கு துணி நெய்து பெண்ணே உன் தேகம் தான் ஆனதோ
ஆண்: ஆ ஆ உன் கங்கை ஓ ஓ மெல்லினம் ஓ ஓ அழகுக்கு ஓ ஓ உயிர் சின்னமோ
ஆண்: எத்தனையோ எத்தனையோ நான் சொல்ல வந்தது இத்தனை தான் இத்தனை தான் என் கண்கள் கண்டது

ஆண்: என்னை என்ன செய்தாய்

Male: Yaaro yevelo endru theriyavillai Thuliya kadala endru puriyavillai Yetho seithaal enna ariyavillai Naanum naana indru iillai illaiii..
Male: Yo Ye ye..ye. Ennai ennai seithaal.
Male: Ennai enna seithaal Enna seithaal Yen ippadi aagi vitten.. Naan mella mella.. Kaadhal ennum Yen ippadi yeri vitten
Male: Nagam naruka sendru Viralai narukki konden Mugam thudaikka vanthu Muthugu thudaithu konden Innum .ennai enna seivaiyoooo..
Male: Yaaro yevelo endru theriyavillai Thuliya kadala endru puriyavillai Yetho seithaal enna ariyavillai Naanum naana indru iillai illaiii..
Chorus: ..........
Male: Minsaaram roja poo Theejwaalai kar megam Ellamae ondraana penn kanden
Male: Vingnyaanam meignyaanam Melvaanam keelvaanam Ellamae ondraana kann kanden
Male: Ahh..ahh.. Poo maram ohhh..ohh.. Thaen kulamo ooh ooh Sittrinbam ooh ooh Per inbam ohh ohh..
Male: Sathiyama sathiyama Nee penna illaiyaa Nichaiyamaa nichaiyamaa Nee inba thollaiyaa.
Male: Yaaro yevelo endru theriyavillai Thuliya kadala endru puriyavillai Yetho seithaal enna ariyavillai Naanum naana indru iillai illaiii..
Chorus: ...........
Male: Ye ye ye ye ennai enna seithaai
Male: Asaiyatha malai seithu Malai engum silai seithu En munnae pennaagi vanthathoo..
Male: Thangathil thoon seithu Thoonukku thuni neithu Pennae un dhaegam than aanathoo
Male: Ah ahh.. Un gangai ohhh.ohhh.. Mellinam ohhh.ohhh.. Azhagukku ohhh.ohhh.. Uyir chinnamooo..
Male: Ethanaiyoo ethanaiyoo Naan solla vanthathu Ithanai than ithanai than En kangal kandathu
Male: Yaaro yevelo endru theriyavillai Thuliya kadala endru puriyavillai Yetho seithaal enna ariyavillai Naanum naana indru iillai illaiii..
Male: Ennai enna seithaai
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
kannalane song lyrics in tamil
eeswaran song
tamil duet karaoke songs with lyrics
cuckoo cuckoo lyrics dhee
cuckoo cuckoo song lyrics tamil
tamil love feeling songs lyrics download
tamil poem lyrics
tamil christian songs lyrics free download
thangamey song lyrics
tamil song meaning
rummy song lyrics in tamil
gal karke full movie in tamil
unnai ondru ketpen karaoke
sivapuranam namasivaya vazhga mp3 free download
kannana kanne malayalam
alagiya sirukki full movie
tamil christian songs karaoke with lyrics
namashivaya vazhga lyrics
aathangara orathil