Added Date: Feb 11, 2022
ஆண்: ஏ நிலவே ஏ நிலவே நான் உன்னை தொட உன்னை தொட உன்னை தொட விண்ணை அடைந்தேன் ஏ நிலவே ஏ நிலவே நீ விண்ணைவிட்டு மண்ணை தொட்டு கடலுக்குள் புகுந்துவிட்டாய்
ஆண்: இமை மூட மறுத்துவிட்டால் விழிகள் தூங்காது இடி தாங்கும் இதயம் கூட மவுனம் தாங்காது உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே
ஆண்: கண் ஜாடை ஆமாம் என்றது கை ஜாடை இல்லை என்று இருப்பது பூங்கொடி நிஜம் என்னடி இது வாழ்வா சாவா எதை நீ தருவாய் பெண்ணே
ஆண்: ஏ நிலவே ஏ நிலவே நான் உன்னை தொட உன்னை தொட உன்னை தொட விண்ணை அடைந்தேன்
ஆண்: நினைந்து நினைந்து நெஞ்சம் வலி கொண்டதே என் நிழலில் இருந்தும் ரத்தம் கசிகின்றதே ஒரு சொல் ஒரு சொல் ஒரு சொல் சொன்னால் உயிரே ஊறிவிடும் அடியே அடியே முடியாதென்றால் இதயம் கீறிவிடும்
ஆண்: நிலா நீயல்லவா தேய்பவன் நானல்லவா காரணம் நான் சொல்லவா கால்கள் இல்லாமலே காற்றில் நடை போடலாம் நீயும் இல்லாமலே நாட்கள் நடை போடுமா

Male: Yae nilavae yae nilavae Naan unnai thoda Unnai thoda unnai thoda Vinnai adainthen Yae nilavae yae nilavae Nee vinnai vittu mannai thottu Kadalukkul pugunthuvittai
Male: Imai mooda maruthu vittal Vizhigal thoongathu Idi thaangum idhayam kooda Mounam thaangathu Un vizhi eerppu visaiyinilae anbae anbae Naan vanthu vizhunthu vitten anbae anbae
Male: Kan jaadai aamaam endrathu Kai jaadai illai endru irupathu Poonkodi nijam ennadi Ithu vaazhvaa saavaa Ethai nee tharuvaai pennae
Male: Yae nilavae yae nilavae Naan unnai thoda Unnai thoda unnai thoda Vinnai adainthen
Male: Ninaindhu ninaindhu Nenjam vali kondathae En nizhalil irunthum Ratham kasigindrathae Oru sol oru sol oru sol Sonnaal uyirae oori vidum Adiyae adiyae mudiyaathendral Idhayam keeri vidum
Male: Nilaaaaa. neeyallavaa Theibavan naan allavaa Kaaranam naan sollavaa Kaalgal illamalae Kaatru nadai podalaam Neeyum illamalae Naatkal nadai poduma
Male: Imai mooda maruthu vittal Vizhigal thoongathu Idi thaangum idhayam kooda Mounam thaangathu Un vizhi eerppu visaiyinilae Anbae anbae naan vanthu Vizhunthu vitten anbae anbae
Male: Kan jaadai aamaam endrathu Kai jaadai illai endru irupathu Poonkodi nijam ennadi Ithu vaazhvaa saavaa Ethai nee tharuvaai pennae.
sister brother song lyrics in tamil
cuckoo cuckoo lyrics dhee
bhagyada lakshmi baramma tamil
maraigirai full movie tamil
varalakshmi songs lyrics in tamil
irava pagala karaoke
master tamilpaa
anbe anbe song lyrics
nattupura padalgal lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
bigil unakaga
jimikki kammal lyrics tamil
aagasam song soorarai pottru download
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
mailaanji song lyrics
tamil song search by lyrics
soorarai pottru theme song lyrics
tamil song lyrics
lyrics download tamil
neeye oli lyrics sarpatta