X Machi Y Machi Song Lyrics

Ghajini cover
Movie: Ghajini (2005)
Music: Harris Jayaraj
Lyricists: Vaali
Singers: Mathangi and Nakul

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்

குழு: ........

பெண்: { எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி டியூன் பண்ணா பேசும் பாரு உன்ன பற்றி } (2)

குழு: நான் அழகில் நூற்
பெண்: விழுக்காடு
குழு: தலை சுத்தி போகும்
பெண்: தமிழ் நாடு கால் பட்ட இடம் எல்லாம் கட்ட எறும்பு மொய்க்கும் அங்கே ஹா ஹா

பெண்: எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி டியூன் பண்ணா பேசும் பாரு உன்ன பற்றி

குழு: நான் அழகில் நூற்
ஆண்: விழுக்காடு
குழு: தலை சுத்தி போகும்
ஆண்: தமிழ் நாடு கால் பட்ட இடம் எல்லாம் கட்ட எறும்பு மொய்க்கும் அங்கே

பெண்: ஓகே

பெண்: பெல்லே கிம்பர்ட் இனம் போலே உன்னை சுற்றி நான் வலம் வர வா பேரி கோலின் குணம் போலே நெஞ்சோட ஒட்டிகொள்ளவா

பெண்: சிலின்டடோன் போல மேலும் துள்ளும் உள்ளம் உள்ளம் தட முடைந்து ஓடி வந்த வெள்ளம்

ஆண்: வீசும் காற்றுக்கு விளங்கிட யார் தான் இங்கே

பெண்: எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி டியூன் பண்ணா பேசும் பாரு உன்ன பற்றி

குழு: நான் அழகில் நூற்
பெண்: விழுக்காடு
குழு: தலை சுத்தி போகும்
பெண்: தமிழ் நாடு கால் பட்ட இடம் எல்லாம் கட்ட எறும்பு மொய்க்கும்

குழு: யூ ஆர் ரைட் 4
பெண்: ரைட் நவ் ரைட் நவ்

பெண்: குறுக்கு எழுத்து புதிர் நானே விடை எழுதி நீ நிரப்பு வலிக்காத அம்பு ஒன்றை மனசுக்குள் நீ அனுப்பு

பெண்: என்னை தொட்டு தொட்டு சென்ற தென்றல் வாசம் வீசும் நான் போட்டு வைத்த பூக்கள் கூட காதில் பேசும் என் இதழ்களின் வரிகள் இலக்கியம் எழுதிடட்டும் டும் ம்ம்

பெண்: எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி டியூன் பண்ணா பேசும் பாரு உன்ன பற்றி

ஆண்: நீ அழகில் நூறு
பெண்: ஆஹா ஆ ஆ
ஆண்: தலை சுத்தி போகும்
பெண்: ஓ ஆ ஹா கால் பட்ட இடம்களில் கட்ட எறும்பு மொய்க்கும் அங்கே

விஷ்லிங்: ...........

Chorus: Oiyahoo oiyahoo oyaa oyaa Oiyahoo oiyahoo oyaa oyaa Oh ra ree thaari.. Oh ra ree .thaari.. Thatha ra ra tha rara baba baba baba Oh yeah

Female: {X machi Y machi FM mirchi Tune panna pesum paru Unna pattri.} (2)

Chorus: Naan azhagil noor ...
Female: Vilukadu
Chorus: Thalai suthi pogum..
Female: Thamizh naadu Kaal patta idam ellam Katta erumbu moikum angae Ha ha..

Female: X machi Y machi FM mirchi Tune panna pesum paru Unna pattri.

Chorus: Naan azhagil noor ...
Male: Vilukadu
Chorus: Thalai suthi pogum..
Male: Thamizh naadu Kaal patta idamgalil Katta erumbu moikum angae

Female: Ok

Female: Belle kimbert enam polae Unnai suttri naan valam vara vaa Fairy collen gunam polae Nenjoda ottikolavaa

Female: Celinedion pola Mellum thullam ullum Ullam thada mudinthu odi.. Vantha vellam

Male: Veesum kattrukku vilangida Yaar thaan ingae

Female: X machi Y machi FM mirchi Tune panna pesum paru Unna pattri.

Chorus: Naan azhagil noor ...
Female: Vilukadu
Chorus: Thalai suthi pogum..
Female: Thamizh naadu Kaal patta idam ellam Katta erumbu moikum

Chorus: U are right 4
Female: Right now.right now..

Female: Kurukku eluthu puthir nanae Vidai eluthi nee nirappu Valikatha ambu ondrai Mansukkul nee anupu

Female: Ennai thothu thothu Sendra thendral Vasam veesum Naan pottu vaitha pookal koda Kaathil pesum En idhalgalin varigal elakiyam Ezthuthidatum tummm.mmm

Female: X machi Y machi FM mirchi Tune panna pesum paru Unna pattri.

Male: Nee azhagil nooru ...
Female: Ahaa aa..aaa
Male: Thalai suthi pogum..
Female: Ooh aah haa Kaal patta idamgalil Katta erumbu moikum angae .

Whistling: ..............

Other Songs From Ghajini (2005)

Similiar Songs

Most Searched Keywords
  • enge enathu kavithai karaoke with lyrics

  • best love lyrics tamil

  • master vaathi raid

  • asuran song lyrics in tamil

  • maara song tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • sarpatta parambarai songs list

  • asuran song lyrics in tamil download mp3

  • national anthem lyrics in tamil

  • anegan songs lyrics

  • alagiya sirukki movie

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • isaivarigal movie download

  • tamil to english song translation

  • tamil song lyrics download

  • amman devotional songs lyrics in tamil

  • eeswaran song lyrics

  • baahubali tamil paadal

  • vaalibangal odum whatsapp status

  • love lyrics tamil