Kadhal Vennila Song Lyrics

Vaanathaippola cover
Movie: Vaanathaippola (2000)
Music: S. A. Rajkumar
Lyricists: Pa.Vijay
Singers: Jayachandran

Added Date: Feb 11, 2022

ஆண்: காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

குழு: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ..(2)

ஆண்: இமையாக நானும் இருப்பேன் இமைக்காமல் பார்த்து ரசிப்பேன் பல ஜென்மம் நான் எடுப்பேன் உனக்காக காத்திருப்பேன்

ஆண்: வானத்து நிலவாய் நீ இருந்தால் உனக்கு பதில் நான் தேய்ந்திடுவேன் தீபத்தை போலே நீ இருந்தால் உனக்கு பதில் நான் உருகிடுவேன்

ஆண்: பூ வனம் போலே நீ இருந்தால் பூவுக்கு பதில் நான் உதிர்ந்திடுவேன் சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

ஆண்: ஓவியம் போல் உன்னை வரைந்திடவே உதிரம் கொண்டு நிறம் எடுப்பேன் சிலையென உன்னை செதுக்கிடவே இமைகள் என்னும் உளியெடுப்பேன்

ஆண்: கவிதையைப் போல் உன்னை எழுதிடவே உயிருக்குள் இருந்து சொல் எடுப்பேன் சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

Male: Kaadhal vennilaa. Kaiyyil serumaa. Sollu poongkaatrae.. Nee sollu poongkaatrae.

Chorus: Ahaa..aa.aaa.. Ahaa.aa..aaa.

Male: Kaadhal vennilaa. Kaiyyil serumaa. Sollu poongkaatrae.. Nee sollu poongkaatrae.

Male: Imaiyaaga naanum iruppen Imaikkaamal paarthu rasippen Pala jenmam naan eduppen Unakkaaga kaathiruppen

Male: Vaanathu nilavaai Nee irundhaal. Unakku badhil naan Theindhiduven

Male: Deebathaippolae Nee irundhaal Unakku badhil naan Urugiduven.

Male: Poovannam polae Nee irundhaal. Poovukku badhil Naan udhirndhiduven Sollu poongkaatrae Nee sollu poongkaatrae

Male: Kaadhal vennilaa. Kaiyyil serumaa. Sollu poongkaatrae.. Nee sollu poongkaatrae.

Male: Oviyam pol unnai Varaindhidavae Udhiram kondu Niram eduppen

Male: Silaiyena unnai Sedhukkidavae Imaigal ennum Uli eduppen

Male: Kavidhaiyai pol Unnai ezhudhidavae Uyirukkul irundhu sol eduppen Sollu poongkaatrae Nee sollu poongkaatrae

Male: Kaadhal vennilaa. Kaiyyil serumaa. Sollu poongkaatrae.. Nee sollu poongkaatrae.

Male: Imaiyaaga naanum iruppen Imaikkaamal paarthu rasippen Pala jenmam naan eduppen Unakkaaga kaathiruppen

Male: Kaadhal vennilaa. Kaiyyil serumaa. Sollu poongkaatrae.. Nee sollu poongkaatrae.

Most Searched Keywords
  • best lyrics in tamil

  • google goole song lyrics in tamil

  • kutty pattas tamil movie download

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • shiva tandava stotram lyrics in tamil

  • jesus song tamil lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf

  • tamil christian songs lyrics

  • tamil love feeling songs lyrics download

  • tamil melody lyrics

  • karaoke lyrics tamil songs

  • semmozhi song lyrics

  • kutty pattas full movie download

  • morattu single song lyrics

  • tamil karaoke for female singers

  • share chat lyrics video tamil

  • sarpatta lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • isaivarigal movie download