Maina Rendu Song Lyrics

Sathriyan cover
Movie: Sathriyan (2017)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Vairamuthu
Singers: Vijay Yesudas

Added Date: Feb 11, 2022

குழு: {துந்து நானானே துந்து நானானே துந்து நானானே துந்து நானா நா} (3) ஓஹோ.ஓஹோ.ஹோ..ஓஒ.

ஆண்: மைனா ரெண்டு மைனா ரெண்டு வலியோடு வழித்தேடும் மைனா ரெண்டு

ஆண்: காதல் உண்டு கண்ணீர் உண்டு கண்ணோடு அச்சம் கொஞ்சம் மிச்சம் உண்டு

ஆண்: உழிகொண்டு மலை வெட்டு அது வழியாகி தீரும் நீ துணையாக உன்னை நம்பி போவாய் தம்பி

ஆண்: ஒளிக்கொண்டு இருள் வெட்டு அது விடிவாகி தீரும் ஒரு சிறுபேதை வந்தாலப்பா உன்னை நம்பி

ஆண்: உனக்கொரு பொறப்பு எனக்கொரு பொறப்பு இருவரை இணைத்தே நடக்குது பொழப்பு

ஆண்: கரைகளை பற்றி கொண்டு நதி நடை போடுதடி கண்ணே என்னை கட்டி கொண்டு நீ ஓடடி

ஆண்: நான் வெட்டு கத்தி குத்துக்ககத்தி விட்டுப்புட்டேன் உன் வெட்டருவா கண்ணுக்குள்ள சிக்கிக்கிட்டேன்

ஆண்: நான் கொலகாரன் ஊர விட்டு தப்பி வந்தேன் உன் கொலுசுக்குள் மணியாக மாட்டிக்கிட்டேன்

ஆண்: என் கை ரெண்டும் கத்தி பெண்ணே கால் ரெண்டும் வேல்கள் கண்ணே

ஆண்: கட்டாயம் காதல் யூத்தம் வெல்வேன் பின்னே

Chorus: {Thundhu naananaa Thundhu naananaa Thundhu naananaa Thaa naana naa} (3) Ohooo..ohoooo.hoooo.ooo

Male: Hey hey hey.. Mainaa rendu Mainaa rendu Valiyodu vazhithedum Mainaa rendu

Male: Kaadhal undu Kanner undu Kannodu acham konjam Micham undu

Male: Ulikondu malai vettu Adhu vazhiyaghi theerum Nee thunaiyaga unnai nambi Povai thambi

Male: Olikondu irul vettu Adhu viduvagi theerum Oru sirupedhai vandhalappa Unnai nambi

Male: Mainaa rendu Mainaa rendu Valiyodu vazhithedum Mainaa rendu

Male: Kaadhal undu Kanner undu Kannodu acham konjam Micham undu

Male: Unakkoru porappu Enakkoru porappu Iruvarai inaithae Nadakkuthu pozhappu

Male: Karaigalai pattrikondu Nadhi nadai poduthadi Kannae ennai katti kondu Nee odadi

Male: Nan vettukathi Kuthukathi vittuputen Un vettaruvva Kannukulla sikkikiten

Male: Nan kolakaran Oora vittu thappi vandhen Un kolusukkul Maniyaga mattikiten

Male: En kai rendum kathi pennae Kal rendum velgal kannae Kattayam kaadhal yudham Velven pinnae

Male: Mainaa rendu Mainaa rendu Valiyodu vazhithedum Mainaa rendu

Male: Kaadhal undu Kanner undu Kannodu acham konjam Micham undu

Chorus: {Thundhu naananaa Thundhu naananaa Thundhu naananaa Thaa naana naa} (3) Ohooo..ohoooo.hoooo.ooo

Other Songs From Sathriyan (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • chinna chinna aasai karaoke download

  • karaoke with lyrics in tamil

  • ovvoru pookalume karaoke

  • chellamma song lyrics download

  • master lyrics in tamil

  • soorarai pottru song lyrics

  • master song lyrics in tamil free download

  • karnan thattan thattan song lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • kadhal theeve

  • tamil paadal music

  • ka pae ranasingam lyrics

  • asuran song lyrics download

  • kadhal psycho karaoke download

  • national anthem lyrics tamil

  • song with lyrics in tamil

  • online tamil karaoke songs with lyrics

  • karnan lyrics tamil

  • ennai kollathey tamil lyrics

  • romantic love songs tamil lyrics