Added Date: Feb 11, 2022
பெண்: காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா கடலின் மொழி அலையா நுரையா காதல் மொழி விழியா இதழா
பெண்: இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை
பெண்: காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா
பெண்: காற்று வீசும் போது திசைகள் கிடையாது காதல் பேசும் போது மொழிகள் கிடையாது
பெண்: பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
பெண்: உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

பெண்: காற்றின் மொழி
பெண்: வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும் வான வில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
பெண்: உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும் பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
பெண்: ஓசைதூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும் ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும்

Female: Kaatrin mozhi oliyaa isaiyaa Poovin mozhi niramaa manamaa Kadalin mozhi alaiyaa nuraiyaa Kaadhal mozhi vizhiyaa idhazhaa
Female: Iyarkaiyin mozhigal purinthuvidil Manitharin mozhigal thevai illai Idhayathin mozhigal purinthuvidil Manitharku mozhiyae thevai illai..
Female: Kaatrin mozhi oliyaa isaiyaa Poovin mozhi niramaa manamaa
Female: Kaatru veesum bothu Thisaigal kidayaathu Kaadhal pesum bothu Mozhigal kidaiyaathu
Female: Pesum vaarthai pola Mounam puriyaathu Kangal pesum vaarthai Kadavul ariyaathu
Female: Ulavi thiriyum kaatruku Uruvam theeta mudiyaathu Kaadhal pesum mozhiyellam Sabthakootil adangaathu
Female: Iyarkaiyin mozhigal purinthuvidil Manitharin mozhigal thevai illai Idhayathin mozhigal purinthuvidil Manitharku mozhiyae thevai illai..
Female: Kaatrin mozhi...
Female: Vaanam pesum pechu Thuliyaai veliyaagum Vaanavillin pechu Niramaai veliyaagum
Female: Unmai oomai aanal Kaneer mozhi aagam Pennmai oomai aanal Naanam mozhi aagum
Female: Osai thoongum jaamathil Uchchi meengal mozhiyaagum Aasai thoongum idhayathil Asaivu kooda mozhiyaagum
Female: Iyarkaiyin mozhigal purinthuvidil Manitharin mozhigal thevai illai Idhayathin mozhigal purinthuvidil Manitharku mozhiyae thevai illai..
Female: Kaatrin mozhi oliyaa isaiyaa Poovin mozhi niramaa manamaa Kadalin mozhi alaiyaa nuraiyaa Kaadhal mozhi vizhiyaa idhazhaa
Female: Iyarkaiyin mozhigal purinthuvidil Manitharin mozhigal thevai illai Idhayathin mozhigal purinthuvidil Manitharku mozhiyae thevai illai..
Female: Kaatrin mozhi...
tamil christian karaoke songs with lyrics free download
kadhal kavithai lyrics in tamil
murugan songs lyrics
amman kavasam lyrics in tamil pdf
enna maranthen
maara movie lyrics in tamil
jimikki kammal lyrics tamil
soorarai pottru dialogue lyrics
7m arivu song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
minnale karaoke
nenjodu kalanthidu song lyrics
saivam azhagu karaoke with lyrics
asuran song lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
sarpatta parambarai lyrics in tamil
mailaanji song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
kangal neeye karaoke download
tamil karaoke male songs with lyrics