Kathu Pasapasanga Song Lyrics

Ethirum Pudhirum cover

இசையமைப்பாளர்: வித்யாசாகர்

பெண்: உலகத்தை காப்பவளே செல்வ மகா காளி.. உன் பாதம் எங்க துணை செல்வ மகா காளி.. பொருள் தருவா புகழ் தருவா செல்வமகா காளி.. அடி பொன்னானா சாமியாடி எங்க செல்வ மகா காளி

ஆண்: காத்து பசபசங்க காட்டோரம் போயிருந்தேன் மழையும் பொசபொசங்குதே அடி எம்மாடி மழையும் பொசபொசங்குதே...

ஆண்: மழையும் பொசபொசங்குதே... மடை திறக்க போயிருந்தேன் மீனு கொசகொசங்குதே அடி எம்மடி மீனு கொசகொசங்குதே

பெண்: மீனு கொசகொசங்க வலை எடுக்க போயிருந்தேன் கௌளி மொனமொனங்குதே அடி எம்மடி கௌளி மொனமொனங்குதே

பெண்: கௌளி மொனமொனங்க கறி சோறு ஆக்க போனேன் சோறு தளபுலங்குதே அடி எம்மடி சோறு தளபுலங்குதே

ஆண்: என் கண்ணான கன்னுக்குட்டி கால் முளைச்ச வெல்லக்கட்டி கண்டாங்கி வாங்கி தரேண்டி நீ உடுத்திக்கிட்டு சரசரக்க நடந்து வாயேன்டி

ஆண்: ஹே கண்டாங்கி சரசரக்கும் கட்டியதும் கசங்குமடி.. பனாரசு வாங்கித்தறேண்டி நீ உடுத்திகிட்டா பளபளன்னு ஜொலிக்கும் பாரடி

ஆண்: ஹே பனாரசு பளபளக்கும் பட்டு ஒன்ன உடம்பில் குத்தும் காஞ்சிபுரம் வாங்கி தாரேண்டி நீ உடுத்திக்கிட்டா சிலுசில்லுன்னு சிலுக்கு பாரடி

பெண்: ஹான் சீலை கொடுப்பதெல்லாம் சீலை இழக்கதானே அறிவ இந்த பொம்பள உங்க மூனுபேரில் ஒருத்தனையும் சிறுக்கி நம்பள

ஆண்: ஹேய்ய் ஹேய்ய் ஹே இந்தா ஹே இந்தா..அலேக்கா ஹே ஹே.அப்புடி போடு அலேக்கா. ஜமுகஜிண்ட அப்புடிபோடு

ஆண்: ஹே சேலம் ஆசாரிக்கு சீட்டு எழுதி தந்திருக்கேன் கால் கொலுசு வாங்கி வாரேன்டி நீ போட்டுகிட்டா கலகலன்னு பேசும் பாரடி

ஆண்: கொலுசு கலகலக்கு கட்டிலில சத்தம் வரும்.. கல் வளையில் வாங்கதாரேண்டி நீ மாட்டிகிட்டா வழ வழன்னு வழுக்கும் பாரடி

ஆண்: ஹேய் கல் வளையில் வழவழக்கும் கஞ்சத்தனம் அதுல இருக்கும் வைரத்தோடு வாங்கிதாரேண்டி நீ போட்டுகிட்ட தகதகன்னு ஜொலிக்கும் பாரடி...

பெண்: ஆம்ம்ம்...மொத்தநகை போடுவது மொத்தத்தையும் வாங்கதானே சங்கதி தெரியும் எனக்கு உங்க ஆம்பளைங்க சரித்திரமே கையில் இருக்கு...

ஆண்: சித்திரையில் வெயில் அடிச்சா சித்திரமே வேர்திடுமே.. தென்னந்தோப்பு வாங்கிதாறேண்டி அடி எம்மாடி சிலுசிலுன்னு வச்சுருப்பேண்டி

ஆண்: ஹேய் என்னாடா

ஆண்: சித்திரையில் சிலுசிலுக்கும் மார்கழியில் குளிரடிக்கும் கம்பளியால் வீடு செய்வேன்டி நீ குடி இருக்க கதகதப்பா வச்சிருப்பேன்டி..

ஆண்: என்னடா சுத்தி இறங்கி போச்சு ஏதுடா டேய்

ஆண்: ஹேய் மார்கழியில் குளிர் அடிக்கும் கார்த்திகையில் மழை அடிக்கும் உனக்கு மட்டும் குடை புடிப்பேன்டி என் வேட்டியால குறுகுறுக்க குடை பிடிப்பேன்டி

பெண்: குறு குறுக்கும் ஆசை வந்தா குறுக்குபுத்தி நூறு வரும் காரியத்த முடிக்க பார்பீக அது முடிஞ்ச பின்னே. கழட்டிவிட்டு ஓடி போவீக... ஏன்யா..

Female: Ulagathai kaapavalae Selvamagaa kaali.. Un paadham enga thuna Selvamagaa kaali.. Porul tharuvaa pugazh tharuvaa.. Selvamaga kaali.. Adi ponnaana saamiyadi Enga selvamagaa kaali.

Male: Kaththu pasapasanga Kattoram poirundhen Mazhaiyum posaposanguthae Adi yemmadi Mazhaiyum posaposanguthae.

Male: Mazhaiyum pasapasanga Madai thirakka poirndhen. Meenu kosakosanguthae Adi yemmadi Meenu kosakosanguthae.

Female: Meenu kosakosanga Valai eduka poirndhen.. Gouli monamonanguthae Adi yemmadi Gouli monamonanguthae.

Female: Gouli monamonanga Kari soru aakka ponen Soru thalapulanguthae Adi yemmadi Soru thalapulanguthe..

Male: En kannana kannukutti Kaal mulaicha vellakatti.. Kandangi vaangi tharendi. Nee uduthikittu Sarasaraka nadanthu vaayendi.

Male: Heyy kandangi sarasarakkum Kattiyathum kasangumadi.. Banarasu vaangitharendii. Nee uduthikitta palapalanu Jolikkum paaradi

Male: Heyy banarasu palapalakkum Pattu onna udambil kuththum. Kanchipuram vaangi tharendiii. Nee uduthikitta Silusilunnu silukkum paaradi..

Female: Haan..seela kodupathellaam Seela izhukkathaanae Ariva indha pombala unga moonuperil Oruthanaiyum sirukki nambala.

Male: Heyyyy Heyyy Hey intha .. Hey intha..alekka. Hey hey..appudi podu.. Alekkaa. Jamukajinta. Appudipodu.

Male: Hey saelam aasarikku Seetu ezhuthi thanthirukken.. Kaalkolusu vaangivaarendii. Nee pottukittaa galagalannu Pesumpaaradiii..

Male: Kolusu galagalakkum Katilila satham varum.. Kalvalayil vaangithaarendii.. Nee maatikitta vazha vazhanu Vazhukum paaradi.

Male: Heyy kalvalaiyal vazhavazhakkum Kanchathanam athula irukkum.. Vairathodu vaangithaarendii. Nee pottukitta thagathaganu Jollikum paaradiii.

Female: Aammm.mothanagai poduvathu Mothathaiyum vaangathanae.. Sangathi theriyum enakku.. Unga aambalainga sarithiramae Kaiyil irukku.

Male: Chithiraiyil veyil adicha Sithiramae verthidumae. Thennanthoppu vaangitharendii Adi yemmadi.. Silusilunu vachuruppendii..

Male: Heyyy ennadaa

Male: Chithiraiyil silusilukkum Maargazhiyil kuliradikkum Kambaliyal veedu seivendii Nee kudi irukka gathagathappa vachuruppendii..

Male: Enna daa suthi irangi pochu Yethu daa daeiii

Male: Heyy margazhiyil kulir adikkum Karthigayil mazhai adikum Unakku mattum kudai pudipendii. En vaettiyaala kurukurukka kudaipidipendii.

Female: Kuru kurukkum aasai vantha Kurukkuputhi nooru varum. Kaariyatha mudikka parpeega. Athu mudincha pinnae. Kalativittu oodi poveega. Yennnyaaa

Other Songs From Ethirum Pudhirum (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru movie lyrics

  • lyrics video in tamil

  • morrakka mattrakka song lyrics

  • minnale karaoke

  • tamil whatsapp status lyrics download

  • kaatrin mozhi song lyrics

  • enna maranthen

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • find tamil song by partial lyrics

  • kannana kanne malayalam

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • mudhalvan songs lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • master vaathi coming lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • cuckoo padal

  • tamil karaoke with malayalam lyrics

  • paadariyen padippariyen lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • marriage song lyrics in tamil