Pesa Madandhaiye Song Lyrics

Mozhi cover
Movie: Mozhi (2007)
Music: Vidyasagar
Lyricists: Vairamuthu
Singers: Madhu Balakrishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே சேலைக் குழந்தையே என் செல்லக் கலவரமே

ஆண்: இதயமென்னும் பூ பறித்தேன் நரம்பு கொண்டு சரம் தொடுத்தேன் கையில் கொடுத்தேன் கண்ணே நீ காலில் மிதித்தாய் பெண்ணே

ஆண்: ஏழு நிறங்களை எண்ணி முடிக்கும் முன் வானவில் கரைந்தது பாதியிலே மறுபடி தோன்றுமா பார்வையிலே

ஆண்: பெண்ணின் மனநிலை கண்டு தெளியும் முன் வாழ்க்கை முடிந்தது குழப்பத்திலே வானம் நடுங்குது மயக்கத்திலே

ஆண்: காதலை சொல்லி கரம் குவித்தேன் கருப்புக்கு பழி என்று கலங்குகிறாய் பூஜைக்கு உனக்கு பூ பறித்தேன் பூக்களின் கொலை என்று நடுங்குகிறாய்

ஆண்: வார்த்தைகளால் காதலித்தேன் ஜாடைகளால் சாகடித்தாய் மழை தான் கேட்டேன் பெண்ணே இடி மின்னல் தந்தாய் கண்ணே

ஆண்: பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே

ஆண்: மூங்கில் காட்டிலே தீயும் அழகுதான் ஆனால் அதை நான் ரசிக்கவில்லை ஐயோ இதயம் பொறுக்கவில்லை

ஆண்: கோபம் மூழ்கையில் நீயும் அழகுதான் ஆனால் அதை நான் சுகிக்கவில்லை சகியே என் மனம் சகிக்கவில்லை

ஆண்: உன் சினம் கண்டு என் இதயம் உடம்புக்கு வெளியே துடிக்குதடி உன் மனம் இரண்டாய் உடைந்ததென்று என் மனம் நான்காய் உடைந்ததடி

ஆண்: விதை உடைந்தால் செடி முளைக்கும் மனம் உடைந்தால் புல் முளைக்கும் தண்டனை என்பது எளிது உன் மௌனம் வாளினும் கொடியது

Male: Pesaaa madanthaiyae Vizhi pesum chithiramae Selai kuzhanthaiyae En chella kalavaramae

Male: Idhayamennum poo parithen Narambu kondu saram thoduthen Kaiyil koduthen kannae Nee kaalil midhithaai pennae

Male: Pesaaa madanthaiyae Vizhi pesum chithiramae Selai kuzhanthaiyae En chella kalavaramae

Male: Ezhu nirangalai Enni mudikkum mun Vaanavil karainthathu paathiyilae Marupadi thondruma paarvaiyilae

Male: Pennin mana nilai Kandu theliyum mun Vaazhkai mudinthathu kuzhappathilae Vaanam nadungudhu mayakathilae

Male: Kaadhalai cholli karam kuvithen Karuppukku pazhi endru kalangugiraai Poojaikku unakku poo parithen Pookkalin kolai endru nadungugiraai

Male: Vaarthaigalaal kaadhalithen Jaadaigalaal saagadithaai Mazhai thaan ketten pennae Idi minnal thanthaai kannae

Male: Pesaaa madanthaiyae Vizhi pesum chithiramae

Male: Moongil kaatilae Theeyum azhaguthaan Aanal adhai naan rasikkavillai Ayyo idhayam porukkavillai

Male: Kobam moolgaiyil Neeyum azhagu thaan Aanal adhai naan sugikkavillai Sagiyae en manam sagikka villai

Male: Un sinam kandu en idhayam Udambukku veliyae thudikuthadi Un manam irandaai udainthathendru En manam naankaai udainthathadi

Male: Vidhai udainthaal chedi mulaikkum Manam udainthaal pul mulaikkum Thandanai enbadhu elithu Un mounam vaalinum kodiyathu

Male: Pesaaa madanthaiyae Vizhi pesum chithiramae Selai kuzhanthaiyae En chella kalavaramae

Other Songs From Mozhi (2007)

Similiar Songs

Most Searched Keywords
  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • thamizha thamizha song lyrics

  • aagasam song soorarai pottru

  • pagal iravai karaoke

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • karnan movie lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • master tamil padal

  • soorarai pottru songs lyrics in tamil

  • tamil new songs lyrics in english

  • nee kidaithai lyrics

  • master vaathi raid

  • rakita rakita song lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • a to z tamil songs lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • mailaanji song lyrics

  • 3 song lyrics in tamil