Sippi Irukkuthu Muthum Song Lyrics

Varumayin Niram Sigappu cover
Movie: Varumayin Niram Sigappu (1980)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: S.P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்

பெண்: தந்தன தத்தன தையன தத்தன தனன தத்தன தான தையன தந்தானா

ஆண்: ஆஹான் சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி

பெண்: லல லலலல லல லலலல லல லாலல லாலல லலலா லாலாலா

ஆண்: சிந்தை இருக்குது சந்தம் இருக்குது கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

ஆண்: சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி

ஆண்: சிந்தை இருக்குது சந்தம் இருக்குது கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

பெண்: ம்ம்ம்
ஆண்: சந்தங்கள்

பெண்: நானா னா
ஆண்: நீயானால்

பெண்: ரி ச ரி
ஆண்: சங்கீதம்

பெண்: ம்ம்ம்ஹம்ம்ஹ்ம்ம்
ஆண்: நானாவேன் சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்

ஆண்: சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
பெண்: ஆஆ

ஆண்: சிந்தை இருக்குது சந்தம் இருக்குது கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி ஹாஹா
பெண்: நனன நானா

ஆண்: கம் ஆன் சே இட் ஒன்ஸ் அகைன்
பெண்: நனன நானா

ஆண்: ம்ம்ம் சிரிக்கும் சொர்க்கம்
பெண்: தர நன தரர நானா

ஆண்: தங்க தட்டு எனக்கு மட்டும் ஓகே
பெண்: தானே தானே தானா

ஆண்: அப்புடியா தேவை பாவை பார்வை
பெண்: தத்தன தன்னா

ஆண்: நினைக்க வைத்து
பெண்: நான லல லலல லாலா

ஆண்: நெஞ்சில் நின்று நெருங்கி வந்து
பெண்: நநன நநன னா தன னா லல லா தன னா

ஆண்: பியூட்டிபுல் மயக்கம் தந்தது யார் தமிழோ அமுதோ கவியோ

ஆண்: சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி

ஆண்: சிந்தை இருக்குது சந்தம் இருக்குது கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

ஆண்: சந்தங்கள்
பெண்: ஆஹாஹா

ஆண்: நீயானால்
பெண்: ஆஹாஹா

ஆண்: சங்கீதம்
பெண்: ஆஹாஹா

ஆண்: நானாவேன்
பெண்: ஆஹாஹா

பெண்: இப்போ பார்க்கலாம் தனன தனன நானா

ஆண்: ம்ம்ம் மழையும் வெயிலும் என்ன

பெண்: தன்ன நானா தனன நன்னா நன்னா

ஆண்: உன்னை கண்டால் மலரும் முள்ளும் என்ன

பெண்: தனன நான தனன நான தன்னா

ஆண்: அம்மாடியோ தனன நானா தனன நானா தானா ஆ ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்

பெண்: சபாஷ்

ஆண்: கவிதை உலகம் கெஞ்சும் உன்னை கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும்

பெண்: ம்ம்ஹ்ம்ம் { கொடுத்த சந்தங்களில் என் மனதை நீ அறிய நான் உரைத்தேன் } (2)

பெண்: { சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது

பெண்: சிந்தை இருக்குது சந்தம் இருக்குது கவிதை பாடி கலந்திருப்பது எப்போது } (2)

ஆண்: ம்ம் ஆஹாஹா லலலா ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்ம் ஆஹாஹா

ஆண் &
பெண்: லலலா லலலா லலலா லலலா

Female: Thandhana thathana Thaiyana thathana thanana thathana Thaana thaiyana thandhaana

Male: Aahaan sippi irukudhu Muthum irukudhu thirandhu paarka Neram illadi raajaathi

Female: Lala lala lala lala lala lala lalala laala laala lallala laalaa laaa

Male: Sindhai irukudhu Sandham irukudhu kavidhai paada Neram illadi raajathi

Male: Sippi irukudhu Muthum irukudhu thirandhu paarka Neram illadi raajaathi

Male: Sindhai irukudhu Sandham irukudhu kavidhai paada Neram illadi raajathi

Female: Mmmm  
Male: Sandhangal

Female: Naana naaa    
Male: Neeyaanaal

Female: Ri sa ri    
Male: Sangeetham

Female: Mmmhmmhmm

Male: Naanaaven sandhangal Neeyaanaal sangeedham naanaaven

Male: Sippi irukudhu Muthum irukudhu thirandhu paarka Neram illadi raajaathi

Female: Aaa

Male: Sindhai irukudhu Sandham irukudhu kavidhai paada Neram illadi raajathi haha

Female: Nana naa nana

Male: Come on say it once again

Female: Nana naa nana

Male: Mmm sirikum sorgam

Female: Thara nana tharara naana

Male: Thanga thattu enaku matum okay

Female: Thaare thaare thaana

Male: Appudiyaa thevai paavai paarvai

Female: Thathana thanna

Male: Ninaika vaithu

Female: Nana lala lalala lala

Male: Nenjil indru nerungi vandhu

Female: Nanana nanana naa Thana naa lala laa thana naa

Male: Beautiful mayakam thanthadhu Yaar thamizho amudho kaviyo

Male: Sippi irukudhu Muthum irukudhu thirandhu paarka Neram illadi raajaathi

Male: Sindhai irukudhu Sandham irukudhu kavidhai paada Neram illadi raajathi

Male: Sandhangal  
Female: Ahahaa

Male: Neeyaanaal    
Female: Ahahaa

Male: Sangeetham    
Female: Ahahaa

Male: Naanaaven    
Female: Aaahaahaa

Female: Ippo paarkalam Thanana thanana naana

Male: Mmmm mazhaiyum veyilum enna

Female: Thanna naana thanana nanna nanna

Male: Unnai kandaal Malarum mullum enna

Female: Thanana naana Thanana naana thanna

Male: Ammaadiyo thanana Naana thanana naana thaanaa Aah rathiyum naadum azhagil aadum kangal

Female: Sabash

Male: Kavidhai ulagam kenjum Unnai kandaal kavignar idhayam konjum

Female: Mmhmm { Kodutha sandhangalil En manadhai nee ariya naan uraithen } (2)

Female: { Sippi irukudhu Muthum irukudhu thirandhu paarka Neram vanthadhu ippodhu

Female: Sindhai irukudhu Sandham irukudhu kavidhai paadi Kalandhirupadhu eppodhu } (2)

Male: Mm aahahaa lalalaa Mmmhmmhmm aaahaahaa

Male &
Female: Lalalala lalala lalala lalalaa

Most Searched Keywords
  • maara movie song lyrics in tamil

  • oru manam song karaoke

  • photo song lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • bigil unakaga

  • kutty pattas tamil full movie

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • vaseegara song lyrics

  • national anthem lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • google song lyrics in tamil

  • yellow vaya pookalaye

  • ovvoru pookalume karaoke

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • vathi coming song lyrics

  • kadhal song lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • maara song tamil lyrics

  • rummy song lyrics in tamil

  • tamil songs lyrics with karaoke