Yeh Nanbane Kobam Song Lyrics

Mounam Pesiyadhe cover
Movie: Mounam Pesiyadhe (2002)
Music: Yuvan Shnakar Raja
Lyricists: Snehan
Singers: Hariharan and Shankar Mahadevan

Added Date: Feb 11, 2022

ஆண்கள்: ஹே நண்பனே கோபம் கொள்ளாதே காதலை தூரம் தள்ளாதே பொய் கோபமா சும்மா போகாதே வாலிபம் மீண்டும் சிக்காதே

ஆண்கள்: கண்ணுக்குள் கன்னம் பூசி ரசிக்கும் நெஞ்சுக்குள் சிறகுகள் முளைக்கும் பூமியை கூட இது சுமக்கும் வானத்தை தாண்டி இது பறந்திடுமே

ஆண்கள்: ஆதாம் ஏவாள் தந்தது இது அன்பை சொல்ல வந்தது இது ஆதாம் ஏவாள் தந்தது இது அன்பை சொல்ல வந்தது இது, காதல் இன்றி வாழ்ந்து விட முடியாதே

ஆண்: உயிரில் மின்சாரம் செலுத்துமடா அசந்தால் தீ வைத்து கொளுத்துமடா ஆணை பெண்ணாக்கி சிரிக்குமடா இந்த காதல் தரும் திருமணம் தோற்க்குமடா

ஆண்கள்: காதலர்கள் செய்யும் தப்பாலே காதல் மேலே குற்றம் சொல்லாதே காதல் மட்டும் நெஞ்சில் வந்தாலே நீ பறப்பாய் இந்த மண் மேலே

ஆண்: காதல் நஞ்சை உண்டுவிட்டால் காக்கும் மருந்து எதுவுமில்லை காதல் நஞ்சை உண்டுவிட்டால் காக்கும் மருந்து எதுவுமில்லை காதல் போல துன்பம் ஒன்று கிடையாதே

ஆண்கள்: நேற்று இன்றில்லை அறிந்து கொள்ளு நாளை உன்னை ஆளும் புரிந்து கொள்ளு காதல் விஷமில்லை தெரிந்து கொள்ளு இந்த காதலுக்குள் நட்பு உண்டு உணர்ந்து கொள்ளு

ஆண்: கற்பனையில் நீயும் வாழாதே காதலை காவியம் ஆக்காதே கானல் நீரில் தாகம் தீராதே காதலை சும்மா நீயும் நம்பாதே..

Males: Eh nanbanae.. kobam kollaathae.. Kaadhalai dhooram thallaathae Poi kobamaa sumaa pogaathae Vaalibam meendum sikkaathae

Males: Kannukkul kannam poosi rasikkum Nenjukkul siragugal mulaikkum Bhoomiyai kooda ithu sumakkum Vaanatthai thaandi ithu paranthidumae

Males: Eh nanbanae.. kobam kollaathae.. Kaadhalai dhooram thallaathae Poi kobamaa sumaa pogaathae Vaalibam meendum sikkaathae

Males: Aathaam aevaal thanthathu ithu Anbai solla vanthathu ithu Aathaam aevaal thanthathu ithu Anbai solla vanthathu ithu Kaadhal indri vaazhnthu vida mudiyaathae

Male: Uyiril minsaaram selutthumadaa Asanthaal thee vaithu koluthumadaa Aanai pennaaki sirikkumadaa Intha kaadhal tharum thirumanam thorkkumadaa

Males: Kaadhalargal seiyum thappaalae Kaadhal maelae kuttram sollaathae Kaadhal mattum nenjil vanthaalae Nee parappaai intha mannmelae

Male: Kaadhal nanjai oonduvittaal Kaakkum maranthu edhuvumillai Kaadhal nanjai oonduvittaal Kaakkum maranthu edhuvumillai Kaadhal pola thunbam ondru kidaiyaathae

Males: Naetru indrillai ..arinthu kollu Naalai unai aalum.. purinthu kollu Kaadhal vishamillai.. therinthu kollu Intha kaadhalukkul natpum undu..unarnthu kollu

Male: Karpanaiyil neeyum vaazhaathae Kaadhalai kaaviyam aakkaathae Kaanal neeril dhaagam theeraathae Kaadhalai sumaa neeyum nambaathae.

Most Searched Keywords
  • tamil songs lyrics pdf file download

  • tamil song lyrics 2020

  • tamil lyrics

  • asuran song lyrics in tamil

  • song with lyrics in tamil

  • alagiya sirukki movie

  • mgr padal varigal

  • kayilae aagasam karaoke

  • cuckoo cuckoo song lyrics dhee

  • thullatha manamum thullum padal

  • soorarai pottru song tamil lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • enna maranthen

  • tamil to english song translation

  • tamil love song lyrics in english

  • maraigirai

  • aagasam song soorarai pottru download

  • bhagyada lakshmi baramma tamil

  • tamil paadal music