Aaha Enbargal Song Lyrics

Vaseegara cover
Movie: Vaseegara (2003)
Music: S.A. Rajkumar
Lyricists: Pa.Vijay
Singers: Shankar Mahadevan

Added Date: Feb 11, 2022

ஆண்: பேரழகி என்றேதான் பெண் அவளை சொன்னாலோ சூாியனை பிறை என்று சொல்லுவதை போலாகும்

ஆண்: { ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள் அவளை பாா்த்த எல்லோரும் மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம் } (2)

ஆண்: மூச்சு விடும் ரோஜா பூ பாா்த்ததில்லை யாரும்தான் அவளை வந்து பாா்த்தாலே அந்த குறை தீரும்தான்

ஆண்: யா

ஆண்: ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள் அவளை பாா்த்த எல்லோரும் மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்

ஆண்: ...........

ஆண்: ஹே பதினேழு வயது முதல் வரும் பதினெட்டு வயது வரை பெரும் மாற்றங்கள் அத்தனையும் அவள் அழகை கூட்டி விடுதே

ஆண்: பாா்வைக்கு பட்ட இடம் அங்கும் பாா்க்காமல் விட்ட இடம் எங்கும் பாதாமின் வண்ணம் அது பொங்கும் கண்களுக்குள் சுடுதே

ஆண்: ஒரு ஐந்நூறு நாளான தேன் ஆனது அவள் செந்தூரம் சோ்கின்ற இதழ் ஆனது

ஆண்: ஹே ஹே ஹே போா்கப்பல் போல இரு இமை மீன் தொட்டி போல இரு விழி பால் சிற்பி போல இரு இதழ் சோ்ந்த அழகி அவள்தான்

ஆண்: மின் காந்தம் போல ஒரு முகம் ஊசி பூ போல ஒரு இடை தங்கத்தூண் போல ஒரு உடல் கொண்ட மங்கை அவள்தான்

ஆண்: அவள் அழகென்ற வாா்த்தைக்கு அகராதிதான் நான் சொல்கின்ற எல்லாமே ஒரு பாதிதான்

ஆண்: ..............

Male: Perazhagi endrethaan Pen avalai sonnaalo Sooriyanai pirai endru Solluvathai pol aagum

Male: { Aaha enbargal Adada enbargal Avalai paartha ellorum Moondrae vinaadi Avalai kandalae Nenjai thaakum minsaaram } (2)

Male: Moochu vidum roja poo Paarthathillai yaarumthaan Avalai vanthu paarthaalae Andha kurai theerumthaan

Male: Ya

Male: Aaha enbargal Adada enbargal Avalai paartha ellorum Moondrae vinaadi Avalai kandalae Nenjai thaakum minsaaram

Male: ...........

Male: Hey pathinezhu Vayathu muthal varum Pathinettu vayathu varai perum

Male: Maatrangal athanaiyum Aval azhagai kooti vidudhae

Male: Paarvaiku patta Idam angum paarkaamal Vita idam engum

Male: Baadhaamin Vannam adhu pongum Kangalukul sududhae

Male: Oru ainooru Naalana thaen aanathu Aval senthooram sergindra Idhazh aanathu

Male: ............

Male: Aaha enbargal Adada enbargal Avalai paartha ellorum Moondrae vinaadi Avalai kandalae Nenjai thaakum minsaaram

Male: Hey hey hey Porkappal polae iru imai Meen thotti polae iru vizhi Paal sirpi polae iru idhazh Serntha azhagi avalthaan

Male: Min kaantham Polae oru mugam Oosi poo polae oru idai Thanga thoon polae oru udal Konda mangai avalthaan

Male: Aval azhagendra Vaarthaiku agarathithaan Naan solgindra ellamae Oru paathithaan

Male: { Aaha enbargal Adada enbargal Avalai paartha ellorum Moondrae vinaadi Avalai kandalae Nenjai thaakum minsaaram } (2)

Male: Moochu vidum roja poo Paarthathillai yaarumthaan Avalai vanthu paarthaalae Andha kurai theerumthaan

Male: ...............

Other Songs From Vaseegara (2003)

Similiar Songs

Most Searched Keywords
  • putham pudhu kaalai song lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • medley song lyrics in tamil

  • old tamil songs lyrics in english

  • old tamil songs lyrics in tamil font

  • aathangara marame karaoke

  • 3 movie song lyrics in tamil

  • happy birthday song in tamil lyrics download

  • kalvare song lyrics in tamil

  • malare mounama karaoke with lyrics

  • venmathi song lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • sri guru paduka stotram lyrics in tamil

  • google google song lyrics tamil

  • pularaadha

  • morattu single song lyrics

  • thabangale song lyrics

  • lyrics songs tamil download

  • tamil song lyrics in tamil

  • marudhani song lyrics