En Anbe En Anbe Song Lyrics

Mounam Pesiyadhe cover
Movie: Mounam Pesiyadhe (2002)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Kamakodiyan
Singers: Shankar Mahadevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ........... விஷ்லிங்: ...........

ஆண்: என் அன்பே என் அன்பே என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி என் அன்பே என் அன்பே என் நெஞ்சுக்குள் காதல் வலி

ஆண்: என் உடல் இன்று கடல் ஆனதே என் உயிருக்குள் அலையாடுதே இந்த பாறைக்குள் பனி பாய்ந்ததே என் விரதத்தில் விளையாடுதே

ஆண்: ஓ சகி ஓ சகி பிாியசகி பிாியசகி

ஆண்: விழி பட்ட இடம் இன்று உளி பட்ட சிலையாக இதுதானோ காதல் என்று அறிந்தேனடி புது பாா்வை நீ பாா்த்து புது வாா்த்தை நீ பேசி இதயத்தை இடம் மாற செய்தாயடி

ஆண்: மெல்லிடை கொண்டு நடைகள் போடும் அழகான பெண்ணே முப்படை கொண்டு எனை சுற்றி வளைத்தாயடி என் உறக்கத்தை திருடி சென்று உறவாடும் பூவே உன் சிாிப்புக்குள் சிறை வைக்கிறாய்

ஆண்: அட கொஞ்சம் கொஞ்சமாய் என்னை வாட்டினாய் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றினாய் இதயத்தின் மறுபக்கம் நீ காட்டினாய்

ஆண்: இனி என்ன சொல்லுவேன் இன்று நான் அமுத நஞ்சையும் உண்டு இனி ரெக்கை இன்றியே நான் போவேன் வான் மீதிலே

ஆண்: { ஓ சகி ஓ சகி பிாியசகி பிாியசகி } (2)

Male: ............

Whistling: ..........

Male: En anbae en anbae En kannukul kavithanjali En anbae en anbae En nenjukul kaadhal vali

Male: En udal indru kadal aanadhae En uyirukul alaiyaadudhae Indha paaraikul pani paaindhadhae En viradhathil vilaiyaadudhae

Male: Oh sakeee .. oh sakeee ... Priyasakeee ... priyasakeee ...

Male: En anbae en anbae En kannukul kavithanjali En anbae en anbae En nenjukul kaadhal vali

Male: Vizhi patta idam indru uli patta silaiyaaga Idhu dhaano kaadhal endrarindhenadi Puthu paarvai nee paarthu puthu vaarthai nee pesi Idhayathai idam maara seidhaayadi

Male: Mellidai kondu nadaigal podum azhagana pennae Muppadi kondu ennai sutri valaithaayadi En urakathai thirudi sendru uravaadum poovae Un siripukul siraivaikiraai

Male: Ada konja konjamaai ennai vaatinaai Konja konjamaai ennai maatrinaai Idhayathin marupakkam nee kaatinaai

Male: Ini enna solluven indru naan amudha nanjayum undu Ini rekkai indriyae naan poven vaan meedhilae Oh sakeee ... oh sakeee ... Priyasakeee ... priyasakeee ...

Male: En anbae en anbae En kannukul kavithanjali En anbae en anbae En nenjukul kaadhal vali

Male: { Oh sakeee ... oh sakeee ... Priyasakeee ... priyasakeee ...} (2)

Most Searched Keywords
  • karaoke songs in tamil with lyrics

  • oh azhage maara song lyrics

  • siragugal lyrics

  • tamil songs with lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf

  • gal karke full movie in tamil

  • 3 song lyrics in tamil

  • thaabangale karaoke

  • 3 movie songs lyrics tamil

  • tamil whatsapp status lyrics download

  • venmathi song lyrics

  • mainave mainave song lyrics

  • paadariyen padippariyen lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • tamil karaoke male songs with lyrics

  • tik tok tamil song lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • naan pogiren mele mele song lyrics

  • ennavale adi ennavale karaoke

  • lyrics video in tamil