Patta Padippu Song Lyrics

Ganam Courtar Avargale cover
Movie: Ganam Courtar Avargale (1988)
Music: Devendran
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: பட்டப் படிப்பு தேவையில்லை கனம் கோர்ட்டார் அவர்களே சட்டப் படிப்பில் சாரமில்லை கனம் கோர்ட்டார் அவர்களே

ஆண்: என் நெஞ்சில் பொய்யில்லை என் சொல்லில் மெய்யில்லை என் நெஞ்சில் பொய்யில்லை என் சொல்லில் மெய்யில்லை மெய் சொல்லாமல் கொள்ளாமல் தீர்ப்பும் இல்லை

ஆண்: வழக்காடும்போது கறுப்பாடை ஏனோ எழுதாத உண்மை இருளோடுதானோ சட்டம் உடைப்பவன் சட்டம் படைக்கிறான் தடுக்க வழியில்லையோ...
குழு: ..........

ஆண்: நீதிபதி சொல்வதை சட்டசபை கேட்பதா சட்டசபை சொல்வதை நீதிபதி கேட்பதா உள்ளபடி நாட்டில் இந்த நீதிமன்றம் நீதியை காக்குமே

ஆண்: பட்டப் படிப்பு தேவையில்லை கனம் கோர்ட்டார் அவர்களே சட்டப் படிப்பில் சாரமில்லை கனம் கோர்ட்டார் அவர்களே..

குழு: ..........

ஆண்: பாலோடு நீரை சேர்த்தால்தான் குற்றம் நீரோடு பால் சேர்த்தால் கேட்காது சட்டம் விதி தெரிந்தவன் சதி புரிகிறான் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறான்.

குழு: ..........

ஆண்: சட்டத்தில் உள்ள ஓட்டையை சகலருக்கும் காட்டுவேன் அறியவில்லை பாமரன் அவனை கரையேற்றுவேன் பழைய சட்டம் போதும் போதும் ஏழை வாழ விதிகளை மாற்றுவேன்

ஆண்: ஓஹ்..பட்டப் படிப்பு தேவையில்லை கனம் கோர்ட்டார் அவர்களே சட்டப் படிப்பில் சாரமில்லை கனம் கோர்ட்டார் அவர்களே

ஆண்: என் நெஞ்சில் பொய்யில்லை என் சொல்லில் மெய்யில்லை என் நெஞ்சில் பொய்யில்லை என் சொல்லில் மெய்யில்லை மெய் சொல்லாமல் கொள்ளாமல் தீர்ப்பும் இல்லை... ரப்பரப்ப ரப்பாப்ப்பா ரப்பரப்ப ரப்பாப்ப்பா... ரப்பரப்ப ரப்பாப்ப்பா ரப்பரப்ப ரப்பாப்ப்பா...

Male: Patta padippu thevaiyillai Ganam courtaar avargalae Satta padippil saaramillai Ganam courtaar avargalae

Male: En nenjil poiyillai En sollil meiyillai En nenjil poiyillai En sollil meiyillai Mei sollaamal kollaamal theerppum illai

Male: Patta padippu thevaiyillai Ganam courtaar avargalae Satta padippil saaramillai Ganam courtaar avargalae

Male: Vazhakkaadum podhu karuppaadai yaeno Ezhuthaatha unmai iruloduthaano Sattam udaippavan sattam padaikkiraan Thadukka vazhiyillaiyo..
Chorus: ........

Male: Needhipadhi solvathai sattasabai ketpathaa Sattasabai solvathai needhipadhi ketpadhaa Ullapadi naattil intha needhimanram Needhiyai kaakkumae

Male: Patta padippu thevaiyillai Ganam courtaar avargalae Satta padippil saaramillai Ganam courtaar avargalae

Chorus: ........

Male: Paalodu neerai saerththaalthaan kuttram Neerodu paal saerththaalthaan ketkaathu sattam Vidhi therinthavan sathi urigiraan Thappiththu kolla paarkkiraan

Chorus: ........

Male: Sattaththil ulla oottaiyai sagalarukkum kaattuven Ariyavittai paamaran avanai karaiyaettruvaen Pazhaiya sattam pothum pothu Yaezhai vaazh vidhigalai maattruvaen

Male: Ooh..Patta padippu thevaiyillai Ganam courtaar avargalae Satta padippil saaramillai Ganam courtaar avargalae

Male: En nenjil poiyillai En sollil meiyillai En nenjil poiyillai En sollil meiyillai Mei sollaamal kollaamal theerppum illai. Rapparappa rappaapppaa rapprappa rapppaappaa Rapparappa rappaapppaa rapprappa rapppaappaa

Other Songs From Ganam Courtar Avargale (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love song lyrics for whatsapp status

  • vathikuchi pathikadhuda

  • anirudh ravichander jai sulthan

  • mudhalvane song lyrics

  • kadhal psycho karaoke download

  • tamil lyrics

  • master tamil lyrics

  • rummy song lyrics in tamil

  • ka pae ranasingam lyrics

  • only tamil music no lyrics

  • tamil mp3 song with lyrics download

  • tamil songs lyrics and karaoke

  • jayam movie songs lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics

  • album song lyrics in tamil

  • tamil christian songs lyrics free download

  • baahubali tamil paadal

  • hanuman chalisa tamil translation pdf

  • alaipayuthey songs lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics