Indha Minminikku Kannil Oru Song Lyrics

Sigappu Rojakkal cover
Movie: Sigappu Rojakkal (1978)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: Malaysia Vasudevan and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

குழு: .............

ஆண்: இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது அடி கண்ணே அழகுப் பெண்ணே காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை சொர்க்கம் என் கையிலே

பெண்: இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது என் மன்னா அழகு கண்ணா காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை சொர்க்கம் என்கையிலே

பெண்: இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது

பெண்: இந்த மங்கை இவள் இன்ப கங்கை எந்தன் மன்னன் எனைச் சேர்க்கும் கடல்

ஆண்: இந்த கடல் பல கங்கை நதி வந்து சொந்தம் கொண்டாடும் இடம்

பெண்: என்னுடல் உனக்கென்றும் சமர்ப்‌பணம்
ஆண்: நநநன்னா அடி என்னடி உனக்கின்று அவசரம்
பெண்: ..........

குழு: .............

ஆண்: இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது அடி கண்ணே அழகுப் பெண்ணே

பெண்: காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை சொர்க்கம் என் கையிலே

ஆண்: இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது

ஆண்: தோட்டத்திலே பல பூக்கள் உண்டு நீதானே என் சிகப்பு ரோஜா

பெண்: இன்றும் என்றும் என்னை உன்னுடனே நான் தந்தேன் என் ஆசை ராஜா

ஆண்: மலர் உன்னை பறித்திட துடிக்கிறேன்
பெண்: நனனனனா இனி தடையென்ன அருகினில் இருக்கிறேன்
ஆண்: ..........

பெண்: இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது என் மன்னா அழகு கண்ணா

ஆண்: காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை சொர்க்கம் என்கையிலே

பெண்: இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது ...........

Chorus: .........

Male: Intha minminikku kannil Oru minnal vanthathu Adi kannae azhagu pennae Kaadhal raajangha paravai Thedum aanandha uravai Sorgham en kaiyilae

Female: Intha minminikku kannil Oru minnal vanthathu En manna azhagu kanna Kaadhal raajangha paravai Thedum aanandha uravai Sorgham en kaiyilae

Female: Intha minminikku kannil Oru minnal vanthathu

Female: Intha mangai ival inba gangai Endhan mannan enai serkum kadal

Male: Intha kadal pala gangai nadhi Vandhu sondham kondaadum idam

Female: Ennudal unakendrum samarpanam
Male: Nanananaa adi ennadi Unakindru avasaram
Female: Nana nana na na na na na aaaaa

Chorus: ................

Male: Intha minminikku kannil Oru minnal vanthathu Adi kannae azhagu pennae

Female: Kaadhal raajangha paravai Thedum aanandha uravai Sorgham en kaiyilae

Male: Intha minminikku kannil Oru minnal vanthathu

Male: Thottathilae pala pookkal undu Nee thaanae en sigappu roja

Female: Indrum endrum enai unnudanae Naan thanthen en aasai raaja

Male: Malar unnai parithida thudikiren
Female: Nananananaa..ini thadai enna Aruginil irukiren
Male: Naa na na na na na na naaaaaa..

Female: Intha minminikku kannil Oru minnal vanthathu En manna azhagu kanna

Male: Kaadhal raajangha paravai Thedum aanandha uravai Sorgham en kaiyilae

Female: Intha minminikku kannil Oru minnal vanthathu Nana nana na..nana nana na.

Other Songs From Sigappu Rojakkal (1978)

Most Searched Keywords
  • tamil christian karaoke songs with lyrics free download

  • en kadhal solla lyrics

  • morrakka mattrakka song lyrics

  • new tamil songs lyrics

  • maara theme lyrics in tamil

  • raja raja cholan song lyrics tamil

  • thalapathy song lyrics in tamil

  • mudhalvan songs lyrics

  • tamil song lyrics in english free download

  • old tamil karaoke songs with lyrics free download

  • enjoy enjami song lyrics

  • alagiya sirukki ringtone download

  • tamil christian devotional songs lyrics

  • enjoy enjaami song lyrics

  • maara song tamil lyrics

  • en kadhale lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • soorarai pottru songs lyrics in english

  • aarathanai umake lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics