Added Date: Feb 11, 2022
ஆண்: வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
ஆண்: உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்

ஆண்: அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்
ஆண்: அது போல் எந்த நாள் வரும் உயிா் உருகிய அந்த நாள் சுகம் அதை நினைக்கையில் ரத்த நாளங்கள் ராத்திாி வெடிக்கும்
ஆண்: ஒரு நிமிஷம் கூட என்னைப் பிாியவில்லை விவரம் ஏதும் அவள் அறியவில்லை என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே
ஆண்: ஓ ஓ ..வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்

ஆண்: ஜன்னலின் வழி வந்து விழுந்தது மின்னலின் ஒளி அதில் தொிந்தது அழகு தேவதை அதிசய முகமே ஆ..ஹ ஹா ஹா
ஆண்: தீப்பொறி என இரு விழிகளும் தீக்குச்சி என எனை உரசிட கோடிப்பூக்களாய் மலா்ந்தது மனமே
ஆண்: அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே அளந்து பாா்க்க பல விழி இல்லையே என இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே
ஆண்: .............

Male: Venmathi venmathiyae nillu Nee vaanukkaa megathukka sollu Vaanamthan unnudaiya ishtam Endral megathukillai oru nashtam
Male: Unnai indrodu Naan marapenae Naan marapenae Unnalae nenjil pootha kaadhal Mellum mellum thunbam thunbam Vendaam..

Male: Anju naal varai Aval pozhinthathu aasaiyin mazhai Athil nanainthathu Nooru jenmangal ninaivinil irukkum
Male: Aathu pol entha naal varum Uyir urugiya antha naal sugam Athai ninaikayil ratha naalangal Raathiri vedikkum
Male: Oru nimisham kooda ennai piriyavillai Vivaram ethum aval ariyavillai Enna irantha pothum Aval enathillaiyae Maranthu po en manamae.
Male: Oo..ooo..venmathi venmathiyae nillu Nee vaanukkaa megathukka sollu Vaanamthan unnudaiya ishtam Endral megathukillai oru nashtam
Male: Unnai indrodu Naan marapenae Naan marapenae Unnalae nenjil pootha kaadhal Mellum mellum thunbam thunbam Vendaam..
Male: Jannalin vazhi vanthu vizhunthathu Minnalin oli Athil therinthathu azhagu devathai Athisaya mugamae aahaahaaa..
Male: Theepori yena Iru vizhigalum Theekuchi yena Enai urasida Kodi pookalaai Malarnthathu manamae
Male: Aval azhagai paada Oru mozhi illaiyae Alanthu paarkka pala Vizhi illaiyae Ena irantha pothum Aval enthillaiyae Maranthu po en manamae...
Male: {Lalla hi lai lai lai lailaa..lahae Lalla hi lai lai lai lailaa..lahae} (2)
vathikuchi pathikadhuda
alagiya sirukki movie
idhuvum kadandhu pogum song lyrics
cuckoo cuckoo lyrics dhee
paadariyen padippariyen lyrics
google google tamil song lyrics in english
tamil songs karaoke with lyrics for male
tamil melody lyrics
valayapatti song lyrics
maara song tamil
tamil film song lyrics
tamil song english translation game
aagasatha
tamil christian songs lyrics in english pdf
lyrical video tamil songs
kutty pasanga song
thullatha manamum thullum tamil padal
anbe anbe song lyrics
asuran song lyrics
mgr karaoke songs with lyrics