Iru Vizhi Unathu Song Lyrics

Minnale cover
Movie: Minnale (2001)
Music: Harris Jayaraj
Lyricists: Thamarai
Singers: Devan

Added Date: Feb 11, 2022

ஆண்: இரு விழி உனது இமைகளும் உனது கனவுகள் மட்டும் எனதே எனது இரு விழி உனது இமைகளும் உனது கனவுகள் மட்டும் எனதே எனது

ஆண்: நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும் ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும் ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்

ஆண்: இரு விழி உனது இமைகளும் உனது கனவுகள் மட்டும் எனதே எனது நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும் ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்

ஆண்: ஓஹோ. ஹோ ஒரே ஞாபகம் ஒஹோ. ஹோ உந்தன் ஞாபகம் காதல் காயம் நேரும் போது தூக்கம் இங்கு ஏது ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்

Male: Iru vizhi unathu.. imaigalum unathu.. Kanavugal mattum.. enathae enathu.. Iru vizhi unathu.. imaigalum unathu.. Kanavugal mattum.. enathae enathu..

Naatkal neeluthae nee engo ponathum Aen thandanai naan ingae vaazhvathum Orae nyaabagam.. orae nyaabagam..

Male: Iru vizhi unathu.. imaigalum unathu.. Kanavugal mattum.. enathae enathu.. Naatkal neeluthae nee engo ponathum Aen thandanai naan ingae vaazhvathum

Male: Ohoo hoo.. orae nyaabagam.. Ohoo hoo.. unthan nyaabagam..

Kaadhal kaayam nerumbothu thookkam ingu ethu Orae nyaabagam.. orae nyaabagam..

Other Songs From Minnale (2001)

Similiar Songs

Most Searched Keywords
  • google google tamil song lyrics in english

  • kattu payale full movie

  • raja raja cholan song lyrics tamil

  • poove sempoove karaoke

  • old tamil karaoke songs with lyrics

  • enjoy enjaami song lyrics

  • tamil melody songs lyrics

  • tamil christian songs lyrics pdf

  • lyrical video tamil songs

  • megam karukuthu lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • sarpatta parambarai songs list

  • ben 10 tamil song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • kadhal sadugudu song lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • cuckoo padal

  • john jebaraj songs lyrics

  • tik tok tamil song lyrics