Vanna Vanna Vanna Song Lyrics

Poottatha Poottukkal cover
Movie: Poottatha Poottukkal (1980)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: லாலாலா லாலாலா லாலாலா

பெண்: வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே செங்கனி பருவம் இளமொட்டு உருவம் செங்கனி பருவம் இளமொட்டு உருவம் மிதக்கும் இனிய கனவே.....

பெண்: வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே

பெண்: சின்னஞ்சிறு முல்லை மலர்ந்தது ஒரு நாள் மஞ்சளின் திருநாள் நிலவோ... அன்ன நடை பின்ன சின்ன இடை வளைய பெண்மையின் நாணம் சிலையோ....

பெண்: ஒரு நாள் தலைவன் முகம் பார்த்ததும் குனிந்தாள் தலையை நிலம் பார்த்திட என்ன சுகம் என்ன சுகம் ஜாடை கூறும் அழகே இது காலம் செய்த பிணைப்பு

பெண்: ஹே... லாலாலா லாலாலா லாலாலா

பெண்: மஞ்சளோடு மாலை சூடினர் மணநாள் சேர்ந்தனர் மனதால் உறவில்.... கொஞ்சும் இன்பம் கொஞ்ச நடந்தது குடும்பம் வளர்ந்தன வருடம் கனவோ....

பெண்: பல நாள் உறவு பலன் வேண்டுமே மழலை விரும்பும் மனம் பாரம்மா என்ன இது என்ன இது தாய்மை இன்பம் காண எதிர்காலம் தேடி நின்றாள்

Female: Lalalala ......

Female: Vanna vanna vanna Poonjolaiyil poopolavae Sengani paruvam Ilamottu uruvam Sengani paruvam ilamottu uruvam Midhakkum iniya kanavae

Female: Vanna vanna vanna Poonjolaiyil poopolavae

Female: Chinnanchiru mullai malarndhadhu oru naal Manjalin thirunaal nilavoo Anna nadai pinna chinna idai valaiya Penmaiyin naanam silaiyoo

Female: Oru naal thalaivan mugam paarthathum Kunindhaal thalaiyai nilam paarthida Enna sugam enna sugam jaadai koorum azhagae Idhu kaalam seidha pinaippu

Female: Hae .lalalalla ...

Female: Manjalodu maalai soodinaar mana naal Serndhanar manadhaal uravil Konjum inbam konja nadanthathu kudumbam Valarndhana varudam kanavoo

Female: Pala naal uravu palan vendumae Mazhalai virumbum manam paaramma Enna idhu enna idhu thaaimai inbam kaana Edhirkaalam thedi sendraal

Female: Vanna vanna vanna Poonjolaiyil poopolavae Sengani paruvam Ilamottu uruvam Sengani paruvam ilamottu uruvam Midhakkum iniya kanavae

Female: Vanna vanna vanna Poonjolaiyil poopolavae

Female: Lalalalala.....

Similiar Songs

Most Searched Keywords
  • lyrics song status tamil

  • tamil christian songs lyrics free download

  • maruvarthai song lyrics

  • sad song lyrics tamil

  • tholgal

  • neerparavai padal

  • old tamil karaoke songs with lyrics

  • karaoke lyrics tamil songs

  • new songs tamil lyrics

  • soorarai pottru tamil lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • vijay and padalgal

  • irava pagala karaoke

  • thalattuthe vaanam lyrics

  • soorarai pottru lyrics tamil

  • malargale malargale song

  • raja raja cholan song lyrics tamil

  • sai baba malai aarti lyrics in tamil pdf