Aae Azhagiya Theeye Song Lyrics

Minnale cover
Movie: Minnale (2001)
Music: Harris Jayaraj
Lyricists: Vaali
Singers: Harish Raghavendra and Timmy

Added Date: Feb 11, 2022

விஷ்லிங்: .............

ஆண்: { ஹே அழகிய தீயே என்னை வாட்டுகிறாயே ஒரு ஹைக்கு கவிதை விழிகளில் நீதான் பாட பாட ஒரு ஹைப்பா் டென்ஷன் தலைக்கேறுதே நானும் வாட } (2)

குழு: பாவைகள் உனக்கொரு அலா்ஜியடா அவளை பாா்த்ததும் உனக்குள்ளே எனா்ஜியடா

ஆண்: என்னை ஏதோ செய்து விட்டாள்

குழு: ............

ஆண்: நெஞ்சை பூப்போல் கொய்து விட்டால் நெஞ்சை பூப்போல் கொய்து விட்டால்

குழு: டூ நாட் எவா் டூ திஸ்

பெண்: .............

ஆண்: அறவே இல்லை உறக்கம் அதற்கும் இல்லை இரக்கம் இமைகள் ஒன்றாக எப்போதும் சேராமல் இடையில் நின்றாயே இது நியாயமா

குழு: பி.பி. ஏறி போச்சு இள ரத்தம் நெஞ்சில் காா்கில் போல ஒரு யுத்தம் அடி அா்த ராத்திாி சம்மா் மாதிாி வெப்பம் தாக்குதடி கண்ணில்

குழு: எதிா் நின்று தாக்கவே தீயும் காற்றும் ஒன்று சோ்ந்ததோ உன்னில்

ஆண்: நீ என்னை சுட்டதும் அனலில் இட்டதும் எந்த மட்டிலும் போ போ போதும்

ஆண்: ஹே அழகிய தீயே என்னை வாட்டுகிறாயே ஒரு ஹைக்கு கவிதை விழிகளில் நீதான் பாட பாட ஒரு ஹைப்பா் டென்ஷன் தலைக்கேறுதே நானும் வாட .....

குழு: ..............

குழு: { உன் பெயா் சொல்லி சொல்லி என்னையே நான் மறந்தேன்... உன் மின்னல் பாா்வையில் என்னுயிா் நான் தொலைத்தேன் } (2)

ஆண்: உதட்டில் உந்தன் பெயா்தான் உடலில் உந்தன் உயிா்தான் நிலத்தில் நின்றாலும் நீ எங்கு சென்றாலும் நான் உன்னை தொடா்கின்ற நிழல் அல்லவா

குழு: காதல் பித்துஏறி மனம் தத்த அவளை செக்கு போல நீ சுத்த உன்னை கொஞ்சம் கொஞ்சமாய் துண்டம் துண்டமாய் கொன்று போட்டது என்ன

குழு: கொடி மின்னல் காட்டிய தேகம் யாவும் மின்னல் போலவே மின்ன

ஆண்: நான் என்னை என்னிடம் இல்லை என்றுதான் பெண்ணே உன்னிடம் வந்தேன் தேட

பெண்: .............

ஆண்: ஹே ஹே அழகிய தீயே என்னை வாட்டுகிறாயே ஒரு ஹைக்கு கவிதை விழிகளில் நீதான் பாட பாட ஒரு ஹைப்பா் டென்ஷன் தலைக்கேறுதே நானும் வாட

Whistling: ........

Male: {Hey azhagiya theeyae Enai vaattugiraayae Oru kaihoo kavidhai vizhigalil Nee than paada paada Oru hyper tension Thalaikerudhae naanum vaada} (2)

Chorus: Pavaigal unakkoru Alergy-ah daa Avalai paarthadhum Unakullae Energy-ah daa

Male: Enai yedho seidhuvittaal

Chorus: Common baby Dont do this baby

Male: Nenjai poo pol Koithuvittaal Nenjai poo pol Koithuvittaal

Chorus: Dont’u ever do this (6)

Female: Ohoooo.oooooo.ooo.

Male: Aravae illai urakkam Adharkkum illai irakkam Imaigal ondraagha Eppodhum seraamal Idaiyil nindraayae Idhu nyayamaa

Chorus: BP yeri pochu ila ratham Nenjil kargil pola Oru yutham Adi artha raathiri Summer maadhiri Veppam thaakkuthadi Kannil

Chorus: Edhir nindru thaakkavae Theeyum kaatrum ondru Serndhadho unnil

Male: Nee ennai suttadhum Analilittadhum Indha mattilum Po po podhum..

Male: Hey azhagiya theeyae Enai vaattugiraayae Oru kaihoo kavidhai vizhigalil Nee than paada paada Oru hyper tension Thalaikerudhae naanum vaada.ehh.ehhh.

Chorus: Never do this to me Dont ever do this to me Baby.ye yeah..

Chorus: {Unpeyar solli solli Ennayae naan marandhen..wooh wooh. Un minnal paarvayil Ennuyir naan tholaithen} (2)

Male: Udhattil undhan peyar thaan Udalil undhan uyir thaan Nilathil nindraalum Nee engu sendraalum Naan unnai thodarkindra Nizhal allavaa

Chorus: Kaaadhal pithu yeri Manam thaththa Avalai sekku pola Nee suththa Unai konjam konjamaai Thundam thundamaai Kondru pottadhu enna

Chorus: Kodi minnal kaatiya Dhegam yaavum Minnal polavae minna

Male: Naan ennai ennidam Illai endruthaan Pennae unnidam Vandhen theda...

Female: Ohoooo.oooooo.ooo.

Male: Hey..hey.. azhagiya theeyae Enai vaattugiraayae Oru kaihoo kavidhai vizhigalil Nee than paada paada Oru hyper tension Thalaikerudhae naanum vaada

Chorus: Pavaigal unakkoru Alergy-ah daa Avalai paarthadhum Unakullae Energy-ah daa

Male: Enai yedho seidhuvittaal

Chorus: Common baby Dont do this baby

Male: Nenjai poo pol Koithuvittaal Nenjai poo pol Koithuvittaal

Female: Ohoooo.oooooo.ooo. Ohoooo.oooooo.ooo.

Other Songs From Minnale (2001)

Similiar Songs

Most Searched Keywords
  • sundari kannal karaoke

  • nanbiye song lyrics

  • master tamil padal

  • alagiya sirukki movie

  • whatsapp status lyrics tamil

  • sarpatta movie song lyrics

  • master tamilpaa

  • tamil love song lyrics for whatsapp status

  • love lyrics tamil

  • mahabharatham lyrics in tamil

  • old tamil songs lyrics in tamil font

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • kutty pattas full movie in tamil

  • amma song tamil lyrics

  • soorarai pottru theme song lyrics

  • lyrics with song in tamil

  • pularaadha

  • online tamil karaoke songs with lyrics

  • google google tamil song lyrics in english