Mayilaadum Thoppil Song Lyrics

Chinna Pasanga Naanga cover
Movie: Chinna Pasanga Naanga (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் மானாடும் போது மனமாடக் கண்டேன் மானானது யாரோ மகராணியே நீயோ மனமாடவே தூண்டும் மாதேவியே நீயோ

பெண்: மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் மானாடும் போது மனமாடக் கண்டேன்

குழு: ...........

ஆண்: வெல்வெட்டுக் கன்னம் தொட்டு வைக்கின்ற முத்தம் எல்லாம் கல்வெட்டு போலே நிற்கும் கண்ணே நம் காலம் எல்லாம்

பெண்: நேசித்து நெஞ்சில் வைத்து நீண்ட காலம் யாசித்த பெண்ணுக்கின்று ராஜ யோகம்

ஆண்: யோசித்து ஒவ்வொன்றாக காதல் பாடம் வாசித்து அர்த்தம் சொல்லும் வேளையாகும்

பெண்: மை விழியோரம் ஐவகை பாணம்

ஆண்: மன்மதன் போடும் மங்கல நேரம்

பெண்: பொன் மாலைப் பொழுதினிலே.

ஆண்: மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்

பெண்: மானானது யாரோ மகராஜனே நீயோ...

பெண்: உள்ளத்தின் உண்டியலில் உன் ஆசை எண்ணங்களை சேமித்து வைத்த கன்னி சிந்தித்தாள் உன்னை எண்ணி

ஆண்: சேமித்த அன்புத் தேனை நானும் வாங்க சாமத்தில் சாமந்திப் பூ நாளும் ஏங்க

பெண்: பூவுக்கு வந்ததின்று பூஜை நேரம் போகட்டும் வெட்கம் இன்று காத தூரம்

ஆண்: மீதங்கள் இன்றி மோகங்கள் கூட

பெண்: மோகங்கள் நூறு ராகங்கள் பாட

ஆண்: சங்கீத மயக்கத்திலே..ஏ...

பெண்: மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் மானாடும் போது மனமாடக் கண்டேன் மானானது யாரோ மகராஜனே நீயோ மனமாடவே தூண்டும் மாதேவனே நீயோ

ஆண்: மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் மானாடும் போது மனமாடக் கண்டேன்

Male: Mayilaadum thoppil maanaada kanden Maanaadum podhu manamaada kanden Maanaanadhu yaaro magaraaniyae neeyo Manamaadavae thoondum maadheviyae neeyo

Female: Mayilaadum thoppil maanaada kanden Maanaadum podhu manamaada kanden

Chorus: ................

Male: Velvette kannam thottu Vaikkindra mutham ellaam Kalvettu polae nirkkum Kannae nam kaalam ellaam

Female: Naesithu nenjil vaithu Neenda kaalam Yaasitha pennukkindru raaja yogam

Male: Yosithu ovvondraaga Kaadhal paadam Vaasithu artham sollum velaiyaagum

Female: Mai vizhiyoram ai vaigai baanam

Male: Manmadhan podum mangala neram

Female: Pon maalai pozhudhinilae.

Male: Mayilaadum thoppil maanaada kanden

Female: Maanaanadhu yaaro magaraajanae neeyo

Female: Ullathin undiyalil Un aasai ennangalai Saemithu vaitha kanni Sindhithaal unnai enni

Male: Saemitha anbu thaenai Naanum vaanga Saamathil saamandhip poo naalum yenga

Female: Poovukku vandhadhindru Poojai neram Pogattum vetkam indru kaadhu dhooram

Male: Meedhangal indri mogangal kooda

Female: Mogangal nooru raagangal paada

Male: Sangeetha mayakkathilae.ae...

Female: Mayilaadum thoppil maanaada kanden Maanaadum podhu manamaada kanden Maanaanadhu yaaro magaraajanae neeyo Manamaadavae thoondum maadhevanae neeyo

Male: Mayilaadum thoppil maanaada kanden Maanaadum podhu manamaada kanden

Similiar Songs

Most Searched Keywords
  • national anthem lyrics in tamil

  • amman devotional songs lyrics in tamil

  • only tamil music no lyrics

  • album song lyrics in tamil

  • karaoke for female singers tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil love feeling songs lyrics video download

  • putham pudhu kaalai lyrics in tamil

  • vijay songs lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • nice lyrics in tamil

  • kattu payale full movie

  • tamilpaa

  • song lyrics in tamil with images

  • enjoy enjoy song lyrics in tamil

  • national anthem in tamil lyrics

  • padayappa tamil padal

  • tamil songs karaoke with lyrics for male

  • tamil worship songs lyrics

  • tamil songs english translation