Added Date: Feb 11, 2022
பெண்: ஆ...ஹா ஹா ஆஆஅ ஆ...ஹா ஹா ஆஆஅ
பெண்: உயிரே உறவில் கலந்தே உணர்வில் இணைந்தே நினைவினில் இனிக்கும் மனது உன்னிடம் வந்தே சேரும் சங்கமம் கண்டே தீரும்
பெண்: உயிரே உயிரே...
பெண்: நீதான் அன்பே எனது மனது நினைவு கனவு எல்லாம உனது நீதான் என் ஜீவன் என் தேவன் என்பேன்
பெண்: இனிமேல்..இனிமேல் பிரிவில்லை இனிமேல் நமது எல்லை இணைந்தோம் இரண்டு இல்லை கவலை மறந்து பறவை விண்வெளி சென்றே தீரும் இன்பமும் கண்டே தீரும்
பெண்: உயிரே உயிரே...
பெண்: இதயம் முழுதும் புதிதோர் உதயம் இளமை கதையில் புதிதோர் சரிதம் நாம் தான் என் அன்பே இங்கே வேற் இல்லை
பெண்: வளரும்...ம்ம் வளரும் பிறையாக வசந்தம் சிறையாக மலரும் பொழுதாக விடிந்தது நமது பொழுது என் மனம் உன்னைச்சேரும் உன் சுகம் என்னைச்சாரும்
பெண்: உயிரே உறவில் கலந்து உணர்வில் இணைந்து நினைவில் இனிக்கும் மனது உன்னிடம் வந்தே சேரும் சங்கமம் கண்டே தீரும்
பெண்: உயிரே உயிரே...ஏ...

Female: Haha haaa aaaaa Hahaha haa aaaa..
Female: Uyirae uravil kalanthae Unarvil inainthae Ninaivinil inikkum manathu Unnidam vanthae serum Sangamam kandae theerum
Female: Uyirae uyirae..
Female: Needhaan anbae Enadhu manadhu Ninaivu kanavu ellaam unadhu Needhaan en jeevan En devan enbaen
Female: Inimel .inimel pirivillai Inimai namathu ellai Inainthom irandu illai Kavalaiyai marantha paravai Vin veli sendrae theerum Inbamum kandae theerum
Female: Uyirae uyirae..
Female: Idhayam muzhudhum Pudhidhorr udhayam Ilamai kadhaiyil pudhidhorr saridham Naam thaan en anbae Ingae ver illai
Female: Valarum ..mm Valarum piraiyaaga Vasantham siraiyaaga Malarum pozhuthaaga Vidinthathu namathu pozhuthu En manam unnai serum Un sugam ennai chaarum
Female: Uyirae uravil kalanthae Unarvil inainthae Ninaivinil inikkum manathu Unnidam vanthae serum Sangamam kandae theerum
Female: Uyirae uyirae..ae..
kutty story in tamil lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
sarpatta parambarai song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
song lyrics in tamil with images
new tamil karaoke songs with lyrics
find tamil song by partial lyrics
kannalane song lyrics in tamil
national anthem lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
ennavale adi ennavale karaoke
mayya mayya tamil karaoke mp3 download
tamil lyrics video songs download
tamil collection lyrics
maara song lyrics in tamil
master the blaster lyrics in tamil
mulumathy lyrics
tamil hit songs lyrics
thamizha thamizha song lyrics