Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
குழு: .........
ஆண்: ஹே குச்சி கருவாடு ஹே குச்சி கருவாடு குழம்புக்கு நல்லது ஒத்த பனங்கள்ளு உடம்புக்கு நல்லது பச்ச வெங்காயம் தடத்துக்கு நல்லது கொஞ்சலாமா
பெண்: ஹே ஒத்த தலகாணி கட்டிலுக்கு நல்லது முத்து முத்து கண்ணு முத்தத்துக்கு நல்லது மொழு மொழு தேகம் மொத்தத்துக்கும் நல்லது கொஞ்சு மாமா
ஆண்: ஹே நெஞ்சோடு ஊடல் அடிச்சா ஹே மோகனாங்கி நீ மூட்டும் சூடு நல்லது
பெண்: ஹே குத்தால வாட அடிச்சா உள்ளங் கையும் தீ மூட்டத்துக்கு நல்லது
ஆண்: மோட்சங்கள் தரவும் முன்னேறி செல்லவும் இல்லாத ஆடை நல்லது ஹே ஹே
ஆண்: மச்சினிச்சி வெக்கம் எல்லாம் விட்டு போடு இந்த மாமனுக்கு மட்டும் நல்ல பிட்டு போடு
ஆண்: ஹே ஹே ஹே
பெண்: ஹே வேலி கட்டி வேக்குதையா கட்டுப்பாடு மஞ்ச தாலி மட்டும் கட்ட என்ன தட்டு பாடு

பெண்: ஆ ஹான்
குழு: தி கு தி கு தி கு பம் பம்
ஆண்: ஹே ராகு காலத்தில் குந்த வெச்சவ
குழு: ஹான் ஹான்
ஆண்: நீ வாழ தண்டையே பத்த வெச்சவ
பெண்: போன மாசம் தான் நா பூ முடிஞ்சவ நா உன்ன கண்டதும் பூ ஒடஞ்சவ
ஆண்: ஹோய் சில் என்று பின்னி கொள்ளு சிங்காரம் பண்ணி கொள்ளு சிற்றின்ப குருவியே சிக்க மாட்டியா
பெண்: முந்தானை விட்டு தந்த முத்தம் நீ கத்து தந்த என்னை நீ ரெண்டில் ஒன்னு பண்ண மாட்டியா
ஆண்: வைகாசி பிறையே வைகை நதி கரையே மச்சான வெச்சுகிரியா ஹோய்

பெண்: ஹே குச்சி கருவாடு ஹே
ஆண்: குச்சி கருவாடு குழம்புக்கு நல்லது ஒத்த பனங்கள்ளு உடம்புக்கு நல்லது பச்ச வெங்காயம் தடத்துக்கு நல்லது கொஞ்சலாமா
பெண்: யே யே ஹா ஹான்
குழு: ........
பெண்: நண்டு பெருத்தா வளையல் தாங்குமா என் உள்ளம் பெருத்தா சொல்லு உள்ளம் தாங்குமா
ஆண்: பொட்ட கோழிய வந்து கற்பழிக்குமா ஹே காட்டு சேவலும் சும்மா கண்ணுறங்குமா
பெண்: அடடடடா ஹையோ உன் தரம் என்ன என் தேவை தீரும் முன்ன கண்ணால பத்த வைப்பேன் சிக்கி முக்கியே
ஆண்: ஹையோ உன் அழகென்ன நெய் வாழ போல இன்னும் அங்கங்க மொழம் போட வெச்சிருக்கியே
பெண்: இச்சொன்னு கொடுத்து அச்சொன்னு பதிச்சு நச்சின்னு காதலிப்பியா

பெண்: யே யே யே வேலி கட்டி வேக்குதையா கட்டுப்பாடு மஞ்ச தாலி மட்டும் கட்ட என்ன தட்டு பாடு

பெண்: ஹே ஒத்த தலகாணி கட்டிலுக்கு நல்லது முத்து முத்து கண்ணு முத்தத்துக்கு நல்லது மொழு மொழு தேகம் மொத்தத்துக்கும் நல்லது கொஞ்சு மாமா ...

Chorus: Hua hua Hua hua Hua hua Hua hua
Male: Hey kuchchi karuvaadu..hey Kuchchi karuvaadu Kozambukku nallathu Oththa panankallu Odambukku nallathu Pachcha vengaayam Thadaththukku nallathu Konjalaama
Female: Hey oththa thalagaani Kattilukku nallathu Muththu muththu kannu Muthaththukku nallathu Mozhu mozhu dhegam Moththathukkum nallathu Konju maama
Male: Hey nenjodu oodal adichcha
Hey mohanaangi nee mootum
Soodu nallathu
Female: Hey kuththaala vaada adichcha
Ullang kaiyum
Thee mootathukku nallathu
Male: Motchchangal tharavum Munneri sellavum Illatha aadai nalluthu..hey hey
Male: Machchinichi vekkam ellaam Vittu podu Intha maamanukku mattum nalla Bittu podu
Male: Hey hey.hey
Female: Hey ..veli katti Vekkuthaiya kattupaadu Manja thaali mattum katta Enna thattu paadu
Male: Hey kuchchi karuvaadu..hey
Kuchchi karuvaadu
Kozambukku nallathu
Oththa panankallu
Odambukku nallathu
Pachcha vengaayam
Thadaththukku nallathu
Konjalaama
Female: Ahh haan
Chorus: Dhi gu dhi gu dhi ghu. Bam pam.
Male: Hey
Rahu kaalaththil
kundha vechchava
Chorus: Haan haan
Male: Nee vaazha thandaiyae
Paththa vechchava
Female: Pona maasamthaan Naa poo mudinjava Naa unna kandathum Poo odanjava
Male: Hoi sil endru pinni kollu Singaaram panni kollu Sittrimba kuruviyae Sikka maattiyaa
Female: Munthaanai vittuthantha Muththam nee kaththu thantha Ennai nee rendil onnu Panna maatiya
Male: Vaigaasi piraiyae Vaigai nadhi karaiyae Machchaana vechchukiriya . hoi
Female: Veli katti vekkuthaiya Kattupaadu Manja thaali mattum katta Enna thattupaadu
Male: Machchinichi vekkam ellaam Vittu podu Indha maamanukku mattum nalla Bittu podu
Female: Hey kuchchi karuvaadu..hey
Male: Kuchchi karuvaadu
Kozambukku nallathu
Oththa panankallu
Odambukku nallathu
Pachcha vengaayam
Thadaththukku nallathu
Konjalaama
Female: Yeah yeh haa haan.
Chorus: Khm khm khm khm Khm khm khm khm
Female: Nandu peruththa Valaiyal thanguma En ullam peruththa Sollu ulla thanguma
Male: Potta kozhiya Vanthu karppazhikkuma Hey kattu sevalum Summa kannuranguma
Female: Adadadada.. Haiyo un tharam enna En theva therum munna Kannaala paththa veppan Sikki mukkiye
Male: Haiyo un azhagenna Nei vaazha pola innum Angangga mozham poda Vechchirukkiyae
Female: Ichchonnu koduththu Achchonnu pathichchu Nachchinnu kaadhalippiya..aaa.aa.
Male: Machchinichi vekkam ellaam Vittu podu Indha maamanukku mattum nalla Bittu podu
Female: Yeah yeah yeah. Veli katti vekkuthaiya Kattupaadu Manja thaali mattum katta Enna thattupaadu
Male: Hey kuchchi karuvaadu..hey Kuchchi karuvaadu Kozambukku nallathu Oththa panankallu Odambukku nallathu Pachcha vengaayam Thadaththukku nallathu Konjalaama
Female: Hey oththa thalagaani Kattilukku nallathu Muththu muththu kannu Muthaththukku nallathu Mozhu mozhu dhegam Moththathukkum nallathu Konju maama.aaa.aan.
yaar azhaippadhu song download
tamil karaoke mp3 songs with lyrics free download
happy birthday song lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
thullatha manamum thullum padal
yaar alaipathu lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
maara movie lyrics in tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
ka pae ranasingam lyrics in tamil
tamil melody songs lyrics
nadu kaatil thanimai song lyrics download
ovvoru pookalume karaoke download
sister brother song lyrics in tamil
whatsapp status tamil lyrics
mahabharatham lyrics in tamil
arariro song lyrics in tamil
tamil happy birthday song lyrics
tamil karaoke download
album song lyrics in tamil