Added Date: Feb 11, 2022
பெண்: புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்
பெண்: புத்தம் புது காலை பொன்னிற வேளை
பெண்: பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள் குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்
பெண்: புத்தம் புது காலை பொன்னிற வேளை
பெண்: வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம் வளர்ந்தோடுது இசைபாடுது வலி கூடிடும் சுவைகூடுது

Female: Putham pudhu kaalai Ponnira velai En vazhvilae Dhinandhorum thondrum Suga raagam ketkum Ennaalum anandham
Female: Putham pudhu kaalai Ponnira velai
Female: Poovil thondrum vaasam adhuthaan raagamo Ilam poovai nenjil thondrum adhuthaan thaalamo Manadhin aasaigal malarin kolangal Kuyilosayin paribhashaigal Adhikaalaiyin varaverpugal
Female: Putham pudhu kaalai Ponnira velai
Female: Vaanil thondrum kolam adhai yaar pottadho Pani vaadai veesum kaatril sugam yaar serthadho Vayadhil thondridum ninaivil anandham Valarndhoduthu isai paaduthu Vazhi koodidum suvai kooduthu
Female: Putham pudhu kaalai Ponnira velai En vazhvilae Dhinandhorum thondrum Suga raagam ketkum Ennaalum anandham
karaoke songs tamil lyrics
na muthukumar lyrics
tamil bhajans lyrics
soorarai pottru song lyrics
oru manam movie
dhee cuckoo song
tamil song lyrics with music
maara song tamil
google google panni parthen ulagathula song lyrics
soorarai pottru song lyrics tamil
kattu payale full movie
tamil karaoke songs with lyrics
ilayaraja song lyrics
bhaja govindam lyrics in tamil
venmathi song lyrics
ennathuyire ennathuyire song lyrics
tamil love song lyrics in english
brother and sister songs in tamil lyrics
tamil old songs lyrics in english
sivapuranam lyrics