Anbae Anbae Song Lyrics

Anbe Anbe cover
Movie: Anbe Anbe (2003)
Music: Bharathwaj
Lyricists: Vaali
Singers: Hariharan and Sadhana Sargam

Added Date: Feb 11, 2022

ஆண்: அன்பே அன்பே.. அன்பே அன்பே நீயின்றி நான் இல்லையே

பெண்: அன்பே அன்பே.. அன்பே அன்பே என்னோடு நானில்லையே

ஆண்: ஒரே முறை ஒரே முறை ஒரே முறை பாரடி
பெண்: ஒரே முறை ஒரே முறை ஒரே முறை பாரடா

ஆண்: ஓட்டுக்குள்ளே நத்தையை போல் ஒளிந்திருந்த ஒரு நெஞ்சம் பறவை போலே பறகிறதே பார்த்து கொள்ளு நீ கொஞ்சம்

பெண்: மின்னல் வந்து விளக்கேற்றும் மேகம் வந்து தாலாட்டும் நினைக்கும் திசையில் பறந்திடலாம் காதல் உனக்கு கை கொடுக்கும்

ஆண்: குட்டி குட்டி செடி அது தொட்டில் கட்டும் மலர் தினம் உன் பெயரை சொல்லி அது அழைக்கிறதே

பெண்: பெற்றவர்கள் முகம் சுற்றி உள்ளவர்கள் முகம் அட அத்தனையும் நெஞ்சம் இன்று மறக்கிறதே

ஆண்: ஓ..நீயின்றி நான் இல்லை அது நிச்சயம்

பெண்: ஒரே முறை ஒரே முறை ஒரே முறை பாரடா
ஆண்: ஒரே முறை ஒரே முறை ஒரே முறை பாரடி

ஆண்: அன்பே அன்பே
பெண்: ல லால லல லல லால
ஆண்: அன்பே அன்பே
பெண்: ல லால லல லல லால

ஆண்: தேவதையின் கதை கேட்டு சின்ன வயதில் தூங்கினேன் தூக்கம் பறிக்கும் தேவதையை நேரில் இன்று பார்க்கிறேன்

பெண்: சின்ன வயதில் பார்த்த நிலா தூரமாகி போகலாம் இந்த வயதில் நீ நினைத்தால் நிலவின் மடியில் வாழலாம்

ஆண்: ஓ காதல் ஒரு வானம் அதில் அலைவது சுகமே சுற்றி சுற்றி எங்கும் நாம் நடந்திடலாம்

பெண்: காதல் ஒரு மழை அதில் தேவை இல்லை குடை வா சொட்ட சொட்ட அதில் நாம் நனைந்துடலாம்

ஆண்: ஓ...நீயின்றி நான் இல்லை அது நிச்சயம்

Male: Anbae anbae. anbae anbae Neeyindri naan illayae

Female: Anbae anbae. anbae anbae Ennodu naanillayae

Male: Orae murai orae murai Orae murai paaradi
Female: Orae murai orae murai Orae murai paaradaa

Male: Ootukullae naththayai pol Olinthirundha oru nenjam Paravai polae parakkirathae Paarthu kollu nee konjam

Female: Minnal vandhu vilakketrum Megam vandhu thaalaatum Ninaikkum thisayil paranthidalaam Kaadhal unakku kai kodukkum

Male: Kutti kutti chedi athu Thottil kattum malar thinam Un peyarai solli athu azhaikirathaey

Female: Petravargal mugam sutri Ullavargal mugam ada Aththanaiyum nenjam indru marakkirathae

Male: Oh..neeyindri naan illai Adhu nichchayam

Female: Orae murai orae murai Orae murai paaradaa
Male: Orae murai orae murai Orae murai paaradi

Male: Anbae anbae
Female: La laala lala lala laala
Male: Anbae anbae
Female: La laala lala lala laala

Male: Devethayin kadhai kettu Chinna vayathil thoonginen Thookam parikkum devedhayai Neril indru paarkiren

Female: Chinna vayathil paartha nila Thooramaagi pogalaam Indha vayathil nee ninaithaal Nilavin madiyil vaazhalaam

Male: Kaadhal oru vaanam adhil Alaivathu sugamaa Sutri sutri engum naam Nadanththidalaam

Female: Kaadhal oru mazhai adhil Thevai illai kudai vaa Sotta sotta adhil naam Nanainthidalaam

Male: Oh..neeyindri naan illai Adhu nichchayam

Female: Orae murai orae murai Orae murai paaradaa
Male: Orae murai orae murai Orae murai paaradi

Male: Anbae anbae. anbae anbae Neeyindri naan illayae
Female: Anbae anbae. anbae anbae Ennodu naanillayae

Other Songs From Anbe Anbe (2003)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • lollipop lollipop tamil song lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • shiva tandava stotram lyrics in tamil

  • oru manam movie

  • google google tamil song lyrics in english

  • sarpatta movie song lyrics in tamil

  • aagasam song soorarai pottru download

  • tamil song english translation game

  • maara song lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • bigil song lyrics

  • tamilpaa master

  • cuckoo padal

  • youtube tamil karaoke songs with lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • soorarai pottru lyrics tamil

  • naan nanagavay vandiroukirain lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • soorarai pottru song tamil lyrics