Added Date: Feb 11, 2022
பெண்: ஆஹா ஹா ஆஅ...ஆஅ...ஆ... ஆஹா ஹா ஆஅ...ஆஅ...ஆ... ஆஹா ஆ..ஆஹா...ஆ...ஆ...ஆ..
பெண்: அல்லிப் பூக்களே பூவைக் கிள்ளும் மீன்களே உண்மை சொல்லி போங்களேன் மன்னன் எவனோ ஓஹோ... மன்னன் எவனோ..

பெண்: தேன் சுரக்கும் இதழில் இருந்து பால் பழங்கள் வழங்கும் விருந்து மழை சிந்தி விரியாதோ பொன் வாழை குருத்து அதை தீண்டும் வாடைக் காற்று இவள் ஆடும் தென்னங்கீற்று..

பெண்: பூ மணக்கும் வரைக்கும் மயக்கம் பூ முடித்தால் வருமா உறக்கம் பெண் சொன்னால் கண் முன்னால் கண் வாசல் திறக்கும் அதை வாயில் சொன்னால் கூசும் இனி நாணம் தானே பேசும்...

பெண்: அல்லிப் பூக்களே பூவைக் கிள்ளும் மீன்களே உண்மை சொல்லி போங்களேன் மன்னன் எவனோ ஓஹோ... மன்னன் எவனோ. ஓஹோ..லால லலலா...ம்ம்ம்..

Female: ......
Female: Alli pookkalae Poovai killum meengalae Unmai solli pongalaen Mannan evano ooho.. Mannan evano...

Female: Thaen surakkum idzhalil irunthu Paal pazhangal vazhngum virunhu Mazhai sinthi viriyaatho Pon vaazhai kuruththu Adhai theendum vaadai kaatru Ival aadum thennang keettru
Female: Alli pookkalae Poovai killum meengalae Unmai solli pongalaen Mannan evano ooho.. Mannan evano...
Female: Poo manakkum varaikkum mayakkam Poo mudiththaal varumaa urakkam Pen sonnaal kan munnaal Kan vaasal thirakkum
Female: Alli pookkalae Poovai killum meengalae Unmai solli pongalaen Mannan evano ooho.. Mannan evano...
Female: Alli pookkalae Poovai killum meengalae Unmai solli pongalaen Mannan evano ooho.. Mannan evano... Ooho..laala lalalaa..mmm...
sri ganesha sahasranama stotram lyrics in tamil
aagasatha
amarkalam padal
puthu vellai mazhai karaoke for female singers
thamirabarani song lyrics
putham pudhu kaalai song lyrics
semmozhi song lyrics
lyrical video tamil songs
oru manam movie
ovvoru pookalume karaoke download
tamil song lyrics download
neeye oli sarpatta lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil christian songs lyrics pdf
tamil collection lyrics
master songs tamil lyrics
neeye oli lyrics sarpatta
thangachi song lyrics
rummy koodamela koodavechi lyrics
oru vaanavillin pakkathilae song lyrics