Vethalai Madichu Song Lyrics

Mannukketha Ponnu cover
Movie: Mannukketha Ponnu (1985)
Music: Gangai Amaran
Lyricists: Vairamuthu
Singers: Gangai Amaran and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

பெண்: வெத்தலை மடிச்சு கொடு மாமா மத்தத வெளியில் சொல்லலாமா வெத்தலை மடிச்சு கொடு மாமா மத்தத வெளியில் சொல்லலாமா

பெண்: கொட்டப் பாக்க கிள்ளி போடு மேலும் கீழும் உதடு சிவக்கட்டும்

பெண்: வெத்தலை மடிச்சு கொடு மாமா மத்தத வெளியில் சொல்லலாமா

ஆண்: வானம் பார்த்த புஞ்சை இப்போ நஞ்சை ஆச்சே பாடுபட்ட சாதி மட்டும் பஞ்சை ஆச்சே

பெண்: சோறு இல்ல தண்ணி இல்லை என்ன பேச்சு அஞ்சி ஆண்டு பித்தம் எல்லாம் எங்க போச்சு
ஆண்: ஹே காமாட்சி நமக்கு எதுக்கு ஆராய்ச்சி அடியே காமாட்சி நமக்கு எதுக்கு ஆராய்ச்சி

ஆண்: சாமத்துல பார்த்துக்கோ சங்கதிய கேட்டுக்கோ

ஆண்: சாமத்துல
பெண்: அஹாஹான்
ஆண்: சங்கதிய
பெண்: ஆஹா ஹான்

பெண்: சரிதான் வாய்யா ஊரு வம்பு என்னத்துக்கு

ஆண்: வெத்தலை மடிச்சு இப்ப தாரேன் மத்தத வெளியில் சொல்ல மாட்டேன்

பெண்: கொட்டப் பாக்க கிள்ளி போடு
ஆண்: மேலும் கீழும் உதடு சிவக்கட்டும்

பெண்: வெத்தலை மடிச்சு கொடு மாமா
ஆண்: ஆஹான்
பெண்: மத்தத வெளியில் சொல்லலாமா
ஆண்: ஆஹான்

பெண்: கட்சி விட்டு கட்சி இப்போ தாவுறாங்க கண்டதெல்லாம் கூட்டத்தில பேசுறாங்க
ஆண்: நோட்ட தந்து ஓட்டு வாங்கி போகுறாங்க ஓட்டு போட்ட மக்கள் இங்க வேகுறாங்க

பெண்: ஹே ராசாவே இப்ப அரசிய தேடாதே அட என் ராசாவே இப்ப அரசிய தேடாதே

பெண்: வாடை என்ன வாட்டுது போர்வை ஒன்னு கேட்குது

பெண்: வாடை என்ன
ஆண்: ஹ்ஹ்ஹும்
பெண்: போர்வை ஒன்னு
ஆண்: ஹ்ஹ்ஹும்

ஆண்: பார்த்து போர்த்து பட்டுன்னு புடிச்சுக்க

பெண்: வெத்தலை மடிச்சு கொடு மாமா மத்தத வெளியில் சொல்லலாமா

ஆண்: வெத்தலை மடிச்சு இப்ப தாரேன் மத்தத வெளியில் சொல்ல மாட்டேன்

பெண்: கொட்டப் பாக்க கிள்ளி போடு
ஆண்: ஹே மேலும் கீழும் உதடு சிவக்கட்டும்

Female: Veththalai madichchu kodu maama Maththatha veliyil sollalaamaa Veththalai madichchu kodu maama Maththatha veliyil sollalaamaa

Female: Kottap paakka killi podu Maelum keezhum udhadu sivakkattum

Female: Veththalai madichchu kodu maama Maththatha veliyil sollalaamaa

Male: Vaanam paarththa Punjai ippo nanjai aachche Paadupatta saadhi mattum panjai aachchea

Female: Soru illa thanni illai enna pechchu Anji aandu piththam ellam enga pochchu
Male: Hae kamatchi namakku edhukku aaraaichchi Adiyae kamatchi namakku edhukku aaraaichchi

Male: Saamaththula paarththukko Sangathiya kaettukko

Male: Saamaththula
Female: Aha haan
Male: Sangathiya
Female: Aahaa haan

Female: Sarithaan vaaiyyaa Ooru vambu ennaththukku

Male: Veththalai madichchu ippa thaaraen Maththatha veliyil solla maatten

Female: Kottap paakka killi podu
Male: Maelum keezhum udhadu sivakkattum

Female: Veththalai madichchu kodu maama
Male: Aahaan
Female: Maththatha veliyil sollalaamaa
Male: Aahaan

Female: Katchi vittu katchi ippo thaavuraanga Kandathellaam koottaththil pesuraanga
Male: Notta thanthu vote-tu vaangi poguraanga Vote-tu potta makkal inga veguraanga

Female: Hae raasaavae ippa arasiya thedaathae Ada en raasaavae ippa arasiya thedaathae

Female: Vaadai enna
Male: Hhhhhoom
Female: Porvai onnu
Male: Hhhhhoom

Male: Paarththu porththu Pattunnu pudichchukka

Female: Veththalai madichchu kodu maama Maththatha veliyil sollalaamaa

Male: Veththalai madichchu ippa thaaraen Maththatha veliyil solla maatten

Female: Kottap paakka killi podu
Male: Maelum keezhum udhadu sivakkattum

Female: Veththalai madichchu kodu maama Maththatha veliyil sollalaamaa

Male: Veththalai madichchu ippa thaaraen Maththatha veliyil solla maatten

Other Songs From Mannukketha Ponnu (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christmas songs lyrics pdf

  • soundarya lahari lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • ithuvum kadanthu pogum song download

  • 3 song lyrics in tamil

  • veeram song lyrics

  • lyrics of kannana kanne

  • ennathuyire ennathuyire song lyrics

  • best love song lyrics in tamil

  • master songs tamil lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • nanbiye nanbiye song

  • google song lyrics in tamil

  • verithanam song lyrics

  • happy birthday song lyrics in tamil

  • google google tamil song lyrics

  • tamil whatsapp status lyrics download

  • vennilave vennilave song lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil