Ila Vatta Vatta Kalla Song Lyrics

Poomani cover
Movie: Poomani (1996)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

குழு: ...........

பெண்: இள வட்ட வட்ட கல்ல யாருக்காக இங்க பொரட்டி பொரட்டி எடுத்த அட கட்டு கட்டு உடம்ப காட்டி காட்டி எவள துரத்தி துரத்தி புடிச்ச

பெண்: தட்டு கெட்டு எங்கும் சுத்துற என்ன விட்டு யார ஒட்டுற ஒரு சிலுக்கு ஒரு சிலுப்பு பக்கம் ரா ரா ராமா

குழு: ஒரு சிலுக்கு ஒரு சிலுப்பு பக்கம் ரா ரா ராமா

ஆண்: அட வட்ட பொட்டு வச்ச குட்ட புள்ள உன்ன துரத்தி துரத்தி புடிப்பேன் ஒரு கொட்டு மேளம் போல கொட்டி கொட்டி உன்ன பொரட்டி பொரட்டி எடுப்பேன்

ஆண்: கொட்ட பாக்கு கண்ண வெட்டுற குட்ட வாத்து போல கத்துற ஒரு சிலுக்கு ஒரு சிலுப்பு பக்கம் ர ர ரம்பா

குழு: ஒரு சிலுக்கு ஒரு சிலுப்பு பக்கம் ர ர ரம்பா

பெண்: பொன்னாயி பூவாயி முத்தாயி மூக்காயி எந்த சிறுக்கி அவ முன்னால கொள்ளாம கண்ணால வலை வீசி உன்னை புடிக்கிறவ

ஆண்: ஒன்னல்ல ரெண்டல்ல என்னத்த நான் சொல்ல ஏழு எட்டு இருக்கும் சிங்கார சிட்டாக செவ்வந்தி மொட்டாக நாலு என்ன தொரத்தும்

பெண்: என்ன மிஞ்ச எந்த பொன்னிருக்கா என்னபோல வண்ண கண்ணிருக்கா

ஆண்: மாமன் மவ என்று ஒட்டுறியே கண்டபடி கோட்டை கட்டுறியே சாகசம் காட்டுற தாமரை பூங்கொடியே

குழு: .......

பெண்: இள வட்ட வட்ட கல்ல யாருக்காக இங்க பொரட்டி பொரட்டி எடுத்த

ஆண்: அடி சக்க

பெண்: அட கட்டு கட்டு உடம்ப காட்டி காட்டி எவள துரத்தி துரத்தி புடிச்ச

ஆண்: ஹே ஏ. கொட்ட பாக்கு கண்ண வெட்டுற குட்ட வாத்து போல கத்துற

பெண்: ஒரு சிலுக்கு ஒரு சிலுப்பு பக்கம் ரா ரா ராமா

ஆண்: அட வட்ட பொட்டு வச்ச குட்ட புள்ள உன்ன துரத்தி துரத்தி புடிப்பேன்

குழு: ........

பெண்: என்னாசை மச்சானே எப்போதும் தப்பாது பொம்பளைங்க கணக்கு பொட்டோடு பூவோடு உன்னோடு வாழத்தான் நான் பொறந்தேன் உனக்கு

ஆண்: கண்ணாலம் எண்ணத்தில் தின்னாரம் போடாதே ஏண்டியம்மா வழக்கு அன்னாடம் என்கூட நிக்காதே மல்லுக்கு ஆசையத்தான் அடக்கு

பெண்: ஒத்தக்காலில் நிற்கும் கொக்கு இது உன்ன கண்டு நித்தம் சொக்குறது

ஆண்: ஏறி போச்சு பித்தம் மண்டையிலே என்ன பேச்சு கிளி மாங்குயிலே சாகசம் காட்டுற தாமரை பூங்கொடியே

பெண்: தட்டு கெட்டு எங்கும் சுத்துற என்ன விட்டு யார ஒட்டுற

ஆண்: ஒரு சிலுக்கு ஒரு சிலுப்பு பக்கம் ர ர ரம்பா

ஆண்: ஒரு கொட்டு மேளம் போல கொட்டி கொட்டி உன்ன பொரட்டி பொரட்டி எடுப்பேன்

Chorus: .........

Female: Ila vatta vatta kalla Yaarukaaga inga Poratti poratti edutha Ada kattu kattu udamba Kaatti kaatti evala Thurathi thurathi pudicha

Female: Thattu kettu Engum suthura Enna vittu yaara ottura Oru silukku Oru siluppu Pakkam ra ra raama

Chorus: Oru silukku Oru siluppu Pakkam ra ra raama

Male: Ada vatta pottu vecha Kutta pulla onna Thurathi thurathi pudippen Oru kottu melam pola Kotti kotti Unna poratti poratti eduppen

Male: Kottappaakku Kanna vettura Kutta vaathu pola kaththura Oru silukku Oru siluppu Pakkam ra ra ramba

Chorus: Oru silukku Oru siluppu Pakkam ra ra ramba

Female: Ponnaaiyi poovaaiyi Muthaaiyi mookaaiyi Entha sirukki ava Munnaala kollaama Kannaala valai veesi Unnai pudikirava

Male: Onnalla rendalla Ennaththa naan solla Ezhu ettu irukkum Singaara sittaaga Sevandhi mottaaga Naalu enna thurathum

Female: Enna minja Entha ponnirukka Ennapola vanna kannirukka

Male: Maaman mava Endru otturiyae Kandapadi kottai katturiyae Saagasam kaatura Thaamara poongodiyae..yeh

Chorus: ............

Female: Ila vatta vatta kalla Yaarukaaga inga Poratti poratti edutha
Male: Adi sakka
Female: Ada kattu kattu udamba Kaatti kaatti evala Thurathi thurathi pudicha
Male: Hei yeh

Male: Kottappaakku Kanna vettura Kutta vaathu pola kaththura

Female: Oru silukku Oru siluppu Pakkam ra ra raama

Chorus: Oru silukku Oru siluppu Pakkam ra ra raama

Male: Ada vatta pottu vecha Kutta pulla onna Thurathi thurathi pudippen
Female: Ada kattu kattu udamba Kaatti kaatti evala Thurathi thurathi pudicha

Chorus: ........

Female: Ennaasai machaanae Eppodhum thappadhu Pombalainga kanakku Pottodu poovodu Unnodu vaazhaththaan Naan porandhen unakku

Male: Kannalam ennathil Thinnaaram podathae Yendiyamma vazhakku Annadam ennkooda Nikkadhae mallukku Aasaiyathaan adakku

Female: Oththakaalil nirkkum Kokku idhu Unna kandu niththam Sokkurathu

Male: Yeri pochu Pitham mandaiyilae Enna pechu Kili maanguyilae Saagasam kaatura Thaamara poongodiyae..yeh

Chorus: ............

Male: Ada vatta pottu vecha Kutta pulla onna Thurathi thurathi pudippen Oru kottu melam pola Kotti kotti Unna poratti poratti eduppen

Female: Thattu kettu Engum suthura Enna vittu yaara ottura

Male: Oru silukku Oru siluppu Pakkam ra ra ramba

Chorus: Oru silukku Oru siluppu Pakkam ra ra ramba

Female: Ila vatta vatta kalla Yaarukaaga inga Poratti poratti edutha
Male: Oru kottu melam pola Kotti kotti Unna poratti poratti eduppen

Other Songs From Poomani (1996)

Similiar Songs

Most Searched Keywords
  • karnan lyrics tamil

  • kinemaster lyrics download tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • alagiya sirukki tamil full movie

  • en kadhale lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • cuckoo padal

  • tamil film song lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • tamil songs with lyrics in tamil

  • pongal songs in tamil lyrics

  • old tamil songs lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • cuckoo lyrics dhee

  • vinayagar songs lyrics

  • megam karukuthu lyrics