Theeradha Dum Song Lyrics

Parthiban Kanavu cover
Movie: Parthiban Kanavu (2003)
Music: Vidyasagar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Tippu, Devan and Manickka Vinayagam

Added Date: Feb 11, 2022

ஆண்: .........

குழு: .........

ஆண்: தீராத தம்மு வேணும் திட்டாத அப்பு வேணும் குறையாத குவாட்டர் வேணும் கொண்டாட நட்பு வேணும்

குழு: .........

ஆண்: கவிதையின்னா சொல்லு வேணும் காதலுன்னா தில்லு வேணும் கேரம் போர்டு காயின் போல கண்ணு ரெண்டும் ஓட வேணும்

ஆண்: காதல் செஞ்சு ஜெயிச்சா நீயும் கணவனாக மாற வேணும் காதல் செஞ்சு தோத்தா நீயும் அடுத்த பொண்ண தேட வேணும்

குழு: .........

குழு: { ஷேக் எ பூம் ஷேக் எ பூம் ஷேக் எ பூம் பூம் } (3) வோ செக் இட் அவுட்

குழு: ஹய் ஹாஹா ஹய் ஹய் ஹாஹா ஹய் ஓ

ஆண்: கலைஞ்சு போன தலைய சீவ கண்ணாடி வச்ச சுடிதார் வேணும் லேடிஸ் ஹாஸ்டல் உள்ளே போக சுரங்கம் தான் வேணும்

ஆண்: அயே அழகு பொண்ணு பஞ்சமின்னா ஐஸ்வர்யா ராய் க்ளோனிங் வேணும் தங்கமான பொண்ணு இன்னா உரசி பாக்கணும்

குழு: பில்கேட்ஸு எங்கள தான் தத்தெடுத்து போக வேணும் திருப்பதி உண்டியலில் ஆ தினம் ஒரு பங்கு வேணும்

குழு: சீரபுஞ்சி மழைய போல பீர் மழை பெய்ய வேணும் சிறையில் உள்ள காவிரி ஆறு பைலில்தானே வெளியே வேணும்

குழு: .........

குழு: தீராத தம்மு வேணும் திட்டாத அப்பு வேணும் குறையாத குவாட்டர் வேணும் கொண்டாட நட்பு வேணும்

குழு: .........

ஆண்: ஏ ஸ்டாரு ஹோட்டல் போகும் போதும் பழச நீயும் நெனைக்க வேணும் கையேந்தி பவனுக்கெல்லாம் நன்றி சொல்லணும்

ஆண்: ஹே கேட்ட உடனே வேலை கொடுக்கும் புதிய கடவுள் பொறக்க வேணும் ரப்பர் வெச்சு வறுமை கோட்ட அழிக்க தான் வேணும் ஹே

குழு: சீக்கிரமா போகணுமா ஒன் வேயில் போக வேணும் தேனிலவு போகணும்னா நார்மல் ஆக போக வேணும்

ஆண்: ஜன்னல் வச்ச ஜாக்கெட்ட எல்லாம் கதவு வச்சு மூட வேணும் கன்னி தமிழு மட்டும் தானே கல்லூரி பெண்கள் பேச வேணும்

குழு: தீராத தம்மு வேணும் திட்டாத அப்பு வேணும் குறையாத குவாட்டர் வேணும் கொண்டாட நட்பு வேணும்

ஆண்: காதல் செஞ்சு ஜெயிச்சா நீயும்
குழு: கணவனாக மாற வேணும்
ஆண்: காதல் செஞ்சு தோத்தா நீயும்
குழு: அடுத்த பொண்ண தேட வேணும்

Male: Layyoa laylala loylaa. Layyoa laylala loylaa. Le leilei lo lay lala loyla Layyoa laylala loylaa.

Chorus: Layyoa laylala loylaa. Layyoa laylala loylaa. Le leilei lo lay lala loyla Layyoa laylala loylaa.

Male: Theeraatha dummu venum Thittaatha appu venum Kurayaatha quarter venum Kondaada natpu venum

Chorus: Dhintha nakkunakku thinatha nakku nakku Dhintha nakkunakku thinatha nakku nakku

Male: Kavithayinna sollu venum Kaadhalluna dhillu venum Carrom board-u coin pola Kannu rendum oda venum

Male: Kaadhal senju jeyicha neeyum Kanavanaaga maara venum Kaadhal senju thothaa neeyum Adutha ponna theda venum

Chorus: Layyoa laylala loylaa. Layyoa laylala loylaa. Le leilei lo lay lala loyla Layyoa laylala loylaa.

Chorus: {Shake a boom. Shake a boom Shake a boom boom} (3) Wo check it out

Chorus: Hai haha hai Hai haha hai.oh

Male: Kalanji pona thalaya seeva Kannaadi vachcha chudidhaar venum Ladies hostel ullae poga Surangam thaan venum

Male: Aye azhagu ponnu panjaminna Aishwarya rai cloning venum Thangamaana ponnu inna Urasi paakanum

Chorus: Bill gates-u engalathaan Thaththeduthu poga venum Thiruppathi undiyalil Ah dhinam oru pangu venum

Chorus: Cheerapunji mazhaiya pola Beer mazhai peiya venum Sirayil ulla kaaveri aaru Baililthaanae veliyae venum

Chorus: Layyoa laylala loylaa. Layyoa laylala loylaa. Le leilei lo lay lala loyla Layyoa laylala loylaa.

Chorus: Theeraatha dummu venum Thittaatha appu venum Kurayaatha quarter venum Kondaada natpu venum

Chorus: ............

Male: Yae star-u hotel pogum podhum Pazhasa neeyum nenaika venum Kaiyendhi bavanukellaam Nandri sollanum

Male: Hey ketta udanae velai kodukkum Pudhiya kadavul porakka venum Rubber vechchu varumai kotta Azhikka thaan venum he..

Chorus: Seekirama poganumaa One way-il poga venum Thaenilavu poganumna Normal-aaga poga venum

Male: Jannal vechcha jacket-eh ellaam Kadhavu vechchu mooda venum Kanni thamizhu mattum thaanae Kalloori pengal pesa venum

Chorus: Theeraatha dummu venum Thittaatha appu venum Kurayaatha quarter venum Kondaada natpu venum

Male: Kaadhal senju jeyicha neeyum
Chorus: Kanavanaaga maara venum
Male: Kaadhal senju thothaa neeyum
Chorus: Adutha ponna theda venum

Chorus: {Layyoa laylala loylaa. Layyoa laylala loylaa. Le leilei lo lay lala loyla Layyoa laylala loylaa.} (2)

Other Songs From Parthiban Kanavu (2003)

Most Searched Keywords
  • oru manam song karaoke

  • cuckoo cuckoo song lyrics dhee

  • tamil christian songs lyrics

  • kutty pasanga song

  • tamil christian devotional songs lyrics

  • master vijay ringtone lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • anegan songs lyrics

  • alagiya sirukki movie

  • kadhale kadhale 96 lyrics

  • tamil kannadasan padal

  • master tamilpaa

  • lyrics of soorarai pottru

  • love lyrics tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • lyrics with song in tamil

  • siruthai songs lyrics