Manmadhane Nee Song Lyrics

Manmadhan cover
Movie: Manmadhan (2004)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Snehan
Singers: Sadhana Sargam

Added Date: Feb 11, 2022

பெண்: மன்மதனே நீ கலைஞன் தான் மன்மதனே நீ கவிஞன் தான் மன்மதனே நீ காதலன் தான் மன்மதனே நீ காவலன் தான்

பெண்: என்னை உனக்குள்ளே தொலைத்தேன் ஏனோ தெரியல உன்னை கண்ட நொடி ஏனோ இன்னும் நகரல உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை

பெண்: { எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை இருபது வருடம் உன்னைப்போல் எவனும் என்னையும் மயக்கவில்லை } (2)

பெண்: மன்மதனே நீ கலைஞன் தான் மன்மதனே நீ கவிஞன் தான் மன்மதனே நீ காதலன் தான் மன்மதனே நீ காவலன் தான்

ஆண்: ........
பெண்: ........

பெண்: நானும் ஓர் பெண் என பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன் உன்னை நான் பார்த்த பின் ஆண்கள் வர்கத்தை நானும் மதித்தேன் எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடிக் கொண்டே இருக்கிறாய் எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடிக்கொண்டே இருக்கிறாய்

பெண்: அழகாய் நானும் மாறுகிறேன் அறிவாய் நானும் பேசுகிறேன் சுகமாய் நானும் மலருகிறேன் உனக்கேதும் தெரிகிறதா

பெண்: { ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிற என்ன விசித்திரமோ நண்பனே எனக்கு காதலன் ஆனால் அது தான் சரித்திரமோ } (2)

பெண்: மன்மதனே உன்னை பார்க்கிறேன் மன்மதனே உன்னை ரசிக்கிறேன் மன்மதனே உன்னை ருசிக்கிறேன் மன்மதனே உன்னில் வசிக்கிறேன்

பெண்: உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ உந்தன் முன்னாடி மட்டும் வெட்கம் மறக்கவோ எந்தன் படுக்கை அறைக்கு உந்தன் பேரை வைக்கவோ

பெண்: { அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்று கொள்ள ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்துக்கொள்ள } (2)

பெண்: ஆஹாஹா ஹா ஹா ஹா ஹா ஆஹாஹா ஹா ஆஹாஹா ஹா ஹா ஹா ஹா ஆஹாஹா ஹா

Female: Manmadhanae nee kalaignyan thaan Manmadhanae nee kavingyan thaan Manmadhanae nee kaadhalan thaan Manmadhanae nee kaavalan thaan

Female: Ennai unakullae tholaithen yeno theriyala Unnai kanda nodi yeno innum nagarala Unthan rasigai nanum unaken puriyavillai

Female: { Ethanai aangal kadanthu vanthen Evanaiyum pidikavillai Irubathu varudam unnai pol evanum Ennaiyum mayakavillai } (2)

Female: Manmadhanae nee kalaignyan thaan Manmadhane nee kavingyan thaan Manmadhanae nee kaadhalan thaan Manmadhanae nee kaavalan thaan

Male: .............

Female: Lai lai lai lalaa Lai lai lai lalaa .. lai lai lai lai lalaa

Female: Naanum oar pennena pirantha palanai indrae thaan Adainthen Unnai naan paartha pin aangal vargathai naanum mathithen Enthan nenjil oonjal katti aadi kondae irukiraai Enakul pugunthu engo neeyum odi kondae irukiraai

Female: Azhagaai naanum maarugiren Arivaai naanum pesugiren Sugamaai naanum malarugiren Unakethum therigirathaa

Female: { Oru murai paarthaal pala murai inikira enna visithiramo Nanbanae enaku kaadhalan aanaal athuthaan sarithiramo } (2)

Female: Manmadhanae unnai paarkiren Manmadhanae unnai rasikiren Manmadhanae unnai rusikiren Manmadhanae unnil vasikiren

Female: Unnai muzhuthaaga naanum mendru muzhungavo Unthan munnadi matum vetkam marakavo Enthan padukaraiku unthan peyarai vaikavo

Female: { Adimai saasanam ezhuthi tharugiren ennai yetru kolla Aayul varayil unnudan irupen anbaai paarthu kolla } (2)

Female: Aahaha haa haa haa haa . aahaha haa Aahaha haa haa haa haa ... aahaha haa

Other Songs From Manmadhan (2004)

Most Searched Keywords
  • master song lyrics in tamil free download

  • eeswaran song lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • tamil songs without lyrics only music free download

  • um azhagana kangal karaoke mp3 download

  • chellamma song lyrics

  • master dialogue tamil lyrics

  • kanthasastikavasam lyrics

  • kutty pattas full movie in tamil download

  • alagiya sirukki tamil full movie

  • saraswathi padal tamil lyrics

  • tamil album song lyrics in english

  • asku maaro lyrics

  • unsure soorarai pottru lyrics

  • ovvoru pookalume karaoke

  • sarpatta parambarai lyrics

  • siragugal lyrics

  • tamil love feeling songs lyrics

  • ka pae ranasingam lyrics