Epadiyamma Song Lyrics

Vada Chennai cover
Movie: Vada Chennai (2018)
Music: Santhosh Narayanan
Lyricists: Sindhai. Rev Ravi
Singers: Sindhai. Rev Ravi

Added Date: Feb 11, 2022

ஆண்: எப்படியம்மா மறக்க முடியும் இதயம் குமுறுதே எங்கள் அருமை அண்ணன் மாவீரன் மறைந்து போனதை

ஆண்: எப்படியம்மா ஆ..ஆ.ஆ..

ஆண்: இப்படி எல்லாம் நடக்குமென்று தெரிந்திருந்தாலே ஆ..ஆ.ஆ..ஆ..

ஆண்: இப்படி எல்லாம் நடக்குமென்று தெரிந்திருந்தாலே அந்த இறைவனிடம் நாங்களெல்லாம் கேட்டிருப்போமே

ஆண்: நிச்சயமில்லா வாழ்க்கையிலே தனி தங்கமாக நிச்சயமில்லா வாழ்க்கையிலே தனி தங்கமாக இந்த ஊரினிலே வாழ்ந்து வந்தார் உயர் தரமாக இந்த ஊரினிலே வாழ்ந்து வந்தார் உயர் தரமாக

ஆண்: இதை எப்படியம்மா மறக்க முடியும் இதயம் குமுறுதே எங்கள் அருமை அண்ணன் மாவீரன் மறைந்து போனதை

ஆண்: எப்படியம்மா ஆ..ஆ.ஆ..

ஆண்: மாலையிட்ட கரும்பாக கசைந்தார் ஐயா ஆ..ஆ.ஆ..ஆ..

ஆண்: மாலையிட்ட கரும்பாக கசைந்தார் ஐயா நீ மாலையிட்ட மனைவி இன்று கலங்குறார் ஐயா மன்னனில்லா மங்கையர்க்கு மஞ்சள் சொந்தமா மன்னனில்லா மங்கையர்க்கு மஞ்சள் சொந்தமா

ஆண்: அன்பு கணவரில்லா பெண்மணிக்கு பூவும் சொந்தமா அன்பு கணவரில்லா பெண்மணிக்கு பொட்டும் சொந்தமா

ஆண்: நிலவில்லாமல் நீளவானில் வெளிச்சம் தோன்றுமா ஆ..ஆ.ஆ..ஆ..

ஆண்: நிலவில்லாமல் நீளவானில் வெளிச்சம் தோன்றுமா மாவீரன் நீயில்லாத குடும்பத்திலே நிம்மதி கிடைக்குமா

ஆண்: உன்னை பிரிந்த சொந்தங்களும் கலங்கினார் ஐயா உன்னை பிரிந்த சொந்தங்களும் கலங்கினார் ஐயா உன்னை பறிகொடுத்த நண்பரெல்லாம் வாடினார் ஐயா உன்னை பறிகொடுத்த நண்பரெல்லாம் வாடினார் ஐயா

ஆண்: எப்படியம்மா மறக்க முடியும் இதயம் குமுறுதே எங்கள் அருமை அண்ணன் மறைந்ததே தாங்க முடியலே

Male: Epadiyamma marakka mudiyum Idhayam kumuruthae Engal arumai annan maaveeran Maraindhu ponadhai

Male: Epadiyamma Aaa.aaa.aaa

Male: Ippadi ellaam nadakkumendru Therindhirunthaalae Aaa.aaa.aaa.aaaa..haaa.aaa..

Male: Ippadi ellaam nadakkumendru Therindhirunthaalae Andha iraivanidam Naangalellaam kettiruppomae

Male: Nichayamilla vaazhkaiyilae Thani thangamaaga Nichayamilla vaazhkaiyilae Thani thangamaaga Indha oorinilae vaazhndhu vanthaar Uyar tharamaaga Indha oorinilae vaazhndhu vanthaar Uyar tharamaaga

Male: Ithai epadiyamma Marakka mudiyum Idhayam kumuruthae Engal arumai annan maaveeran Maraindhu ponadhai

Male: Epadiyamma Aaa.aaa.aaa.

Male: Aalaiyitta karumbaaga Kasaindhaar aiyaa Aaa.aaa.aaa.haa.aa..aaa.

Male: Aalaiyitta karumbaaga Kasaindhaar aiyaa Nee maalaiyitta manaivi Indru kalanguraar aiyaa Mannanillaa mangaiyarku Manjal sondhama Mannanillaa mangaiyarku Manjal sondhama

Male: Anbu kanavarilla penmanikku Poovum sondhama Anbu kanavarillaa penmanikku Pottum sondhama

Male: Ithai epadiyamma Marakka mudiyum Idhayam kumuruthae Engal arumai annan maaveeran Maraindhu ponadhai

Male: Epadiyamma Aaa.aaa.aaa.

Male: Nilavillamal neelavaanil Velicham thondruma Aaa.aaa.aaa.haa.aa.aaa.

Male: Nilavillaamal neelavaanil Velicham thondruma Maaveeran neeyillaadha Kudumbathilae nimmadhi kidaikkuma

Male: Unnai pirindha sondhangalum Kalanginaar aiyaa Unnai pirindha sondhangalum Kalanginaar aiyaa Unnai parikodutha nanbarellaam Vaadinaar aiyaa Unnai parikodutha nanbarellaam Vaadinaar aiyaa

Male: Ithai epadiyamma Marakka mudiyum Idhayam kumuruthae Engal arumai annan maaveeran Maraindhu Pondhai

Male: Epadiyamma marakka mudiyum Idhayam kumurudhae Engal arumai annan maraindhaaye Thaanga mudiyalae

Similiar Songs

Most Searched Keywords
  • mailaanji song lyrics

  • chellamma song lyrics

  • tamil songs without lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil worship songs lyrics

  • kutty story song lyrics

  • master lyrics tamil

  • sivapuranam lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • lyrics download tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • veeram song lyrics

  • chellama song lyrics

  • tamil2lyrics

  • only music tamil songs without lyrics

  • neeye oli lyrics sarpatta

  • soorarai pottru tamil lyrics

  • brother and sister songs in tamil lyrics