Kannathil Kannam Song Lyrics

Watchman Vadivel cover
Movie: Watchman Vadivel (1994)
Music: Deva
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்..ம்ம்...ம்ம்...ம்ம்...ம்ம்.. ம்ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்...ம்ம்...

ஆண்: கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
பெண்: கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ

ஆண்: இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ
பெண்: உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ

ஆண்: பெண்ணெல்லாம் பெண்ணல்ல இங்கு யாருமில்லை உன்னை வெல்ல

குழு: ஆஅ...ஆஅ..ஆஅ..ஆ... ஆஅ...ஆஅ..ஆஅ..ஆ...

ஆண்: வானத்தை விட்டு நிலவெங்கு விலகும் வாசத்தை விட்டு மலரெங்கு விரியும் உனக்காக நான் எனக்காக நீ உயிர் வாழும் காலம் வரையும்

பெண்: மோகத்தை விட்டு மனமெங்கு திரியும் மேகத்தை விட்டு மழையெங்கு விளையும் கொடி போல நான் மடிமீதுதான் விழும் போது காதல் மலரும்

ஆண்: உன்னைத்தொடும் தென்றல் வந்து என்னைத்தொடுது உச்சி முதல் பாதம் வரை மெல்ல சுடுது

பெண்: சந்தித்தேன் அப்போது சிந்தித்தேன் இப்போது சொந்தங்கள் தப்பாது..வா

குழு: பம்பம் பம்பம்பம்பம் பம்பம் பம்பம்பம்பம் பம்பம் பம்பம்பம்பம்

பெண்: ஆடைக்குள் வைத்த அழகினை எடுத்தேன் ஆசைக்குள் வைத்து உனக்கென கொடுத்தேன் இதமாகத்தான் பதமாகத்தான் எனை தீண்டு தாகம் தணியும்

ஆண்: ஓடைக்குள் வந்த மலரினை பறித்தேன் ஓசைகளின்றி மணிமுத்தம் பதித்தேன் பழச்சாறையும் இளநீரையும் பரிமாற வேண்டும் தினமும்

பெண்: அந்திப்பகல் வந்ததொரு இன்ப மயக்கம் அஞ்சுவிரல் பட்ட இடம் மெல்ல சிலிர்க்கும்

ஆண்: எங்கெங்கே தொட்டாலும் அம்மம்மா உற்சாகம் அங்கங்கே உண்டாகும்..வா

Female: Mmmmm mmmm mmm mm mm..mm..mm..mm..mm.. mmm...mmm..mm..mm...

Male: Kannaththil kannam vaikka Oththukko oththukko
Female: Kanni poo kanni pogum Oththippo oththippo

Male: Indha vaanavil tharaimael thondrumo
Female: Undhan vaaliba unarvai thoondumo

Male: Penn ellaam pennalla Ingu yaarum illai unnai vella

Chorus: Aaa...aaa..aaa...aa.. Aaa...aaa..aaa...aa..

Male: Vaanaththai vittu nilavengu vilagum Vaasaththai vittu malarengu viriyum Unakaaga naan enakaaga nee Uyir vaazhum kaalam varayum

Female: Mogaththai vittu manamengu thiriyum Maegaththai vittu mazhai engu pozhiyum Kodi pola naan madimeedhu dhaan Vizhum bodhu kaadhal malarum

Male: Unnai thodum thendral vandhu Ennai thodudhu Uchchi mudhal paadham varai mella suduthu

Femle: Sandhiththaen appodhu Sindhiththaen ippodhu Sondhangal thappaadhu vaa

Male: Kannaththil kannam vaikka Oththukko oththukko
Female: Kanni poo kanni pogum Oththippo oththippo

Chorus: .........

Female: Aadaikkul vaiththa azhaginai yeduththaen Aasaikkul vaiththu unakena koduththaen Idhamaagaththaan padhamaagaththaan Enai theendu dhaagam thaniyum

Male: Odaikkul vandha malarinai pariththaen Oosaigal indri mani muthttham padhiththaen Pazhachaarayum ilaneerayum Parimaara vaendum dhinamum

Female: Andhi pagal vandhadhoru Inba mayakkam Anju viral patta idam mella silirkkum

Male: Engengae thottaalum Ammamamaa urchaagam Angangae undaagum vaa

Male: Kannaththil kannam vaikka Oththukko oththukko
Female: Kanni poo kanni pogum Oththippo oththippo

Male: Indha vaanavil tharaimael thondrumo
Female: Undhan vaaliba unarvai thoondumo

Male: Penn ellaam pennalla Ingu yaarum illai unnai vella

Male: Kannaththil kannam vaikka Oththukko oththukko
Female: Kanni poo kanni pogum Oththippo oththippo

Other Songs From Watchman Vadivel (1994)

Un Chinna Chinna Song Lyrics
Movie: Watchman Vadivel
Lyricist: Vaali
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • enna maranthen

  • bigil unakaga

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • sad song lyrics tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • soorarai pottru lyrics in tamil

  • album song lyrics in tamil

  • maara movie lyrics in tamil

  • ennai kollathey tamil lyrics

  • kadhal album song lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • whatsapp status lyrics tamil

  • vathikuchi pathikadhuda

  • hanuman chalisa tamil translation pdf

  • ka pae ranasingam lyrics

  • tamil love feeling songs lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • sarpatta parambarai songs lyrics

  • thalattuthe vaanam lyrics

  • bigil song lyrics